புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Poll_c10குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Poll_m10குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Poll_c10 
70 Posts - 36%
heezulia

65 Posts - 33%
Dr.S.Soundarapandian

36 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Poll_c10குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Poll_m10குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Poll_c10 
321 Posts - 48%

212 Posts - 32%

66 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

Karthikakulanthaivel

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 24 May 2010 - 13:43

First topic message reminder :

குஷ்புவைத் தாங்குமா திமுக? என்ற கேள்விக்கு முதல்வர் கருணாநிதி நேற்று பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

ஊருக்கு ஊர் ஜெயலலிதா ஏதோவொரு காரணம் கூறி, தண்ணீர் கேட்டு, மின்சாரம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போல - சிறுதாவூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை மீட்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்தினால் என்ன?

தேதியை எதிர்பாருங்கள்!

'குஷ்புவை தி.மு.க. தாங்குமா?' என்று ஆனந்த விகடன் கேட்டிருக்கிறதே?

தி.மு.கழகம் தாங்குகிறதோ இல்லையோ? விகடன் அட்டைப் படம் தாங்கிக்கொண்டுதான் வெளிவந்திருக்கின்றது.

காங்கிரஸ்-தி.மு.க. அணி தமிழ்நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா சொல்லியிருக்கிறாரே?

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தற்போது எதிர் அணியிலே இருக்கின்றது. இந்த நிலையில் அவர்களைக் கேட்டால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி- அ.தி.மு.க. அணிதான் தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது என்று தானே சொல்வார்கள்.

தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும், மக்கள் வரிப்பணம் பாழ் என்றும் ஒரு நாளிதழ் தணிக்கைத்துறை அறிக்கையின் அடிப்படையில் ஒரு முழு பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருக்கிறதே?

தணிக்கைத்துறையினரின் அறிக்கை ஒவ்வொரு ஆட்சியிலும் வெளியிடப்படும்போது அதிலே சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகள்தான் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளன. அதைத்தான் அந்த நாளிதழ் பெரிதாக குறிப்பிட்டுள்ளது.

அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுவன அல்ல. மக்களுக்கு நலன் பயக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக போக்குவரத்துக்கழகங்களால் பெருமளவு நட்டம் ஏற்படுவதாகவும், அரசாங்கம் ஏன் போக்குவரத்துக்கழகங்களை நடத்த வேண்டும், தனியாருக்கே தாரை வார்த்து விடலாமே என்றெல்லாம் அதிலே எழுதப்பட்டுள்ளது. பேருந்துகளை நாட்டுடமை ஆக்கியதே பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, லாபம் ஈட்டவேண்டுமென்ற எண்ணத்தோடு அல்ல. அதனால்தான் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கட்டணங்கள் பல முறை உயர்த்தப்பட்ட போதிலுங்கூட, பேருந்துகளை அரசே நடத்துவதால் பேருந்து கட்டணங்களை உயர்த்தவில்லை.

தனியார் பேருந்துகளை நடத்தியிருந்தால் பெட்ரோல், டீசல் கட்டணம் உயரும்போதெல்லாம் பேருந்து கட்டணங்களையும் உயர்த்தியிருப்பார்கள். அது போலவே உணவு மானியம் ஏன், மின்சார மானியம் ஏன், இலவச டி.வி. ஏன் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்கள். இதுபோன்ற நல்வாழ்வு திட்டங்கள் எல்லாம் ஒரு மக்கள் நலம் பேணும் அரசு விரும்பி செய்கின்ற பணிகளாகும். பேருந்துகளை இயக்கும்போது லாப நோக்கோடுதான் நடத்த வேண்டுமென்றால் கிராமங்களுக்கு பேருந்து வசதியே செய்து கொடுக்க முடியாது. பொதுத்துறை நிறுவனங்களில் கூட 2008-2009-ம் ஆண்டில் 38 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன என்பதுதான் உண்மை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 May 2010 - 14:25

rarara wrote:மெத்த படித்த அரசியல்வாதி மிக புதிசாலியாக கொள்ளை அடிக்கிறான் .எல்லாமே ஒரே குளதில் ஊரிய மட்டை
ராம்

ஆம், ப.சிதம்பரம் நன்கு படித்தவர்தானே! ஆனால் மிகவும் கேவலமான அரசியல்வியாதி அவர்!

குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 24 May 2010 - 14:28

rarara wrote:
உதயசுதா wrote:திமுக மட்டும் இல்ல தல கிட்டத்தட்ட எல்லா கட்சியுமே இப்படித்தான். ஏன்னா நம்ம மக்களுக்கு இருக்கற சினிமா மோகம் போற வரை இப்படித்தான் விபசாரம் பண்றவளுக,மாடு மேச்சு சினிமா நடிகன் ஆனவன்,எல்லாரும் கியூ கட்டி நின்னு அரசியலுக்கு வருவாங்க.மக்களும் ஆ ன்னு வாய பிளந்து பார்த்துட்டு,ஒட்டு போட்டுட்டு வருவாங்க.

அதெள்ளாம் அந்த காலம் அம்மினி .இப்பொது கட்சியில் உள்ள பழய ஆட்களை தவிர மத்தவரெள்ளம் மெத்த படித்தவர்கலே?
இது தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரென்டிர்குமெ பொருந்தும்.
ராம்

படிச்சவர்கள் அரசியலுக்கு வந்தாலும் இருக்கற இரண்டு கழக கட்சிகளும் அவங்களை ரவுடியா மாத்திடுதெ ராம்.
அதுவும் ஐயா ஆட்சில இப்ப இருக்கற அமைச்சர்களில் பெரும்பாலானோர் ரவுடியாகவும்,கட்ட பஞ்சாயத்து செய்தவனாகவும் தான் இருக்கிரார்கள்.அப்படி இருக்கும்போது நல்லவர்கள் யாருமெ வர கொஞ்சம் பயப்படதான் செய்வார்கள்.இன்னிக்கு பணம்தான் ஆண்டுக்கொண்டு இருக்கிரது.

குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Uகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Dகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Aகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Yகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Aகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Sகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Uகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Dகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Hகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 May 2010 - 14:31

இவற்றிற்கு முடிவுதான் என்ன! சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சட்டம் இயற்றலாமா?

ஒழுக்கமின்றி ஆடித்திரிந்த இவர்கள் தமிழர்களை ஆட்சி செய்வதா? கேவலம்.. கேவலம்!

குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 24 May 2010 - 14:34

சிவா wrote:இவற்றிற்கு முடிவுதான் என்ன! சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சட்டம் இயற்றலாமா?

ஒழுக்கமின்றி ஆடித்திரிந்த இவர்கள் தமிழர்களை ஆட்சி செய்வதா? கேவலம்.. கேவலம்!

விடுங்கண்ணே நாமா தலைவிதி அப்படி நடிகனெல்லாம் எம் .ஜி ஆர் நு நினைச்சது நம்ம தப்பு தானேன்னே

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 24 May 2010 - 14:36

சிவா wrote:இவற்றிற்கு முடிவுதான் என்ன! சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சட்டம் இயற்றலாமா?

ஒழுக்கமின்றி ஆடித்திரிந்த இவர்கள் தமிழர்களை ஆட்சி செய்வதா? கேவலம்.. கேவலம்!

அண்ணா முடிவு எம்கையிலிருக்கிறது (வாக்கிடுபவர்கள்) எம்மால் தீர்மானிக்க முடியாதா? ஆபாசம் பணம் புகளே அரசியலாகிவிட்டது எப்ப திருந்துவார்களோ....

நேசமுடன் ஹாசிம்
குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon 24 May 2010 - 14:58

எல்லா தொழில் அதிபரும் கொள்ளை அடிக்கிறான்.எல்லா கடை காரனும் பயங்கர லாபம் அடிக்கிறான் .எல்லா கல்வி நிருவனமும் கொள்ளை அடிக்கிறது
.முக்கால்வாசி டாக்டரும் மிக அதிக பனம் பார்கிறர்கள்.கிட்டதட்ட எல்லா அரசு ஊழியரும் பனம் வாங்குறான் .இதில் அரசியல்வாதியை மட்டும் குரை சொல்லி பயன் இல்லை.மக்கள் மாறனும்.லஞ்சம் கொடுக்காத மனுசன் அல்லது தன் வேலையை தவறாக பயன்படுத்தாத மனிதன் தமிழகதில் ஏன் மொத்த உலகிலும் ஒரு சிலரே?
ராம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 24 May 2010 - 15:10

rarara wrote:எல்லா தொழில் அதிபரும் கொள்ளை அடிக்கிறான்.எல்லா கடை காரனும் பயங்கர லாபம் அடிக்கிறான் .எல்லா கல்வி நிருவனமும் கொள்ளை அடிக்கிறது
.முக்கால்வாசி டாக்டரும் மிக அதிக பனம் பார்கிறர்கள்.கிட்டதட்ட எல்லா அரசு ஊழியரும் பனம் வாங்குறான் .இதில் அரசியல்வாதியை மட்டும் குரை சொல்லி பயன் இல்லை.மக்கள் மாறனும்.லஞ்சம் கொடுக்காத மனுசன் அல்லது தன் வேலையை தவறாக பயன்படுத்தாத மனிதன் தமிழகதில் ஏன் மொத்த உலகிலும் ஒரு சிலரே?
ராம்
--------
சரிதான்,முழுத் தவறும் மக்கள் மீதுதான்:
நாம் வாய் கிழிய பேசுகிறோம் என்றாவது ஓட்டு போட்டிருக்கிரோமா?, நல்ல தலைவரை தேர்ந்தேடுத்திருக்கிரோமா?
49ஓ வை பயன் படுத்தி இருக்கோமா?
சரி நாம் வேலைக்காக வெளியூர்,வெளிநாடு என்று சென்றுவிட்டோம் ஓட்டு போட
முடியாது, குறைந்த பட்சம் நாம் நம்முடைய உறவினர், நண்பர்களுக்காவது
இவர்களுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லி இருக்கோமா? குப்பையை ஒரு ஓரமாக
போட்ட்டிருக்கொமா? எச்சில் ரோட்டில் துப்பாமல் இருந்திருப்போமா? இப்படி
எல்லா தவறையும் செய்வது நாம் (மக்கள்) தானே!
அட இவளத்தையும் விடுங்க....காசு வாங்காம ஓட்டு போடுரோமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 24 May 2010 - 15:15

பிச்ச wrote:

இதெல்லாம் நான் செஞ்சிருக்கேன் ஜி ஏன் நாடு திருந்தலை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 24 May 2010 - 15:20

maniajith007 wrote:
பிச்ச wrote:
rarara wrote:எல்லா தொழில் அதிபரும் கொள்ளை அடிக்கிறான்.எல்லா கடை காரனும் பயங்கர லாபம் அடிக்கிறான் .எல்லா கல்வி நிருவனமும் கொள்ளை அடிக்கிறது
.முக்கால்வாசி டாக்டரும் மிக அதிக பனம் பார்கிறர்கள்.கிட்டதட்ட எல்லா அரசு ஊழியரும் பனம் வாங்குறான் .இதில் அரசியல்வாதியை மட்டும் குரை சொல்லி பயன் இல்லை.மக்கள் மாறனும்.லஞ்சம் கொடுக்காத மனுசன் அல்லது தன் வேலையை தவறாக பயன்படுத்தாத மனிதன் தமிழகதில் ஏன் மொத்த உலகிலும் ஒரு சிலரே?
ராம்
--------
சரிதான்,முழுத் தவறும் மக்கள் மீதுதான்:
நாம் வாய் கிழிய பேசுகிறோம் என்றாவது ஓட்டு போட்டிருக்கிரோமா?, நல்ல தலைவரை தேர்ந்தேடுத்திருக்கிரோமா?
49ஓ வை பயன் படுத்தி இருக்கோமா?
சரி நாம் வேலைக்காக வெளியூர்,வெளிநாடு என்று சென்றுவிட்டோம் ஓட்டு போட
முடியாது, குறைந்த பட்சம் நாம் நம்முடைய உறவினர், நண்பர்களுக்காவது
இவர்களுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லி இருக்கோமா? குப்பையை ஒரு ஓரமாக
போட்ட்டிருக்கொமா? எச்சில் ரோட்டில் துப்பாமல் இருந்திருப்போமா? இப்படி
எல்லா தவறையும் செய்வது நாம் (மக்கள்) தானே!
அட இவளத்தையும் விடுங்க....காசு வாங்காம ஓட்டு போடுரோமா?

இதெல்லாம் நான் செஞ்சிருக்கேன் ஜி ஏன் நாடு திருந்தலை
நீங்க செஞ்சா மட்டும் போதாது, நாம் ஒன்றுபடுவோம்.
இளைஞர்கள் இணைத்து செயல்படுவோம்....தேசத்தை காப்போம்.

இனி நம்மலுடைய வேலை.கடமை. என்ன தெரியுமா மணி?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 24 May 2010 - 15:21

நாமும் திருந்தனும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் திருத்தனும்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக