புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_m10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_m10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_m10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_m10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_m10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Page 3 of 3 Previous  1, 2, 3

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri May 21, 2010 9:29 am

First topic message reminder :

இதயக் கதவை மெதுவாகத் தட்டினேன்
இறுக்கமாக மூடிக் கொண்டாய்
இடை விடாது தட்டினேன்
இடையூறு தருவதாக
இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டாய்

பாடசாலை நேரங்களெல்லாம்
பாடங்களைக் கட்டடித்து
பருவ மங்கை உனைக்கான
பதுங்கி அலைந்தேன்
பாசத்துடன்

அந்தி மாலை நேரங்களில்
அரசியல் பாட வகுப்பென்று
அம்மாவிடம் சொல்லிவிட்டு
அன்பே உனைத் தேடி வந்தேன்

இவ்வளவு செய்த பின்னும்
இதயம் சற்றும் இலக வில்லை
இன்னும் என்ன செய்ய வேண்டும்
இவனை சற்று நினைப்பதற்கு?

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri May 21, 2010 4:16 pm

mhmramees wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:விரைவில் நீங்கள் டூயட்
பாட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறான்

ஏன்
நண்பா நான் நன்னா இருக்கிறது நோக்கு விருப்பமில்லையோ?? இப்படி சொல்லிப்
போட்டியல்.??

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Icon_smile ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Icon_smile ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Icon_smile ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Icon_smile ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Icon_smile ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Icon_smile ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Icon_smile ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Icon_smile

ponmani.selvaraj
ponmani.selvaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 23/05/2010

Postponmani.selvaraj Sun May 23, 2010 1:08 am

mhmramees wrote:இதயக் கதவை மெதுவாகத் தட்டினேன்
இறுக்கமாக மூடிக் கொண்டாய்
இடை விடாது தட்டினேன்
இடையூறு தருவதாக
இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டாய்

பாடசாலை நேரங்களெல்லாம்
பாடங்களைக் கட்டடித்து
பருவ மங்கை உனைக்கான
பதுங்கி அலைந்தேன்
பாசத்துடன்

அந்தி மாலை நேரங்களில்
அரசியல் பாட வகுப்பென்று
அம்மாவிடம் சொல்லிவிட்டு
அன்பே உனைத் தேடி வந்தேன்

இவ்வளவு செய்த பின்னும்
இதயம் சற்றும் இலக வில்லை
இன்னும் என்ன செய்ய வேண்டும்
இவனை சற்று நினைப்பதற்கு?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 1:48 am

mhmramees wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 677196 ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 677196
இவரும் பாதிக்கப்பட்டிருக்கார், ம்ம்.

ஒரு வேளை அப்படி இருக்குமோ
ஒரு வேளை இப்படி இருக்குமோ

எப்படி இருந்தாலும் கவிதை அருமை
வாழ்த்துக்கள் தொடர்ந்து இப்படியும் தாருங்கள்
றமீஸ் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

தலையைப் போட்டுக் குழப்பிக்கத் தேவை இல்லை அப்பு ஜி, அப்படி ஒண்ணுமே இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.
ஓகே!!!! ஓகே!!!!

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக