புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_m10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10 
21 Posts - 70%
heezulia
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_m10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_m10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_m10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_m10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10 
21 Posts - 4%
prajai
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_m10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_m10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_m10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_m10கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 7:43 pm

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் கூர்கா லீக் தலைவர் பொதுக்கூட்ட ஏற்பாட்டை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். வன்முறைக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆந்திராவில் தனி மாநிலம் கோரி நடந்த போராட்டத்தை அடுத்து மேற்குவங்கம் பகுதியில் டார்ஜீலிங்கை மையமாக வைத்து கூர்கா இன மக்களுக்காக தனி மாநிலம் அமைக்க வேண்டும் என தூசி தட்டி போராட்டம் துவங்கப்பட்டது.

இந்த போராட்டம் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியவில்லை. ஆந்திரா கிடப்பில் போடப்பட்டதும் , மேற்குவங்கத்திலும் போராட்டம் அமுங்கியது. ஆல் இந்திய கூர்கா லீக்கும் பல போராட்ட திட்டங்களை வகுத்தது. இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர் மதன்தமாங் அடித்து கொல்லப்பப்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரால் வன்முறைக்காரர்கள் யாரையும் பிடிக்க முடியவில்லை.

டார்ஜீலிங் டவுணில் தனி மாநில பிரிப்பு தொடர்பாக ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டு கொண்டிருந்தார். இந்நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தது. பின்னர் அங்கிருந்தவர்களை தாக்கியது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனாலும் வன்முறைக்கும்பல் தலைவர் தமாங்கை குறி வைத்து தாக்கினர். கூர்மையான ஆயுதங்கள் வைத்தும் கொடுங்காயப்படுத்தினர். இதில் உயிருக்கு போராடிய நிலையில் போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உயிர் பிரிந்தது.

தனி மாநிலம் அமைப்பதில் இங்குள்ள கூர்கா ஜனமுக்திமோர்ச்சா அமைப்பினருடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.இதனால் இந்த கட்சியின் தொண்டர்கள் தமாங்கை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இவரது கொலையை அடுத்து இப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக