புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
25 Posts - 41%
heezulia
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
4 Posts - 7%
Raji@123
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
1 Post - 2%
Barushree
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
1 Post - 2%
M. Priya
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
7 Posts - 2%
prajai
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_m10சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாண எரிவாயுவில் ஓடும் ரெயில்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun May 23, 2010 9:46 am

சாண எரிவாயுவில் ஓடும் ரெயில்


சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Rail001வேகமாக தீர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மாற்று எரிபொருள்
தேவையை அதிகரித்திருக்கிறது. இதன் எதிரொலியாக காட்டாமணக்கில் இருந்து
பயோடீசல் உள்பட பலவிதமான மாற்று எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு
பயன்படுத்தப்படுகிறது.இதில் ஒரு முன்னோடி நிகழ்வாக மாட்டுச் சாண
எரிவாயுவைக் கொண்டு முதல்முதலாக ரெயில் இயக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா – போர்ட் வொர்த் நகரங்களுக்கு இடையே இந்த
ரெயில் இயக்கப்படுகிறது. ஒரு ஆண்டு காலத்துக்கு பயணிகள் ரெயிலாக இயக்க
திட்டமிடப்பட்டுள்ள அந்த ரெயில் சமீபத்தில் சோதனை ஓட்டமாக விடப்பட்டது.
முதற்கட்ட ஆய்வில் 20 சதவீத எரிவாயுவும் 80 சதவீத டீசலும் சேர்த்து
இயக்கிப் பார்க்கப்பட்டது. அதன்பிறகு அதிகப்படியான எரிவாயு சேர்த்து
தற்போது ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ரெயிலுக்கு
`ஹார்ட்லேண்ட் பிளையர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
`பொதுவாக உயிரி எரிபொருளை பயன்படுத்தும்போது என்ஜினுக்குள் அழுத்தம்
அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும். எனவே சில மாற்றங்களுடன் இந்த என்ஜின்
தயாரிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் முதல்முதலாக சாண எரிவாயுவில்
இயங்கும் வகையில் ரெயில் விடப்பட்டுள்ளது’ என்று அங்குள்ள ரெயில்வே துறை
தெரிவித்துள்ளது.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 23, 2010 11:30 am

அடுத்து நம்ம நாடுலேருந்து வரட்டி ஏற்றுமதி ஆகபோகிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் சாண எரிவாயுவில் ஓடும் ரெயில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 23, 2010 11:34 am

நம்ம ஊர்லையே மாட்டு சாணத்தை வைத்து இயற்கை எரிவாயு தயாரித்தால் சுற்றுப்புறமும் நல்ல இருக்கும் எரிவாயு தட்டுப்பாடும் இருக்காது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக