புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_rcap 
30 Posts - 79%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_rcap 
3 Posts - 8%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-


   
   

Page 14 of 44 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 29 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Aug 21, 2011 3:16 pm

திருமதி கிருஷ்ணாமா அவர்களுக்கு வணக்கம் ,

தங்களது வத்த குழம்பு வகையை முயற்சித்து பார்த்தேன் அம்மா .

மிக நன்றாக இருந்தது . அருமையாக இருக்கு என்று சொல்லி வீட்டில்

அனைவரும் ருசித்து சாப்பிட்டனர்


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 Manger05




நன்றிகள் பல தங்களுக்கு முத்தம் மகிழ்ச்சி



அம்மா , வத்த குழம்பில் ஒரு சந்தேகம் எனக்கு

அதாவது பருப்பு வகைகளை முழு உருவமாக போட்டதால் ,

என் பாட்டி , சாப்பிடும் போது அது மிகவும் தொல்லையாக இருக்கிறது என்றார்


எனவே பருப்பை நன்றாக வறுத்து , பின் அரைத்து குழம்பில் சேர்க்கட்டுமா ?
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 Manger27



அவ்வாறு சேர்த்தால் குழம்பின் சுவை மாறுமா ?சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 Manger24

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 7:43 pm

வணக்கம் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி புன்னகை
வத்தல் குழம்பு உங்களுக்கு பிடித்தது என்று சொல்வதை கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை

வத்தல் குழம்பில் தாளிக்கும் பருப்பு வகைகள் பாட்டிக்கு கடிக்க கஷ்டமாக இருந்திருக்கும், இது சகஜம் தான் புன்னகைஅதர்க்காக அவைகளை அரைத்து போட முடியாது, taste மாறுவது மட்டும் அல்ல, நாம் போடும் சாம்பார் பொடியே ஒரு சில பருப்பு கலவைதானே? மேலும் இந்த பருப்பு வகைகளை அரைத்து போட்டால் குழம்பு ரொம்ப 'திக்'ஆகிவிடும். இதற்க்கு ஒரே வழி என்ன வென்றால், பாட்டிக்குவிடும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக,கொஞ்சம் மேலாக, பருப்புகளை தவிர்த்து குழம்பை மட்டும் விடவும். சரியா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Aug 21, 2011 7:51 pm

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 1313936454_7a0b7139_1313936463

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 21, 2011 7:56 pm

சூப்பருங்க .

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Mon Aug 22, 2011 6:10 am

நேற்று எங்கள் வீட்டில் செய்த சீடை எண்ணையில் போட்டதும் திடீர் திடீர் என்று வெடித்து சிதறி கோகுலாஷ்டமியை தீபாவளி போல் கொண்டாட வைத்துவிட்டது. நல்ல வேளையாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.. முதல் முறையாக சீடை மாவில் வெள்ளை எள் உபயோகித்தோம் ...அதனால்தான் இப்படி வெடிக்கிறதா என்று தெரியவில்லை.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 22, 2011 8:04 am

நல்லதொரு தொடர்.

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Aug 22, 2011 3:33 pm

பகிர்வுக்கு நன்றி அம்மா....
நான் உங்கள் ரசிகன்....இதுபோன்று இன்னும் பல சமையல் குறிப்புகளை தரவும்...

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 154550 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 154550 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 14 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 22, 2011 11:02 pm

2009kr wrote:நேற்று எங்கள் வீட்டில் செய்த சீடை எண்ணையில் போட்டதும் திடீர் திடீர் என்று வெடித்து சிதறி கோகுலாஷ்டமியை தீபாவளி போல் கொண்டாட வைத்துவிட்டது. நல்ல வேளையாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.. முதல் முறையாக சீடை மாவில் வெள்ளை எள் உபயோகித்தோம் ...அதனால்தான் இப்படி வெடிக்கிறதா என்று தெரியவில்லை.

எள்ளு கலரில் குத்தம் இல்லை புன்னகை பொறுக்காமல் போட்டிருப்பீர்கள். மேலும் சீடையை மொத்தமாய் உருட்டி வைத்துவிட்டு , பிறகு பொறிக்க ஆரம்பிக்கணும். ஈரம் இருந்தாலும் வெடிக்கும். ஆனால் மெயின் காரணம், எள்ளில் உள்ள மண் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 22, 2011 11:04 pm

மகா பிரபு wrote:நல்லதொரு தொடர்.

நன்றி மகா பிரபு புன்னகை நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 22, 2011 11:05 pm

jesudoss wrote:பகிர்வுக்கு நன்றி அம்மா....
நான் உங்கள் ரசிகன்....இதுபோன்று இன்னும் பல சமையல் குறிப்புகளை தரவும்...

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

நன்றி ரசிகரே புன்னகை ஜாலி ஜாலி ஜாலி கண்டிப்பாக தருகிறேன் ஜேசுதாஸ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 14 of 44 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 29 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக