புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
2 Posts - 5%
prajai
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
383 Posts - 49%
heezulia
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
26 Posts - 3%
prajai
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_m10நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 5:30 pm

முன்குறிப்பு:- இது கொஞ்சம் சீரியசாகவே சீரியசான பதிவுத்தான் முடிஞ்சவரைக்கும் சீரியசில்லாம சொல்லநினைக்கிறேன். ஈகரையில் எவரேனும் சரித்திர ஆசிரியர் இருந்தால் மன்னிக்கணும் இது என் பார்வையில் மட்டுமே தோன்றியதை எழுதி இருக்கிறேன்!!!!!! அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஆரம்ப காலத்தில் இருந்தே சரித்திரப் பாடம் எனக்கு ஆவதில்லை. புன்னகை

இதற்கு நிறைய காரணங்கள். முழுக்க முழுக்க டப்பா அடித்தே ஆக வேண்டும் என்பது முதல் காரணம் ஜாலி . அடுத்தது சரித்திரத்தில் மூளைக்கு வேலை இல்லை ஒன்னும் புரியல . புரிந்து கொள்ளச் சிரமமாக அதில் எதுவுமில்லை. PV = rT என்று டிரைவ் செய்கிற போது வருகிற வெற்றி உணர்வு சரித்திரத்தில் கிடைக்காது. சில நிகழ்வுகளும் அவை நடந்த காலங்களும்தான் பெரும்பாலும் சரித்திரம் உள்ளடக்கி இருப்பது. சிரி சிரி

அசோகர் மரங்கள் நட்டதும், அக்பர் ராஜபுத்திரப் பெண்ணை மணந்ததும், சந்திரகுப்தரிடம் அஷ்ட திக்குக் கஜங்களாக எட்டு புலவர்கள் இருந்ததும்(சந்திர குப்தர்தானே?) நம் வாழ்க்கைக்கு என்ன விழுமம் சேர்க்கப் போகிறது? அல்லது நம் சிந்தனையைத்தான் அது தூண்டி விடப் போகிறதா? முதலாவது பானிப்பட் போர் ஒழுங்காக நடக்காததால்தான் இரண்டாவது நடந்ததோ என்கிற மாதிரி சிந்தனைகளைத்தான் சரித்திரம் எனக்குத் தந்திருக்கிறது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உண்மைகளும், புள்ளிவிவரங்களுமே சரித்திரத்தின் இலக்கணம் என்பதாக ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. உணர்வுகள் சொற்களாகத்தான் வெளிப்பட வேண்டும் என்பதில்லை. விருப்பமில்லாதவைகளை ஒதுக்கி விட்டு எழுதுவது கூட உணர்வின் வெளிப்பாடுதான். சிலரைக் கொடுங்கோல் மன்னர்கள் என்று சரித்திரம் சொல்கிறது. இது போல ஜட்ஜ்மெண்டல் வெளிப்பாடுகளில் நிச்சயம் உணர்வு தெரிகிறது. அநியாயம்

சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும் நிகழ்வுகளைத் தனியான நிகழ்வுகளாகப் படிப்பது நிகழ்வின் பரிமாணத்தை உணரப் போதுமானதில்லை. அவற்றுக்குக் காரணமான சம்பவங்கள், அவை நிகழ்ந்த பின் அவைகளின் விளைவாக நிகழ்ந்த சம்பவங்கள் இவற்றுடன் சேர்த்துப் படிக்கிற போதுதான் நிஜமான பரிமாணம் கிடைக்கிறது. ஆனால் அவைகளுக்குப் பொதுவாக சரித்திரத்தில் இடமில்லை. அசோகர் பௌத்த மதத்தில் நாட்டம் கொண்டது போன்ற ஒன்றிரண்டு விதி விலக்குகள் உண்டு.

தாஜ்மஹால் என்கிற கட்டிடம் நிறைய உணர்வுகளை உள்ளடக்கியது. அது ஒரு அரசனின் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இருந்திருக்கப் போவதில்லை. ஆனால் அதில் அரசாங்கப் பணம் பெருமளவில் பயன்பட்டிருக்கும். இது குறித்த எதிர்மறை விமர்சனங்கள் எதுவுமே அந்தக் காலத்தில் இருந்திருக்காதா?

ஷாஜஹானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஔரங்கசீப் குறித்து சரித்திரம் அவ்வளவு உயர்வாகச் சொல்லவில்லை. மக்களின் வரிச்சுமை அதிகமாயிற்று என்று ஒரு கருத்து உண்டு.(அக்பர் நீக்கியிருந்த ஜிஸியா வரியை ஔரங்கசீப் திரும்பக் கொண்டுவந்து கெட்ட பெயர் வாங்கிக் கொண்டார்). தாஜ்மஹால் மாதிரி ஆடம்பர செலவுகளால்தான் அவருக்கு இந்த நிர்ப்பந்தம் வந்ததோ என்னவோ! தாஜ்மஹாலும் ஷாஜஹானும் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார்கள். ஷாஜஹான் கலைப் பிரியர் என்று பேரெடுத்து விட்டார். ஔரங்கசீப் கொடுங்கோலன் பட்டம் வாங்கி விட்டார்.

பின்குறிப்பு:- முந்தைய ஆட்சியாளர்கள் கட்டிடம் கட்டிடமாகக் கட்டி ஊதாரித் தனமாக செலவு செய்து தங்கள் பெயரைச் சரித்திரத்தில் இடம் பெறச் செய்வதும், அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் வருமானத்தை சரி செய்ய வரி விதித்தும் விலை ஏற்றியும் கெட்ட பெயர் தேடிக் கொள்வதும் சரித்திர காலத்தோடு நின்று விட்டனவா என்ன? ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 5:37 pm

தரித்திரமே உனக்கு சரித்திரமே வரலியே நீ பூலோகத்தில (பூகோளத்தில)
என்னத்த கிழிக்கப் போறியோன்னு திட்டு வாங்காம தப்பிச்சதே
பெரும் பாடா இருந்திருக்கும் போல.

நம்ம சரித்திரம் இங்க ஈகரைல எப்பவும் இருக்கும் பாலா - பியூசர்ல வரவங்க படிப்பாங்க.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 5:41 pm

கொலவெறி wrote:தரித்திரமே உனக்கு சரித்திரமே வரலியே நீ பூலோகத்தில (பூகோளத்தில)
என்னத்த கிழிக்கப் போறியோன்னு திட்டு வாங்காம தப்பிச்சதே
பெரும் பாடா இருந்திருக்கும் போல.
ஏன்னா பண்றது தலைவா சரித்திரமாவது பரவாஇல்ல இந்த பூகோளம் இருக்கிறதே அது இன்னும் பெரிய அலங்கோலம் எனக்கு

கொலவெறி wrote:நம்ம சரித்திரம் இங்க ஈகரைல எப்பவும் இருக்கும் பாலா - பியூசர்ல வரவங்க படிப்பாங்க.
தட் மீன்ஸ் ஹமாரா சந்ததி மே ஆயே அண்ட் படிச்சு பார்த்து பக்குவமாகஹெய் வாகிங்ஹெய் அதானே ஜி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 5:48 pm

balakarthik wrote:ஏன்னா பண்றது தலைவா சரித்திரமாவது பரவாஇல்ல இந்த பூகோளம் இருக்கிறதே அது இன்னும் பெரிய அலங்கோலம் எனக்கு

தட் மீன்ஸ் ஹமாரா சந்ததி மே ஆயே அண்ட் படிச்சு பார்த்து பக்குவமாகஹெய் வாகிங்ஹெய் அதானே ஜி

உங்க அளவுக்கு எனக்கு உரிந்தி நகீ மாலும் ஜீ.

சந்ததி பட்கே நம்மள திட்டுபை செய்வாங்க கண்டிப்பா.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 6:00 pm

கொலவெறி wrote:சந்ததி பட்கே நம்மள திட்டுபை செய்வாங்க கண்டிப்பா.

அப்படியாவது நம்ம புகழ் எதிர்காலத்துல ஒலிகட்டும்ஹெய்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 05, 2012 6:49 pm

முந்தைய ஆட்சியாளர்கள் கட்டிடம் கட்டிடமாகக் கட்டி ஊதாரித் தனமாக செலவு செய்து தங்கள் பெயரைச் சரித்திரத்தில் இடம் பெறச் செய்வதும், அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் வருமானத்தை சரி செய்ய வரி விதித்தும் விலை ஏற்றியும் கெட்ட பெயர் தேடிக் கொள்வதும் சரித்திர காலத்தோடு நின்று விட்டனவா என்ன?
மிகவும் உண்மை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 7:19 pm

மகா பிரபு wrote:
முந்தைய ஆட்சியாளர்கள் கட்டிடம் கட்டிடமாகக் கட்டி ஊதாரித் தனமாக செலவு செய்து தங்கள் பெயரைச் சரித்திரத்தில் இடம் பெறச் செய்வதும், அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் வருமானத்தை சரி செய்ய வரி விதித்தும் விலை ஏற்றியும் கெட்ட பெயர் தேடிக் கொள்வதும் சரித்திர காலத்தோடு நின்று விட்டனவா என்ன?
மிகவும் உண்மை.

உங்க சரித்திர அறிவு எப்படி பிரபு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat May 05, 2012 7:28 pm

வரலாறுகளைப் படித்து வரலாறுகளை மாற்றி அமைத்தவர்களும் இல்லாமல் இல்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 7:31 pm

sinthiyarasu wrote:வரலாறுகளைப் படித்து வரலாறுகளை மாற்றி அமைத்தவர்களும் இல்லாமல் இல்லை.

இல்லவே இல்லைன்னு சொல்லலையே இருந்தா நல்லைருக்குமுனுத்தான் சொன்னேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 05, 2012 7:34 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:
முந்தைய ஆட்சியாளர்கள் கட்டிடம் கட்டிடமாகக் கட்டி ஊதாரித் தனமாக செலவு செய்து தங்கள் பெயரைச் சரித்திரத்தில் இடம் பெறச் செய்வதும், அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் வருமானத்தை சரி செய்ய வரி விதித்தும் விலை ஏற்றியும் கெட்ட பெயர் தேடிக் கொள்வதும் சரித்திர காலத்தோடு நின்று விட்டனவா என்ன?
மிகவும் உண்மை.

உங்க சரித்திர அறிவு எப்படி பிரபு
எனக்கு சரித்திரம் இருக்கு ஆனா அறிவு இல்லை.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக