புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை வாழ்வதற்கே!
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
முத்துவிற்கு அன்பான மனைவி அழகான/அறிவான குழந்தை.அளவான குடும்பம், வளமான வாழ்வு. முத்து பட்டணத்தில் இருக்கிறார்.ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து 500 ரூபாய் மகள் நிவேதாவிற்கு கொடுத்துவிட வேண்டும்.அந்த பணத்தை நிவேதா ஒரு உண்டியலில் சேமிப்பாள்.ஒவ்வொரு முறையும் தீபாவளிக்கு கிராமத்திற்கு போகும் பொழுது அந்த பணத்தை முத்து ஏழை குடும்பத்திற்கு கொடுத்து உதவுவார்.
நிவேதா: டாடி,டாடி, தீபாவளிக்கு ஊருக்கு போகணும் டிக்கட் புக் பண்ணிட்டீங்களா என்று கேட்க்க. முத்துவிற்கு தீபாவளி என்ற உடன் பழைய ஞாபகம்.............
அப்பொழுது முத்து கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த நேரம்.தினமும் முத்துவும், பத்துவும் (பத்மனாமன் இனி சுருக்கி பத்து என்று என்றே குறிப்பிடுகிறேன்) மாலையில் விளையாடிவிட்டு, கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு இரவு கோவிலுக்கு சென்றுதான் வீடுதிரும்புவார்கள்.பக்தியா என்பது தெரியாது, தினமும்
அர்த்த ஜாமப் பூஜை நடைபெறும், அப்பொழுது சுண்டல்,பொங்கல்,புளியோதரை எல்லாம் தருவார்கள்.
ஒருநாள் அப்படியே பூஜையை முடித்துக் கொண்டு வரும்பொழுது ஒருவீட்டின் வாசலில் பெண் ஒருவள் ஒரு நாயுடன் நின்றுகொண்டிருந்தாள்.இரவு 8 மணி.முத்துவும் பத்துவும் நடந்து வந்தனர். திடீரென அந்த நாய் இவர்களை பார்த்து குரைத்தது.உடனே முத்து:"அய்யய்யோ ஓடி வந்துடுடா, நமக்கே நேர(ம்) சரியில்ல, நாயி கடிச்சி
கிடிச்சி வெச்சிட போவுது,தொப்புல சுத்தி ஊசி வேற போடணும்" என்று சொல்லி ஓட ஆரம்பித்துவிட்டான். இதைக் கண்ட அந்தப் பெண் தன்னை அறியாமல் சிரித்துவிட்டாள்.
அதுதான் அவர்களது முதல் சந்திப்பு. தினமும் இப்படியே கோவிலுக்கு சென்று வரும் வழியில் அந்த பெண்ணும் நாயுடன் உட்க்கார்ந்திருப்பாள், முத்துவும் வேகமாக நடந்துவருபவன்.அவள் வீட்டை கடக்கும் பொழுது மட்டும் ஆமைப் போல் நடந்து வருவான்.
முதல் காதல் முத்துவிற்கு, காதலை சொல்லவும் முடியவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
அப்பொழுதெல்லாம் அவன் இறக்கைகள் இன்றி பறந்து கொண்டிருந்தான்.அவர்களிடையே மெல்லிய பூவாய் மலர்ந்து கொண்டிருந்தது காதல். பார்வையால் நீர் ஊற்றி ஆலம் போல் பெருகி உணர்வை தனிமையில்
அசைபோடுவான் முத்து.
ஒருநாள் முத்து நடந்து வருவதை பார்த்து,ராதா ஓடி ஒளிந்துகொண்டு வீட்டிலிருந்த ஜன்னல் வழியே இவனை
பார்த்தால், பத்துவின் வார்த்தைகளுக்கு ம்ம்.ம்ம், என்று கூறியபடி அவளை காணவில்லையே என்று தேடுகிறான் தன் தேவதையை காணாது கலங்கினான்.மீண்டும் வேறொரு தெருவழியே ஒரு யூ டேர்ன் எடுத்து அதே தெரு வழியே ஒருமுறை வருகிறான். இதை பார்த்த ராதாவிற்கும் மிகுந்த சந்தோஷம்.
ராதா அப்பொழுது கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள்.அப்பொழுது முத்துவும் அவள் செல்லும் அதே
பேருந்தில் பயணிப்பான்.
எப்படியோ ஒருவழியாக இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்குள் காதல் பெரு வெடிப்பை நிகழ்த்தியது, சூரியன் வந்தால் அவன் நாட்கள் ஆரம்பமாவதில்லை,அவளின் முகம் கண்டே அவளை இமைக்குள் சாத்தினான்.இமை இதயமானது, இதயம் அவள் பெயரை கேட்ட போதெல்லாம் அதிர்ந்து குதித்தது ஆனந்தத்தில்.காதல் இருவர் வீட்டிற்கும் தெரியாமலேயே சென்றுகொண்டிருந்தது,
கல்லூரிப் படிப்பும் முடிந்தது இருவருக்கும்..............
ராதாவிற்கு வீட்டில் திருமணம் நிச்சயம் ஆகிறது, அவள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் வீட்டில் காதலுக்கு அனுமதி கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பெற்றோரின் நிலைமையையும் கண்டு திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறாள் ராதா.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சில மாதங்கள் கழிந்தது,ராதாவிற்கு திருமணமும் முடிந்துவிட்டது.முத்து எதிலும் நாட்டமில்லாமல் ஒரு நடைபிணம் போல இருக்கிறான். வீட்டில் உள்ளவர்களுக்கோ வேலை கிடைக்கவில்லை என்பதால் தான் முத்துவிற்கு கவலையோ என்று ஏதும் கேட்காமலேயே விட்டுவிட்டார்கள்.
அடுத்த நாள் தீபாவளி, தீபாவளி கொண்டாட்டத்தில் முத்துவிற்கு துளிகூட ஈடுபாடில்லை. முத்துவால் அவளை மறக்கமுடியவில்லை. அவள் நினைவுகள் அவனை தினம் தினம் கொல்ல ஆரம்பித்தது. ஒருநாள் தற்கொலை செய்துகொல்வதென்றே முடிவு கட்டி, பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு வயல் வெளிக்கு செல்கிறான்.விஷ பாட்டிலை திறக்கும் நேரம் ஒரு சத்தம், திரும்பி பார்த்தான்.
ஒரு முதியவர் ஒருவர் தன்னுடைய வயலுக்கு உரம் இட உர மூட்டை ஒன்றை தலையில் சுமந்து சென்றவர், தடுமாறி விழுந்துவிட்டார்அந்த முதியவருக்கு உதவுவதற்காக விஷ பாட்டிலை அங்கேயே வைத்துவிட்டு ஓடியவன், அந்த முதியவரை பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டான்,கண் கலங்கி நின்றான்.மனதில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் ஒரு உணர்வு.காரணம் அங்கு விழுந்து கிடப்பது அவனுடைய அப்பா.
அப்பா நீங்க ஏன் கஷ்ட்டப்படுறீங்க?. என்கிட்ட சொன்னா நான் செய்ய மாட்டேனா?என்றான்.
உனக்கு எதுக்குப்பா இந்த வேலை. என் கஷ்ட்டம் என்னோட போகட்டும், நீயாவது படிச்சி ஒரு நல்ல உத்தியோகத்துக்கு போகணும் என்றார் முத்துவின் அப்பா. இதை கேட்டதும் இன்னும் கண் கலங்கியது முத்துவிற்கு.
விஷம் குடிக்கவேண்டும் என்ற எண்ணம் அந்த சமயத்தில் மறந்துபோனது. உரம் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி,தன்னுடையை தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தான்.பதறிப்போன முத்துவின் அம்மாவையும் ஒருவழியாக சமாதானப்படுத்தினான் முத்து.
அப்பொழுது முத்துவின் அப்பா முத்துவிடம்:"முத்து, நெல்லு யாவாரி கோவாலு கிட்ட பணம் கேட்ருந்தேன், போயி வாங்கிட்டுவாப்பா" என்றார். சரி என்று சொல்லி சென்றவன் வருத்தத்துடன் வீடு திரும்பினான், அப்பா,
கோபால் பணம் இல்லைன்னு சொல்லிட்டாரு, இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம் என்றான்.இதைக் கேட்ட முத்துவின் தம்பி உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டான், “அதெல்லாம் முடியாது எனக்கு இப்பவே வெடி வாங்கி தரனும் என்றான்” (நிலைமை என்ன என்று அறியாத சிறுபிள்ளை தானே!)மறுபுறம் முத்துவின் தங்கையும் தனக்கு சுடிதார் வாங்கித்தரனும் என்று அழுதுகொண்டிருந்தாள்.
முத்துவின் அம்மா அவர் கணவரை தனியாக அழைத்து: கழுத்தில் கிடந்த தாலிக்கயிற்றில் உள்ள தங்கத்தை எடுத்து "இந்தாங்க இந்த தாலிய கொண்டுபோய் செட்டியார்கிட்ட வச்சி கொஞ்சம் பணம் வாங்கியாங்க. விடிஞ்சா
தீவாளி, பிள்ளைங்களுக்கு துணிமணி கூட வாங்கல, வேகமா போங்க என்றால்".இப்படி ஒரு நிகழ்வை கண்ட முத்துவால் அழுகையை அடக்க முடியாமல், வீட்டின் பின்புறத்திலுள்ள கிணத்தடிக்குச் சென்று அழ ஆரம்பித்தான், என்னதான் ஏழையாக இருந்தாலும் முத்துவின் அம்மா தன் குடும்ப கஷ்ட்டத்தை பிள்ளைகளுக்கு தெரியாமலேயே இதுவரை சமாளித்திருந்தார்.
அப்போது முத்துவின் எண்ண அலைகள் இப்படி இருந்தது.
இப்படி நம் மீது பாசம் வைத்திருக்கும் பெற்றோரை மறந்து, அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நியாயமான கடைமைகளையும் மறந்து தற்கொலை வரை சென்று விட்டோமே என்று வருந்தினான். எத்தனை நாலு, ராதாவுக்காக பஸ்சுல சுத்துனேன், அப்பல்லாம் வேலைக்கு போயிருந்தாகூட கொஞ்சம் பணம் சேர்த்து, தீபாவளியை கொண்டாடியிருக்கலாம்.அட்லீஸ்ட் தம்பி,தங்கைக்காவது பட்டாசு,ட்ரஸ்சு வாங்கிகொடுத்திருக்கலாம்....என்று கண்களை துடைத்துக்கொண்டு தனக்குத் தானே ஆறுதலும் கூறிக்கொண்டு எழுந்தான். அந்த தீபாவளியை முத்து சந்தோசம் இல்லாமல் தான் கழித்தான். இன்னமும் முத்து கலங்கிதான் இருக்கிறான். இப்பொழுது அவன் கலக்கத்திற்கு காரணம் அவன் குடும்ப சூழ்நிலைதான்.
தீபாவளியும் முடிந்தது, மறுநாளே சென்னை சென்று ஒரு வேலையையும் தேடிக்கொண்டான்…….......பெற்றோர்கள் பார்த்த பெண்ணையே மணமும் முடித்தான்…………..
நிவேதா: டாடி,டாடி என்ன டாடி யோசிக்கிறீங்க. சீக்ரம் டிக்கட் புக் பண்ணுங்க டாடி...ஊருக்கு
போகணும்ல!....என்றதும் முத்து ம்ம் சரிம்மா போகலாம் என்று பழைய நினைவுகளிலிருந்து திரும்பினான்..................
