புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் டீசல் விலைகளை மத்திய அரசு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெட்ரோல் டீசல் விலைகளை மத்திய அரசு நிர்ணயிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, விலை நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களிடம் விட்டுவிடும் முடிவு எடுப்பது குறித்து ஆலோசிக்க மத்திய அரசின் அதிகாரமிக்க அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 7ஆம் தேதி கூடுகிறது.
கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்குத் தக்கவாறு பெட்ரோல் டீசல் விலைகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள விலைக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் கோரி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதே ஒரே வழி என்றும் பொதுத் துறை நிறுவனங்கள் சொல்லி வருகின்றன.
கச்சா விலையேற்றத்திற்கு தக்க அளவிற்கு பெட்ரோல் டீசல் விலைகள் ஏற்றப்பட்டாததால் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றிற்கு நாள் ஒன்றிற்கு ரூ.2,555 கோடி இழப்பு ஏற்படுவதாக அவைகள் சுட்டிக் காட்டுகின்றன. விலைக் கட்டுப்பாட்டை நீக்க விட்டால் இந்த நிதியாண்டில் ஒட்டு மொத்தமாக ரூ.90,000 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவைகள் கூறுகின்றன.
இந்த நிலையில், இயற்கை எரிவாயு விலையை ஒரு சதுர மீட்டருக்கு ரூ.3.20தில் இருந்து ரூ.7.50க்கு உயர்த்தியுள்ள மத்திய அரசு, பெட்ரோல் டீசல் விலைகளின் மீதான விலை நிர்ணய அதிகாரத்தை விட்டுவிட முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு (Empowered Group of Ministers - EGoM) அடுத்த மாதம் 7ஆம் தேதி கூடும் என்று பெட்ரோலிய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி கூறுகிறது.
இக்குழுவின் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளார். பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, வேளாண் அமைச்சர் சரத் பவார், இரசாயணம், உரத் துறைகள் அமைச்சர் அழகிரி, இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல் நாத், திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் உறுப்பினர்களாவர்.
பெட்ரோல் டீசல் மீதான விலை நிர்ணய கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால், தற்போதுள்ள கச்சா விலைக்கு ஏற்ப விலைகள் உயர்த்தப்பட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.07 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.38ம் உயர்த்த வேண்டும்.
அதேபோல் மண்ணெண்ணை விலை லிட்டருக்கு ரூ.19.73 உயர்த்த வேண்டு்ம, சமையல் எரிவாயு உருளை விலையை (14.2 கி.கி.) ரூ.254.37 உயர்த்த வேண்டும்.
ஒரே நேரத்தில் இப்படி எல்லா எண்ணெய் பொருட்களின் விலைகளையும் உயர்த்தாமல் முதலில் பெட்ரோல் விலை நிர்ணயத்தின் மீதான கட்டுப்பாட்டை கைவிட முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிறகு டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Similar topics
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்; மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1