புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. I_vote_lcapஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. I_voting_barஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. I_vote_lcapஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. I_voting_barஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen
ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. I_vote_lcapஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. I_voting_barஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 22, 2010 1:06 am

1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்மல்,இது போல இன்னும் நிறைய
வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய், அஜித் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ்.அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே
மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.கம்யூட்டர் முன்னாடி சும்மாவே இருந்தாலும் சாட் பண்ணும் போது மட்டும் எப்படி 'ஐ யாம் பிஸி' ன்னு ஸ்டேடஸ் போடுரிங்க??..

பெண்கள் யாராச்சும் இதை படிச்சிங்கன்னா பதில் சொல்லிட்டு போங்களேன்..
ரொம்ப நாளா பதில் தெரியாம தலைய பிச்சு பிச்சு சொட்டையாவே ஆயிட்டேன்...

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 22, 2010 1:09 am

சாரி நான் தெரியாமல் உள்ளே நுளைந்ததும் இல்லாமல் படித்துப்புட்டன் விடு ஜுட்.

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 22, 2010 1:10 am

அப்புகுட்டி wrote:சாரி நான் தெரியாமல் உள்ளே நுளைந்ததும் இல்லாமல் படித்துப்புட்டன் விடு ஜுட்.
நீங்க தான் காதல் மன்னன் என்று நண்பர் சொன்னவர்!

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 22, 2010 1:11 am

lekshmanan wrote:
அப்புகுட்டி wrote:சாரி நான் தெரியாமல் உள்ளே நுளைந்ததும் இல்லாமல் படித்துப்புட்டன் விடு ஜுட்.
நீங்க தான் காதல் மன்னன் என்று நண்பர் சொன்னவர்!

தப்பாக சொல்லி இருக்கார் யார் அந்த நண்பர் நான் அவன் இல்லை

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 22, 2010 1:19 am

அப்புகுட்டி wrote:
lekshmanan wrote:
அப்புகுட்டி wrote:சாரி நான் தெரியாமல் உள்ளே நுளைந்ததும் இல்லாமல் படித்துப்புட்டன் விடு ஜுட்.
நீங்க தான் காதல் மன்னன் என்று நண்பர் சொன்னவர்!

தப்பாக சொல்லி இருக்கார் யார் அந்த நண்பர் நான் அவன் இல்லை

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அவன் ஒரு கே.டி நண்பா.

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 22, 2010 1:22 am

lekshmanan wrote:
அப்புகுட்டி wrote:
lekshmanan wrote:
அப்புகுட்டி wrote:சாரி நான் தெரியாமல் உள்ளே நுளைந்ததும் இல்லாமல் படித்துப்புட்டன் விடு ஜுட்.
நீங்க தான் காதல் மன்னன் என்று நண்பர் சொன்னவர்!

தப்பாக சொல்லி இருக்கார் யார் அந்த நண்பர் நான் அவன் இல்லை

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அவன் ஒரு கே.டி நண்பா.

அது நான் அறிந்த உண்மை அதை நான் எப்படி என் வாயால் சொல்ல முடியும். ஜாலி ஜாலி

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 22, 2010 1:24 am

ஆஹா,
இதுக்கு மகளிர் அணியிலிருந்து தான் பதில் வர வேண்டும்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 22, 2010 1:26 am

பிச்ச wrote:ஆஹா,
இதுக்கு மகளிர் அணியிலிருந்து தான் பதில் வர வேண்டும்!

இது தெரிந்துதான் நான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 22, 2010 1:28 am

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:ஆஹா,
இதுக்கு மகளிர் அணியிலிருந்து தான் பதில் வர வேண்டும்!
இது தெரிந்துதான் நான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஆனால் எனக்கு என்னவோ நீங்கள் இதுமாதிரி கேள்வி கேட்டு உதைபட்டு இருப்பீங்களோன்னு தோணுது. ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. 838572 ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. 838572

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 22, 2010 1:30 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:ஆஹா,
இதுக்கு மகளிர் அணியிலிருந்து தான் பதில் வர வேண்டும்!
இது தெரிந்துதான் நான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஆனால் எனக்கு என்னவோ நீங்கள் இதுமாதிரி கேள்வி கேட்டு உதைபட்டு இருப்பீங்களோன்னு தோணுது. ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. 838572 ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. 838572

தோனுறதோட நிறுத்திடுங்க நான் அவன் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக