புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 12 of 44 •
Page 12 of 44 • 1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

தாமு wrote:மக்காசோளம் வைத்து ஒரு டிபன் அயிட்டம் செல்லுங்க? ப்ளீஸ்...
ரொம்ப சுலபமானது இது ஒரு சோள கதிர் வாங்கணும். மேலுள்ள தோகைகளை நீக்கி விட்டு, தண்ணீர் விட்டு அலம்பவும். பின் துடைக்கவும் . இப்பொழுது, கையில் சிறிது எண்ணெய் தோட்டு அதன் மேல் தடவவும். பின்பு நெருப்பில் சுடவும். அடிகடி திருப்பவும். எல்லா சோளமும் சுட்டதும் அதன் மேல் உப்பு துளி எலுமிச்சை சாறு தடவி சாப்பிடவும். உடலுக்கு ரொம்ப நல்லது.
எப்படி இருந்தது என் சாப்பிட்டதும் எனக்கு எழுதவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
5 - 6 பாகற்காய் (நிதானமான அளவு )
1cup கடலை மாவு
1 / 2cup அரிசி மாவு
2 sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 /2sp மஞ்சள் பொடி
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
பாகற்காயை நன்கு அலம்பி, நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
இரண்டு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்பொடி, சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு 'பஜ்ஜி 'மாவு படத்துக்கு கரைக்கவும்.
இரண்டையும் அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு நன்கு பிழியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , பாகற்காய் துண்டுகளை கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி எண்ணெய் இல் போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
குறிப்பு: பாகற்காயை வேகவைத்தும் இதுபோல் செய்யலாம் .

தேவையானவை :
1cup கடலை மாவு
1 1 / 4cup அரிசி மாவு
2 வெங்காயம் (பொடியாக நறுக்கவும் )
2 -3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
மேல் கூறிய எல்லா பொருட்களையும் 'துளி' தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , கையில்
மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சம்மாக பகோடா போல் போடவும்.
நல்ல 'பவுன் கலர்' அல்லது ''பிரவுன் " கலர் இல் எடுக்கவும்.

நிறைய பேர் இந்த திரியை படிப்பது பார்த்து ரொம்ப சந்தோஷம் என்க்கு . ஆனால் அதே சமயம் ஒரு பின்னூட்டம் அல்லது ஒரு சந்தேகம் கேட்டால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். செய்வேர்களா?
கிருஷ்ணம்மா..சின்ன பசங்க விரும்பி சாப்பிட மாதிரியான
சமையல் குறிப்பு ஏதும் இருக்கா....? கேள்வி கேக்க சொன்னிங்க.. அதான்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கிருஷ்ணம்மா..சின்ன பசங்க விரும்பி சாப்பிட மாதிரியான
சமையல் குறிப்பு ஏதும் இருக்கா....? கேள்வி கேக்க சொன்னிங்க.. அதான்...
ஹாய் சூரியா, எப்படி இருக்கீங்க ? சின்ன பசங்க என்றால்? .. வயது வேண்டுமே?
அத சொல்லுங்கோ முதலில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.
என்க்கு நீங்க சொல்வது விளங்கல
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
krishnaamma wrote:அருண் wrote:மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.
என்க்கு நீங்க சொல்வது விளங்கல
அக்கா இது ஒரு பஞ்சாபி டிஷ் .. உடுப்பி உணவகத்தில் சாப்பிட்டுள்ளேன்..அதனுடய பெயரை இது தான் (மீத்தி மாலை மசாலா).
நீங்க எங்கள பட்டினி போட்டுட்டு இரண்டு வாரமா போயடிட்டீங்க... என்னை மாதிரி பத்து வயசுக்குள்ள உள்ள இந்த பயலுக்குத் தான்...krishnaamma wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கிருஷ்ணம்மா..சின்ன பசங்க விரும்பி சாப்பிட மாதிரியான
சமையல் குறிப்பு ஏதும் இருக்கா....? கேள்வி கேக்க சொன்னிங்க.. அதான்...
ஹாய் சூரியா, எப்படி இருக்கீங்க ? சின்ன பசங்க என்றால்? .. வயது வேண்டுமே?
அத சொல்லுங்கோ முதலில்
- Sponsored content
Page 12 of 44 • 1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 44
|
|