புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
336 Posts - 79%
heezulia
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் குறிப்பு Poll_c10காதல் குறிப்பு Poll_m10காதல் குறிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் குறிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Fri May 21, 2010 6:19 pm

குறிப்பு : அவள் என்ற சொல் காதலனின் காதலியை குறிக்கும்.

உலகத்தில் அழகுக்கு நிகர் என் தாய் இன்றி வேறு எவரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவளை பார்க்கும் வரை !

உலகத்தில் பேச்சின் இனிமைக்கு நிகர் என் தாய் இன்றி வேறு எவரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவள் பேசியதை கேட்கும் வரை!

உலகத்தில் அன்புக்கு நிகர் என் தாய் இன்றி வேறு எவரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவளுடன் பழகும் வரை!

உலகத்தில் அறிவுக்கு நிகர் என் தாய் இன்றி வேறு எவரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவள் என்னை ஏமாற்றும் வரை!

உலகத்தில் அவள் இன்றி வேறு யாரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவள் வேறொருவனோடு திருமணம் புரியும் வரை!

உலகத்தில் யாருமே இல்லையே என்று மனம் உடைந்தேன், கலங்கி இருந்தேன்
என் தாய் என்னை அழைத்து மகனே கலங்காதே என்று என்னை தழுவும் வரை.

உலகத்தில் தாய் இன்றி வேறு எதுவும் இல்லை என்று நினைத்திருந்தேன்
என் தாய் இறக்கும் வரை! ( தாய் இறந்தால்)

தனிமையானேன்! தனிமையானேன்! தனிமையானேன்!

முடிந்த வரை பெற்றோரை பேணி காப்போம்.
முதியோர் இல்லங்களை ஒழிப்போம்!


நமக்கு காதல், காதலிகள், காதலன்கள் நிறைய கிடைப்பார்கள்
ஆனால் பெற்றோர் ஒருவரே!


உன் பெற்றோருக்கு உன்னை இன்றி வேறு யாரும் இல்லை
உன்னை நீயே தனிமை ஆக்கிகொல்லாதே!


காதல் குறிப்பு:

காதல் என்பது அன்பும் காமமும் சேர்ந்த கலவை
இளைமையில் அது சுகமாக தான் இருக்கும்.


nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Fri May 21, 2010 6:28 pm

யாரவது படிசீங்கலா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 6:31 pm

தாய்மையின் சிறப்பை உணர்த்திய வரிகளுக்கு நன்றி நிக்!

தாயைப் போற்றாத, பேணாத பிள்ளைகள் வாழ்வில் இன்பம் என்பது என்றும் எட்டாக்கனிதான்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



காதல் குறிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri May 21, 2010 6:33 pm

அச்சா அருமையாக இருக்கு ....

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 6:34 pm

சிறப்பாக சொன்னீர்கள் உறவே அருமை நன்றி நன்றி.



காதல் குறிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 6:41 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:அச்சா அருமையாக இருக்கு ....

நச்சுன்னு ஒரு கருத்துங்கிறது இதுதானோ?



காதல் குறிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 9:20 pm

அப்புகுட்டி wrote:சிறப்பாக சொன்னீர்கள் உறவே அருமை நன்றி நன்றி.
காதல் குறிப்பு 359383 காதல் குறிப்பு 359383

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 21, 2010 9:25 pm

அப்புகுட்டி wrote:சிறப்பாக சொன்னீர்கள் உறவே அருமை நன்றி நன்றி.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 10:02 pm

அருமையாகச்சொன்னீர்கள் நன்றி



நேசமுடன் ஹாசிம்
காதல் குறிப்பு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 21, 2010 10:15 pm

இந்த பார்டி ரொம்பொ ரவுசு காட்ரார் பா அஜால் குஜால் பார்டி போல கீது .நம்ம நிஜார உசார் பன்னனும் .ரவுன்டு கட்ரார் பா.உன்க மெட்டெரு எல்லாமெ சூப்பெருபா?
பொள்ளாச்சி ராம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக