புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_m10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_m10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_m10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10 
1 Post - 6%
Barushree
தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_m10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_m10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_m10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_m10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_m10தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !!

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 5:06 pm

தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Thai-man
தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Thaiman
தேள்களை வறுத்து விற்று பிழைத்துக்கொண்டிருந்த தாய்லாந்துக்காரர் ஒருவர் தேள்களின் தாயாக
மாறிய கதை இது.

தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை
வறுத்துச் சாப்பிடுவது சகஜமான விஷயம். இந்த ஐட்டங்களை நன்றாக சமைத்துத் தர என்றே
சின்ன சின்ன கடைகள் அங்கிருக்கும். 38 வயது சுவாங் புவாங்ஸ்ரீ கூட இப்படித்தான்.
தேள் வறுவல் கடை நடத்தி வந்தார். அதில் வந்த வருமானத்தில் தான் அவருடைய குடும்பம்
பிழைத்து வந்தது.

புத்தரை வணங்கும் அவருக்கு திடீரென ஒரு ஞானோதயம்
பிறந்தது. தேள்களை தன்னுடைய நண்பர்களாகக் கருதத் தொடங்கி, அவற்றுக்கு அடைக்கலம்
கொடுத்திருக்கிறார். தாயைப் போல உணவெல்லாம் தருகிறார்.

என்னாச்சு,
வில்லன்கள் எல்லாம் இப்படி நல்லவர்களாக மாறிவிட்டால் எப்படிங்க?

“அவற்றை
வறுத்து விற்றதால் வந்த பணத்தில் நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். ஆனால்
உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. ஐயோ இப்படி ஒரு பாவத்தை
செய்துகொண்டிருக்கிறோமே என்று. அவற்றை காயப்படுத்தியதற்காக நான் மிகவும்
வருத்தப்படுகிறேன்” என்று உண்மையில் நெகிழ்ந்துவிடும் சுவாங் தற்போது தான் வசித்து
வரும் இரண்டடுக்கு வீட்டில் கீழ் அறையை தேள்களுக்கு என்றே ஒதுக்கிவிட்டார். அந்த
அறையில் கிட்டத்தட்ட 4600 தேள்கள் இருப்பதாகச் சொல்கிறார்.

தேள்கள்
இருக்கும் அறையை தேவையான காற்றுவசதியுடன் நன்றாக அடைத்து வைத்து விட்டாலும், இவர்
நினைக்கும் நேரம் அங்கு சென்று தியானத்தில் உட்கார்கிறார். அப்போதுஅவர் உடல்
முழுக்க தேள்கள் மொய்க்கின்றன. வாயில்கூட கொஞ்சம் நேரத்திற்கு அமர்ந்துவிட்டு
திரும்புகின்றன.

இவருடைய தேள் தோழர்களைக் காப்பாற்ற தினசரி ஒரு கிலோ
கிக்காடஸ் மற்றும் பிற பூச்சி யினங்களை வாங்கி வந்து தூவுகிறார் அந்த
அறையில்.

இந்த தேளின் தோழன் கதை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவிட்டது.
தன்னையும் தேள்களையும் காண வருபவர்களிடம் கல்லில் செய்யப்பட்ட சிறிய தவளை, ஆமை,
எறும்பு மற்றும் புத்தர் சிலையை விற்று அவற்றில் வரும் வருமானத்தில் ஜீவனம்
நடத்துகிறார். தேள்களை வறுத்து பிழைத்தபோது மாதம் 7 ஆயிரம் ரூபாய் வருமானம்
வருமாம். ஆனால் தற்போது அது 3 ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது.

“வருமானம்
குறைந்தாலும் பரவாயில்லை. பிற ஜீவனைக் கொல்லவில்லை என்ற சந்தோஷமே போதும்.
எனக்கும் தேள்களைக் கண்டால் பயமில்லை. தொட்டு விளையாடும் அளவுக்கு அவை என்னையும்
தோழியாக ஏற்றுக் கொண்டுவிட்டன” என்கிறார் சுவாங்ன் மனைவி லாம்பூம்
பிம்டூம்.

சுவாங் தான் செய்த பாவத்தை கழுவும் விதமாக, ஓட்டல்களில்
விற்பதற்கென்றே தேள்களை வளர்ப்பவர்களிடமிருந்து அவற்றை வாங்கிவந்து தன்னுடைய
அறையில் கொண்டு வந்து விடுகிறார்.
தேள்களின் எண்ணிக்கை கூடுகையில் அவற்றில்
இருந்து நூறுதேள்கள் வரை எடுத்துச் சென்று காட்டில்
விட்டுவிடுகிறார்.

தேள்களை வளர்ப்பது என்பது தாய்லாந்தைப் பொறுத்தவரை
புதிதல்ல என்றாலும் சுவாங்கின் இந்த தேள் பாசம் வித்தியாசமானது . முன்னதாக,
இவ்வருடத் துவக்கத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி 5 ஆயிரம் தேள்களுடன் 33
நாட்கள் இருந்து சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் 7 இன்ச்
நீளமுள்ள கொடுந்தேள் ஒன்றை தன்னுடைய நாக்கில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு
வைத்திருந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 5:13 pm

இப்படியும் மனிதர்களா? வியப்பில் என் வாய்க்குள் கொசு புகுந்துவிட்டது!!!

தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்து
முத்து
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Postமுத்து Fri May 21, 2010 7:21 pm

சிவா wrote:இப்படியும் மனிதர்களா? வியப்பில் என் வாய்க்குள் கொசு புகுந்துவிட்டது!!!

நான் வாய் முடிக்கிட்டேன் அதனாலே தப்பினேன் தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! 755837

தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! 46446246
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 7:25 pm

முத்து wrote:
சிவா wrote:இப்படியும் மனிதர்களா? வியப்பில் என் வாய்க்குள் கொசு புகுந்துவிட்டது!!!

நான் வாய் முடிக்கிட்டேன் அதனாலே தப்பினேன் தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! 755837

அங்க பாருங்க... காதுக்குள்ள தேள் போகுது!

(அடுத்த பதிவு உங்களின் நூறாவது பதிவு தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! 677196 )

தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 7:25 pm

எங்களிடம் உள்ள தேள்கள் சிலதை தருகிறோம் முடியுமா உங்களால் முடியாது.

தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 21, 2010 7:46 pm

முத்து wrote:
சிவா wrote:இப்படியும் மனிதர்களா? வியப்பில் என் வாய்க்குள் கொசு புகுந்துவிட்டது!!!

நான் வாய் முடிக்கிட்டேன் அதனாலே தப்பினேன் தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! 755837

நான் வாய் திறந்திருந்தேன் அதனாலே துப்பினேன் தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 7:59 pm

கலை wrote:
முத்து wrote:
சிவா wrote:இப்படியும் மனிதர்களா? வியப்பில் என் வாய்க்குள் கொசு புகுந்துவிட்டது!!!

நான் வாய் முடிக்கிட்டேன் அதனாலே தப்பினேன் தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! 755837

நான் வாய் திறந்திருந்தேன் அதனாலே துப்பினேன் தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை !! 755837

என்ன நடக்குது இங்க?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக