புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
காதல் குறிப்பு - Page 2 Poll_c10காதல் குறிப்பு - Page 2 Poll_m10காதல் குறிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் குறிப்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Fri May 21, 2010 6:19 pm

First topic message reminder :

குறிப்பு : அவள் என்ற சொல் காதலனின் காதலியை குறிக்கும்.

உலகத்தில் அழகுக்கு நிகர் என் தாய் இன்றி வேறு எவரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவளை பார்க்கும் வரை !

உலகத்தில் பேச்சின் இனிமைக்கு நிகர் என் தாய் இன்றி வேறு எவரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவள் பேசியதை கேட்கும் வரை!

உலகத்தில் அன்புக்கு நிகர் என் தாய் இன்றி வேறு எவரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவளுடன் பழகும் வரை!

உலகத்தில் அறிவுக்கு நிகர் என் தாய் இன்றி வேறு எவரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவள் என்னை ஏமாற்றும் வரை!

உலகத்தில் அவள் இன்றி வேறு யாரும் இல்லை என்று நினைத்திருந்தேன்
அவள் வேறொருவனோடு திருமணம் புரியும் வரை!

உலகத்தில் யாருமே இல்லையே என்று மனம் உடைந்தேன், கலங்கி இருந்தேன்
என் தாய் என்னை அழைத்து மகனே கலங்காதே என்று என்னை தழுவும் வரை.

உலகத்தில் தாய் இன்றி வேறு எதுவும் இல்லை என்று நினைத்திருந்தேன்
என் தாய் இறக்கும் வரை! ( தாய் இறந்தால்)

தனிமையானேன்! தனிமையானேன்! தனிமையானேன்!

முடிந்த வரை பெற்றோரை பேணி காப்போம்.
முதியோர் இல்லங்களை ஒழிப்போம்!


நமக்கு காதல், காதலிகள், காதலன்கள் நிறைய கிடைப்பார்கள்
ஆனால் பெற்றோர் ஒருவரே!


உன் பெற்றோருக்கு உன்னை இன்றி வேறு யாரும் இல்லை
உன்னை நீயே தனிமை ஆக்கிகொல்லாதே!


காதல் குறிப்பு:

காதல் என்பது அன்பும் காமமும் சேர்ந்த கலவை
இளைமையில் அது சுகமாக தான் இருக்கும்.



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 21, 2010 10:30 pm

உண்மை தாய் போல உறவு வரமுடியாது காதல் குறிப்பு - Page 2 677196 காதல் குறிப்பு - Page 2 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் குறிப்பு - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 21, 2010 10:32 pm

rarara wrote:இந்த பார்டி ரொம்பொ ரவுசு காட்ரார் பா அஜால் குஜால் பார்டி போல கீது .நம்ம நிஜார உசார் பன்னனும் .ரவுன்டு கட்ரார் பா.உன்க மெட்டெரு எல்லாமெ சூப்பெருபா?
பொள்ளாச்சி ராம்

ஐயா ராம் இது எந்த ஊர் தமிழ் காதல் குறிப்பு - Page 2 Icon_eek காதல் குறிப்பு - Page 2 Icon_eek உங்களுக்கு தமிழ் வருமா ??



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் குறிப்பு - Page 2 Ila
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat May 22, 2010 7:39 am

மன்னியுங்கல் நன்பரே.ஊர் சுற்றி பார்க்க வந்த சில சென்னை நன்பர்களுடன் ஒரு நாள் இருந்ததன் விளைவு இது.ஒன்றறை கோடி சென்னை மக்கள் தமிழையே மாற்றிவிடுவார்கள் போல.மெத்த படித்து வாழ்வில் மிக நல்ல நிலையில் உல்ல இந்த நன்பர்களின் முக்கால்வாசி வார்தைகல் ஆங்கிலதில்.சில சமயம் இவர்கள் தமிழ் பேசிய போது வந்த வார்தைகல் உங்கல் பார்வைக்கு
துட்டு,டவுசா,ஒத்து,உசாரு,ஊட்டான்ட ,அப்பால,இஸ்துகினு இப்படி பல.ஒரு சில புரியவே இல்லை.ஏன் இப்படி என கேட்டதற்கு பழகிடுச்சி என்பதுதான் அவர்களிடம் இருந்து வந்த பதில்
மெல்ல தமிழ் இனி மாறும்
ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 22, 2010 7:40 am

மெல்ல இனித் தமிழ் மாறவேண்டும், இல்லையேல் மாற்ற வேண்டும்!



காதல் குறிப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat May 22, 2010 9:15 am

nicholas.domnic wrote:
முடிந்த வரை பெற்றோரை பேணி காப்போம்.
முதியோர் இல்லங்களை ஒழிப்போம்!


நமக்கு காதல், காதலிகள், காதலன்கள் நிறைய கிடைப்பார்கள்
ஆனால் பெற்றோர் ஒருவரே!


உன் பெற்றோருக்கு உன்னை இன்றி வேறு யாரும் இல்லை
உன்னை நீயே தனிமை ஆக்கிகொல்லாதே!



அருமையான கருத்துக்களை அழகாகச் சொன்னாய் நண்பா வாழ்த்துக்கள்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 22, 2010 11:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதல் குறிப்பு - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat May 22, 2010 11:25 am

அருமையாக உள்ளது



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 22, 2010 11:59 am

ஹாசிம் wrote:அருமையாகச்சொன்னீர்கள் நன்றி


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதல் குறிப்பு - Page 2 Logo12
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக