புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழலையாய் நீ...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
First topic message reminder :
அழுது கொண்டே பிறந்த நீ
அழாமல் இருந்தது அரவணைப்பில்..
அழுது கொண்டே பசியில் நீ
அழாமல் இருந்தது பாசத்தில்....
அழுது கொண்டே பள்ளி சென்ற நீ
அழாமல் இருந்தது (புத்தகப்பையை
கீழே வைத்த போது)விளையாட்டில்....
தோல்வி அடைந்து அழுது கொண்டே நீ
அழாமல் இருந்தது வெற்றியில்....
அழுது கொண்டே வளர்ந்தபோது நீ
அழாமல் இருந்தது தனித்திறமையில்...
அழுது கொண்டே படித்த நீ
அழாமல் இருந்தது (அதிக மதிப்பெண் பெற்றதில்) பாராட்டியதில்....
அழுது கொண்டே மேற்படிப்பு தொடர பிரிந்த நீ
அழாமல் இருந்தது சந்தித்து கொள்வதில்...
அழுது கொண்டே வேலையில் சேர்ந்த நீ
அழாமல் இருந்தது ஊதியத்தை பெற்ற போது....
அழுது கொண்டே நீ அழாமல் இருந்தது
வளர்ந்தும் உன்னை தங்கள் மனதில்
இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருக்கின்றாய்
பெற்றொர் மனதிலும்,வீட்டிலும்......
இதை உணர்ந்த நீ மழலையாய் மாறி
அன்பாக அழாமல் பார்த்து கொள்வாயா?.......
[இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருப்பாய்
பெற்றோரின் மனதிலும்,முதியோர் இல்லத்திலா?......]

ஆம்..அன்பகம் என்னும் முதியோர் இல்லத்தில் உள்ள அன்புள்ளங்கள் ஏங்குவதை பார்த்ததனால் வந்த வரிகளாகக்கூடும்...ஹாசிம் wrote:அழாமல் அழகாய் அழும் வரிகளை அழுதழுது தந்தீர் சரண்யா பாராட்டுகள் நன்றி
நன்றி ஹாசிம் அவர்களே...
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
நன்றி...எஸ்.எம். மபாஸ் அவர்களே..எஸ்.எம். மபாஸ் wrote:ஹாசிம் wrote:அழாமல் அழகாய் அழும் வரிகளை அழுதழுது தந்தீர் சரண்யா பாராட்டுகள் நன்றி
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
நன்றி,,,,,உங்க பெயரை மட்டும் சொல்ல மாட்டிங்களா....பிச்ச wrote:
நல்லா இருக்கும்மா! வாழ்த்துகள்!
பெயர் இருந்தாதான சொல்றதுக்கு!சரண்யா wrote:நன்றி,,,,,உங்க பெயரை மட்டும் சொல்ல மாட்டிங்களா....பிச்ச wrote:
நல்லா இருக்கும்மா! வாழ்த்துகள்!
என் பெயர்:"சரண்"யா!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
நன்றி..நான் என்பதில் பெரிய தத்துவம் உள்ளது...நான் wrote:
நன்றி..உங்க பெயரும் தெரியாதுங்க.............அவர்களே..
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
ஒ..பிச்ச wrote:பெயர் இருந்தாதான சொல்றதுக்கு!சரண்யா wrote:நன்றி,,,,,உங்க பெயரை மட்டும் சொல்ல மாட்டிங்களா....பிச்ச wrote:
நல்லா இருக்கும்மா! வாழ்த்துகள்!
என் பெயர்:"சரண்"யா!
நன்றி...
கவிதை சுப்பர்
இருப்பினும் பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு பெற்றவர்களும் ஒரு காரணமாவார்கள் அவர்கள் குழந்தைகளுக்கு வயதில் உயர்ந்தோரிடம் எவ்வாறு பழகவேண்டும் என்பதை கற்று தருவதில்லை
எங்கோ, எப்போதோ, நான் கேட்டது,
உங்கள் சிறு வயது குழந்தைகளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் துன்பப்படுத்தலாம்,,,,,,,,,,,,,,,,
...... அப்போதுதான், உங்கள் வயதான காலத்தில் உங்களைத் துன்பப்படுத்தும் வழிகளை அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
ஒரு சிலர் இப்படி கஷ்டப்ப்படுத்துவது பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக தான்..அதுவே மிக மிக டென்ஷனா செய்யுறாங்க...balakarthik wrote:கவிதை சுப்பர்
இருப்பினும் பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு பெற்றவர்களும் ஒரு காரணமாவார்கள் அவர்கள் குழந்தைகளுக்கு வயதில் உயர்ந்தோரிடம் எவ்வாறு பழகவேண்டும் என்பதை கற்று தருவதில்லை
எங்கோ, எப்போதோ, நான் கேட்டது,
உங்கள் சிறு வயது குழந்தைகளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் துன்பப்படுத்தலாம்,,,,,,,,,,,,,,,,
...... அப்போதுதான், உங்கள் வயதான காலத்தில் உங்களைத் துன்பப்படுத்தும் வழிகளை அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி..கார்த்திக்.அவர்களே...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|