புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_c10இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_m10இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram

1 Post - 25%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

285 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_c10இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_m10இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_c10இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_m10இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_c10இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_m10இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 21 May 2010 - 21:14

உலகின் முதல் தானியங்கி முறையில் பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த ஷெப்பர்ட் பேரோன் (John Shepherd-Barron) மரணமடைந்தார்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷெப்பர்ட் பேரோன் (84) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

அவருக்கு மனைவியும், 3 மகன்களும், 6 பேரன் பேத்திகளும் உள்ளனர்.

வங்கியில் இருக்கும் நமது சொந்த பணத்தை, வங்கி அலுவலக நேரத்திற்காக காத்திராமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை கொண்டுள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஷெப்பர்ட் பேரோன் கண்டுபிடித்ததே சுவராஸ்யமானது.

ஒருமுறை வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய சொந்த பணத்தை தேவையான நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டதே என அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.

தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது யோசித்தார்.

அவர் அவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்போது, தானியங்கி எந்திரம் மூலமாக சாக்லேட்டுகளை வழங்கும் இயந்திரத்தை பார்த்தார். இதேபோன்று பணத்தை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தின் மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கினார்.

இவர் உருவாக்கிய ஏடிஎம் மாதிரி இயந்திரம், கடந்த 1967 ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களிடையே இந்த ஏடிஎம் இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் கார்டுகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு காசோலைகள் பயன்படுத்தப்பட்டன.

காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை( PIN number) உருவாக்கினார்.

ஆனால் அவற்றை நினைவில் கொள்வதில் தனக்கு சிரமம் ஏற்பட்டதே போன்றே, தமது மனைவியும் புகார் கூறியதையடுத்து அதனை 4 இலக்கம் கொண்டதாக மாற்றினார்.

அவர் அன்று உருவாக்கிய அதே நடைமுறைதான் இன்றுவரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி நன்றி நன்றி நன்றி

இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 May 2010 - 21:16

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!

இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Fri 21 May 2010 - 21:19

கண்டுபித்த உள்ளதக்கு நன்றி ! கடவுள் அவருக்கு இளைபாற்றியை தருவாராக

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 21 May 2010 - 21:22

சிவா wrote:அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
சியர்ஸ் சியர்ஸ்

இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 21 May 2010 - 21:26

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!அவரின் நினைவாக என்றும் எம்மிடத்தில் (ATM)இயந்திரம் இருக்கும் அவர் பெயர் சொல்ல . இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் 67637

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 21 May 2010 - 21:32

சம்சுதீன் wrote:அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!அவரின் நினைவாக என்றும் எம்மிடத்தில் (ATM)இயந்திரம் இருக்கும் அவர் பெயர் சொல்ல . இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் 67637
சியர்ஸ் சியர்ஸ்

இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக