புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
181 Posts - 77%
heezulia
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
10 Posts - 4%
prajai
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
3 Posts - 1%
Barushree
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
1 Post - 0%
Guna.D
அண்டை வீட்டின் அடாவடி Poll_c10அண்டை வீட்டின் அடாவடி Poll_m10அண்டை வீட்டின் அடாவடி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டை வீட்டின் அடாவடி


   
   
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat May 22, 2010 11:37 am

அண்டை வீடு என்றால்
அன்பு வேண்டும்,
புரிந்துணர்வு வேண்டும்
உன்னைப்போல்
அராஜகம் கூடாது

என்பது வருடமாய்
நாமிருக்கோம்
ஈரைந்து வருடங்களில்
வந்த நீ இவ்வாறு
துள்ளலாகுமா??

மரக்கிளைகள்
இடைஞ்சல் என்றாய்
கத்தரித்தோம்
மரங்களும்
இடைஞ்சல் என்றாய்
பிஞ்சென்று பாராமல்
வெட்டித் தரித்தோம்.

இதையும் தாண்டி
சில மரங்களை
நீயாக கதறக்கதற
தீயிட்டுக் கொன்றாய்.

அத்தனையும்
பொறுத்துக் கொண்டோம்
ஏனென்றால்
நாம் மனிதர்கள்.

இப்போது
நம் குழதைகள்
இடைஞ்சல்
என்கிறாய்

ஒன்றை மட்டும்
அறிந்துகொள்
இறைவனுக்காய்
பொறுமை கொண்டோம்
நம் மௌனம்
இயலாமை அல்ல.

நம் தந்தை
இல்லை என்று
நினைத்தாட் போல்
நடக்கிறாயா??

நாம் அமைதியாக
இருக்கும் வரை
அலையற்ற கடல்கள்
பொங்கினோம் என்றால்
பூகம்பம் என்பதை
மறந்து விடாதே.




என் சொந்தப் பிரச்சினையை இங்கு சொல்வதாக நினைத்தால் மண்ணிக்கவும்.
மனதில் உள்ள இறுக்கத்தை நண்பர்களிடம் இறக்குவட்கே இங்கு பகிர்ந்தேன்.




http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 22, 2010 12:08 pm

விடுங்க பாஸ் பக்கத்துவீட்டில் ஒரு பிகர்கூட இல்லை என்று நினைக்கிறன் அதான் கோவம் வருகிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் அண்டை வீட்டின் அடாவடி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 22, 2010 12:27 pm

பொறுமை தலைவா வேண்டாம் கோபம் சொல்கிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம்
தீமை செய்பவனுக்கு நன்மை செய்து பார் என்பர்
உங்கள் அண்டை வீட்டாருடன் அழவுக்கு மீறி நன்மை செய்யுங்கள் அதிலும் அவன் திருந்தாவிட்டால் அவன் மனிதனே இல்லை



நேசமுடன் ஹாசிம்
அண்டை வீட்டின் அடாவடி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 22, 2010 12:32 pm

மனதின் வலிகளை வரிகளாக்கியதற்கு நன்றி றமிஸ்! இப்பொழுது உங்களின் மனத் துயரம் சற்றுக் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை! கவலை வேண்டாம், கடவுள் நல்லவர்களை சோதிப்பார், கைவிட மாட்டார்!

அடிதடிகலெல்லாம் வேண்டாம்! அமைதியாக கடவுளிடம் முறையிடுங்கள்! உங்கள் வேண்டுதல் வெற்றிபெறும்!!!



அண்டை வீட்டின் அடாவடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 22, 2010 1:33 pm

விடுங்க ரமீஸ் இப்படியும் சில மனிதர்கள்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 22, 2010 2:01 pm

அருமையாக சொன்னீர்கள் ரமீஸ் இந்த தொந்திரவு எங்குதான் இல்லை விடுங்கள். சில மனிதர்கள் இந்த காலத்திலும் இந்த மாதிரித்தான் உள்ளார்கள்.
பொறாமை படுத்தும் பாடுதான் இது வேறு ஒன்றுமில்லை.
கவிதை அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அண்டை வீட்டின் அடாவடி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக