புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_c10மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_m10மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 10%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_c10மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_m10மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_c10மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_m10மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_c10மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_m10மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon May 24, 2010 10:39 am

First topic message reminder :

மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்து விட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் விக்கிபீடியாவில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 12:31 pm

arularjuna wrote:
சிவா wrote:
arularjuna wrote:

அப்போ நீங்க 2012 end of the world படம் பாக்கவில்லைய

ஓ, நீங்க அதைச் சொல்றீங்களா? பேய்ப் படம் பார்த்துட்டு தூங்காம திரியற கூட்டத் தலைவர்தானே நீங்க! மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 102564

உங்கள மாதிரி ஆளுங்க பேயா நடிச்ச தூக்கம் எப்படி வரும்

நாங்கல்லாம் பேயா ஏன் நடிக்கனும், நடந்தாலே அப்படித்தானே இருக்கும்!!! மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 514396

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon May 24, 2010 12:34 pm

அதைத்தான் நானும் சொல்றேன் கொஞ்சம் மேகப் போட்டுக்குங்க ப்ளிஸ்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 24, 2010 12:35 pm

இப்ப உலகம் அழியப்போகுதுனா அத யாராலாவது தடுத்து நிறுத்த முடியுமா? அழியாம இருந்தா அழிச்சுட முடியுமா?
எதுவுமே நம்ம கையில இல்ல. அதனாலா இருக்கறவரை மத்தவங்களுக்கு கேட்டது நினைக்காம இருந்தாலே போதும்.
என்ன தல நான் சொல்றது?

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Uமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Dமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Aமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Yமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Aமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Sமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Uமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Dமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Hமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 12:36 pm

arularjuna wrote:
அதைத்தான் நானும் சொல்றேன் கொஞ்சம் மேகப் போட்டுக்குங்க ப்ளிஸ்

எனக்கு உலக மொழிகளில் பிடிக்காத வார்த்தை மேக்கப்பூ!! மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 838572

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 12:36 pm

உதயசுதா wrote:இப்ப உலகம் அழியப்போகுதுனா அத யாராலாவது தடுத்து நிறுத்த முடியுமா? அழியாம இருந்தா அழிச்சுட முடியுமா?
எதுவுமே நம்ம கையில இல்ல. அதனாலா இருக்கறவரை மத்தவங்களுக்கு கேட்டது நினைக்காம இருந்தாலே போதும்.
என்ன தல நான் சொல்றது?

மிகவும் சரியான கருத்து சுதா!

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon May 24, 2010 12:39 pm

உதயசுதா wrote:இப்ப உலகம் அழியப்போகுதுனா அத யாராலாவது தடுத்து நிறுத்த முடியுமா? அழியாம இருந்தா அழிச்சுட முடியுமா?
எதுவுமே நம்ம கையில இல்ல. அதனாலா இருக்கறவரை மத்தவங்களுக்கு கேட்டது நினைக்காம இருந்தாலே போதும்.
என்ன தல நான் சொல்றது?

அப்பாட தெய்வாக்கு! உண்மையில் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 12:40 pm

arularjuna wrote:
உதயசுதா wrote:இப்ப உலகம் அழியப்போகுதுனா அத யாராலாவது தடுத்து நிறுத்த முடியுமா? அழியாம இருந்தா அழிச்சுட முடியுமா?
எதுவுமே நம்ம கையில இல்ல. அதனாலா இருக்கறவரை மத்தவங்களுக்கு கேட்டது நினைக்காம இருந்தாலே போதும்.
என்ன தல நான் சொல்றது?

அப்பாட தெய்வாக்கு! உண்மையில் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்ப இவ்வளவு நேரம் நான் சொன்னது எல்லாம் என்ன வாக்கு? மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 440806

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 24, 2010 12:42 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Uமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Dமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Aமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Yமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Aமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Sமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Uமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Dமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Hமாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 A
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon May 24, 2010 12:42 pm

சிவா wrote:
arularjuna wrote:
உதயசுதா wrote:இப்ப உலகம் அழியப்போகுதுனா அத யாராலாவது தடுத்து நிறுத்த முடியுமா? அழியாம இருந்தா அழிச்சுட முடியுமா?
எதுவுமே நம்ம கையில இல்ல. அதனாலா இருக்கறவரை மத்தவங்களுக்கு கேட்டது நினைக்காம இருந்தாலே போதும்.
என்ன தல நான் சொல்றது?

அப்பாட தெய்வாக்கு! உண்மையில் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்ப இவ்வளவு நேரம் நான் சொன்னது எல்லாம் என்ன வாக்கு? மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 440806

யார் சொன்னத கேக்கிரிங்க அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 12:45 pm

arularjuna wrote:
யார் சொன்னத கேக்கிரிங்க அதிர்ச்சி

அதானே, யார் என்ன சொன்னது! மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 676261

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக