புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாக்கி அரங்கில் மீண்டும் கே.பி.எஸ்.கில்
Page 1 of 1 •
ஹாக்கி அரங்கில் மீண்டும் கே.பி.எஸ்.கில்!: டில்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
புதுடில்லி: இந்திய ஹாக்கி கூட்டமைப்பை கலைத்தது செல்லாது என, டில்லி ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கே.பி.எஸ். கில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறார்.
இந்திய ஹாக்கி கூட்டமைப்பின்(ஐ.எச்.எப்.,) தலைவராக சுமார் 15 ஆண்டு காலம் கே.பி.எஸ்.கில் இருந்தார். இவரது பதவி காலத்தில் அணியின் செயல்பாடு படுமோசமானது. இதன் உச்சக்கட்டமாக 2008ல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தவறியது. அடுத்து, அஸ்லான் ஷா தொடருக்கான அணியில் வீரர் ஒருவரை சேர்க்க, ஹாக்கி கூட்டமைப்பின் செயலராக இருந்த ஜோதிகுமரன் லஞ்சம் பெற்றது அம்பலமானது. இதனை ரகசியமாக படம் பிடித்து ஒரு "டிவி' சேனல் ஒளிபரப்பியது. இதையடுத்து ஹாக்கி கூட்டமைப்பை, இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐ.ஒ.ஏ.,) கலைத்தது. இதன் அங்கீகாரத்தை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் ரத்து செய்தது. பின், தற்காலிகமாக "ஹாக்கி இந்தியா' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
ரூ.10 ஆயிரம் அபராதம்:
இதனை எதிர்த்து கே.பி.எஸ்.கில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட்டின் நீதிபதி எஸ்.முர்ல்திகார், மத்திய அரசு மற்றும் ஒலிம்பிக் சங்கத்தின் உத்தரவுகளை தள்ளுபடி செய்தார். தவிர, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இது தொடர்பாக தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய ஒலிம்பிக் சங்கம் இயற்கை நீதிக்கு எதிராக செயல்பட்டுள்ளது. ஹாக்கி கூட்டமைப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல், அதனை கலைத்தது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, 2008 மற்றும் 2009ல் இந்திய ஒலிம்பிக் சங்கம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதே போல 2008, 2009ல் ஐ.எச்.எப்., அங்கீகாரத்தை ரத்து செய்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் உத்தரவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
விளையாட்டு அமைப்புகள் ஜனநாய முறைப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும். ஓரளவுக்கு சுயாட்சி வழங்கலாம். அரசு தரப்பில் ஒழுங்குப்படுத்துகிற பணியை மட்டும் செய்யலாம். சர்வதேச போட்டிகளில் தோல்விகளை தவிர்க்க முடியாது. இதற்காக சிலர் மீது பழி போடுவது, தேசிய விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. பிரச்னைகள் பற்றி அனைத்து தரப்பிலும் முறைப்படி விசாரிக்க வேண்டும். கடந்த காலத்தை மறந்து விட்டு, புதிய அத்தியாயத்தை துவக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேர்தலை நடத்த முடியாமல் திணறும் "ஹாக்கி இந்தியா' அமைப்புக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இனி,கே.பி.எஸ்., கில் கை ஓங்கும் என்பதால், இந்திய ஹாக்கியில் மீண்டும் சர்ச்சைகளை எதிர்பார்க்கலாம்.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் கல்மாடியின் தூண்டுதலின் பேரில் தான், 2008ல் ஐ.எச்.எப்., தலைவர் பதவியில் இருந்து கே.பி.எஸ். கில் நீக்கப்பட்டார். இவரை மறைமுகமாக சாடிய கே.பி.எஸ். கில் கூறுகையில்,""நீதிக்கு வெற்றி கிடைத்துள்ளது. டில்லி ஐகோர்ட் உத்தரவை படித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஐ.எச்.எப்., கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுப்போம். சிலரது தனிப்பட்ட விருப்பங்களுக்காக தான் ஹாக்கி கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. "ஹாக்கி இந்தியா' என்பது வெறும் நிழல் தான். அப்படி ஒரு அமைப்பு செயல்பட்டதாகவே தெரியவில்லை. உள்ளூர் தவிர, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது,''என்றார்
இரண்டு கில் கையில்...
மும்பை ஹாக்கி சங்கத்தின் செயலரும் முன்னாள் ஒலிம்பிக் வீரருமான குர்பக்ஸ் சிங் கிரேவல் கூறுகையில்,""இந்திய ஹாக்கி கூட்டமைப்பு மீண்டும் மலர இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மற்றும் கே.பி.எஸ்.கில் இணைந்து செயல்பட வேண்டும். இவர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன் பேசி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்,''என்றார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சச்சின் 51வது சதம், டெஸ்ட் அரங்கில் மீண்டும் அசத்தல்
» கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
» தேவைப்பட்டால் மீண்டும் பாக்.கில் புகுந்து தாக்குதல்-அமெரிக்கா எச்சரிக்கை
» டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின்.
» கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1