கருத்து கந்தசாமி:
இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!
இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!
வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.

*************
கருத்து கந்தசாமி:
இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!
இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!
வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சில நம்பிக்கை வரிகள்!
பருந்துகள் போல பறக்க ஆசைப்பட்டு…
வாத்துகளை போல் நீந்தக் கூடாது.
இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட பின்
அதை நோக்கியே நகர வேண்டும்.
நதிகள் அதன் நீரை குடிப்பதில்லை.
மரங்கள் அதன் கனிகளை சுவைப்பதில்லை
கதிரவன் அதன் கதிர்களால் வெப்பம் கொள்வதில்லை
மற்றவர்களுக்காக வாழ்வதே இயற்கையின் நீதி!!!
இன்று நாடாளும் அரசனும் அன்று
ஒரு நாள் அழுத குழந்தைதான்,
இன்றைய வானுயர கட்டிடங்கள் அனைத்தும்
அன்று ஒரு நாள் வரைபடங்கள்தான்.
இன்று நீ எங்கிருக்கிறாய் என்பதைக் காட்டிலும்
நாளை நீ எங்கிருக்கப் போகிறாய்
என்பதுதான் முக்கியம்!!!
மழைக்கு பயந்து மற்ற பறவைகள்
கூடுகளை நோக்கி பறக்கும்.
கழுகு மட்டும் மேகத்தைத் தாண்டிப் பறக்கும்.
பிரச்சனைகள் அனைவருக்கும் பொதுவானது.
அதை சரியாக கையாள்வது அவர் அவர் திறமை.
முதியவரின் டி-சர்ட்டில் எழுதப்பட்ட வாசகம்:
என் வயது அறுபது அல்ல. பதினாறு.
மிச்சம் 44 ஆண்டுகள் அனுபவம்…
நேர்மறையான எண்ணங்களே உங்களை
வெற்றியாளராக அடையாளப்படுத்தும்.
வெற்றிக்கு தேவையான ஒப்பனை:
உதட்டிற்கு – உண்மை, கண்களில் – பரிவு
கைகளுக்கு – கொடை, முகத்தில் – புன்னகை
மனதில் – நம்பிக்கை
நான் படிப்பில் முதல்
மதிப்பெண் பெற்றவன் அல்ல… ஆனால் இன்று,
படிப்பில் முதல் இடம் வகித்த மாணவர்கள்
அனைவரும் என் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்
thank you: namadhunambikkai.com

பிச்ச wrote:
இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!
இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!
வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.
மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதலும் இதுதான் கடைசியும் இதுதான்.................சிவா wrote:பிச்ச wrote:
இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!
இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!
வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.
மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
[quote="வேணு"]
அது குட்டி போட்ட பிறகு வரும்....பிச்ச wrote:சிவா wrote:முதலும் இதுதான் கடைசியும் இதுதான்.................பிச்ச wrote:
மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!
இது முதல்னா அப்ப வட்டி ..........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:
ஓஹோ ப்ரொடெக்ஷன் பெருமையுடன் வழங்கும்
வாழ்க்கை வாழ்வதற்கே!
கதை, திரைக்கதை, வசனம்: சரவணன்.
திரைக்கதை உதவி: மணி.
இவ்வளவும் மட்டும்தான் அழகு
தந்தை சென்டிமென்ட் வரும் போது கண்களில் நீர் வளிவதை நிறுத்த முடிய வில்லை மிகவும் அழகாக உள்ளது நண்பா வாழ்த்துக்கள் உங்கள் சிரமம் புரிகிறது உங்கள் வேலைகளுக்கு மத்தியில் இந்த அளவுககு நேரம் எடுத்து சிந்தித்து சிறப்பான ஒரு கதை தந்துள்ளீர்கள் நண்பா மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி.
இன்று என் தந்தையின் ஞாபம் அதிகம்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5