புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 17 of 44 •
Page 17 of 44 • 1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு wrote:
என்கிட்ட கேளுங்க சொல்லுறேன்
நன்றி,
ஈரால் மீனை - பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
ஈரால் வறுவல், ஈரால் குழம்பு, .............நிறைய வகைகள்.
அடுத்து மட்டன் வறுவல் -
மட்டன் குழம்பு எனக்கு செய்தத் தெரியும்(எதோ எனக்கு தெரிந்தது)
ஆனால் மட்டன் வறுவல் - எப்படி செய்வது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:இருங்க சொல்லுறேன்
ஆமாம் பானு, நீங்க ஒரு திரி துவக்கி அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:பாட்டி நீங்க தனியாக திரி துவக்கி அசைவம் பற்றிய குறிப்புகளை கொடுங்கள்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
வணக்கம் கிருஷ்ணா அம்மா ,
அம்மா , குழம்பு வடாம் பதிவில் பூசணி துருவல் சேர்த்து வடாம் செய்வது குறித்து எழுதி இருந்தீர்கள் .
அந்த வடாமை சாம்பார் தாளிக்க பயன்படுத்தி கொள்ளலாமா ?
சின்ன வெங்காயம் , விளக்கெண்ணை , சீரகம் , வரமிளகாய் இதை எல்லாம் சேர்த்து சாம்பார் தாளிப்பு வடகம் செய்வார்களே அம்மா , அந்த செய்முறையை கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா .
எனக்கு அந்த வடாமின் பொருள்கள் தெரியும் ஆனால் செய்முறை தெரியாது .
இந்த வடாமிற்கு தேவையான பொருள்களில் கூட சில மாறுதல்களை சிலர் செய்கின்றனர் . அந்த மாற்று பொருள்கள் என்ன ?
அப்புறம் இன்னொரு சந்தேகம் அம்மா
நாம் நம் சமையலில் சேர்க்கும் பட்டை , கிராம்பு , ஏலக்காய் , லவங்கம் , ரோஜா மொக்கு , பிரிஞ்சி இலை இவைகளையே தானே ஹோட்டல் பிரியாணி அய்ட்டத்திலும் சேர்க்கிறார்கள் , அப்படி இருக்க நம் பிரியாணியை காட்டிலும் அவர்களது பிரியாணி அதிகம் மணம் பெற்று இருப்பது ஏன் ?
ஒருவேளை அவர்கள் அளவிற்க்கு அதிகமாக அவற்றை எல்லாம் சேர்ப்பார்களா ?
இல்லை நான் மேற்கூறிய வற்றை தவிர வேறு ஏதாவது சேர்க்கிறார்களா ?
மிக்க நன்றி அம்மா

வணக்கம் ஆத்மா பூசணி சேர்த்த வத்தலை சாம்பாரிலும் கூட்டுகளி லும் போடலாம். வேண்டாம் என்றால் பூசணி சேர்க்காமல் செய்யுங்கள்
சாம்பாரில் போடும் வெங்காய வடாம், நீங்கள் கேட்டதை அடுத்த போஸ்ட் இல் போடுகிறேன் .
பிரியாணி பற்றி கேட்டீர்கள். நாம் பண்ணுவது போலவே தான் அவர்களும் செய்வார்கள். நாம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து வாசனை பிடிப்பதால் உங்களுக்கு வாசனை குறைவாக வருவது போல் தோன்று கிறது. யாராவது நாம் வீட்டிர்க்கு ள வரும் போது கேட்பார்கள் ' என்ன நல்லா வாசனை வருதே ' என்று நாம் அருகிலேயே இருப்பதால் ரொம்ப வாசனை வரலை என்று நினைக்கிறோம். ஹோட்டலில் அவர்கள் கொண்டு வைக்கும் போது தான் நுகர்கிறோம் அது தான் வாசனை அதிக்ம் போல் தோன்றுகிறது. வேறு ஒன்றும் ஸ்பெஷல் இல்லை
வேண்டுமானால் ஒரு டெஸ்ட் செய்து பாருங்கள். நீங்கள் பிரியாணி சமைக்கும் போது, சிறிது நேரம் உங்கள் எக்க்ஸாஸ்ட் பான் ஐ அனைத்து விடுங்கள். கண்டிப்பாய் ஹாலில் இருப்பவர், என்ன வாசனை பலமாய் இருக்கே என்று உள்ளே வருவார் நான் நிறையமுறை அப்படி செய்து எங்க கிருஷ்ணா உள்ளே வந்து கேட்டிருக்கான்

செட்டி நாட்டு வெங்காய வடகம்
தேவையான வை :
சின்ன வெஙகாயம் - 1/2 கிலோ,
பூண்டு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 15 -20
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - கொஞ்சம்
செய்முறை :
வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் 'சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.

மிக்க நன்றிகள் அம்மா
நான் நெடுநாளாக ஏன் பல வருடங்களாக தேடிக் கொண்டு இருந்த ரெசிபி எனக்கு கிடைத்துவிட்டது
அம்மா ,வெங்காய வடாமில் உளுத்தம் பருப்பு சேர்க்காமல் செய்யலாமா ?
அப்புறம் , அந்த பிரியாணி மணம் குறித்து
நான் பிரியாணியில் போடும் போது பட்டை , கிராம்பு எல்லாவற்றையும் அரைத்து போடுவேன் , அவர்கள் அப்படியே முழுசாக அரைக்காமல் போட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன் . ஒரு வேளை இது கூட காரணமாக இருக்கலாம் இல்லையா அம்மா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்
புலவுக்கு நான் கூட அரைத்து தான் போடுவேன், என்னுடையது நல்ல மணமாகத்தான் இருக்கும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் முழுதாக போட்டு முயன்று பாருங்கள்
உளுந்து இல்ல விட்டால் 'binding' இருக்காதே ஆத்மா ? உளுந்து வேண்டாம் என்றால் காராமணி போடுங்கள், மற்ற பொருட்களை பிடித்துக்கொள்ள ஏதாவது பருப்பு வேண்டுமே? இல்லையா?

- Sponsored content
Page 17 of 44 • 1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 44
|
|