புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_lcapகதை கதையாம் கத்தரிக்காய்! I_voting_barகதை கதையாம் கத்தரிக்காய்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை கதையாம் கத்தரிக்காய்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:03 am

"தாத்தா... அம்மா கத்தரிக்காயே வாங்க மாட்டேங்கறாங்க. பேப்பர்லே கத்தரிக்காய் பற்றி ஒரு தரப்பின் சார்பில் ஆதரித்தும், மற்றொரு தரப்பின் சார்பில் எதிர்த்தும் செய்திகள் வந்ததாம். அதனாலேதான் அம்மா குழம்பி இருக்காங்க. எனக்குக் கத்தரிக்காய்தானே ரொம்பப் பிடிக்கும்! அம்மாவை கத்தரிக்காய் வாங்கி வரச் சொல்லுங்க'' என்று சந்துரு பிடிவாதம் பிடித்தான்.

"சந்துரு... விஞ்ஞானிகள் எம்மாதிரியான கத்தரிக்காயை உபயோகிக்கலாம்னு ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அதனால்தான் அம்மா பயப்படறாங்க. நான் நல்லதைப் பார்த்து வாங்கி வருகிறேன். அதுவரை பிடிவாதம் பிடிக்காமல் ஒழுங்கா சாப்பிடு.''

"இப்போ கத்தரிக்காயைப் பற்றி நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்'' என்றார் தாத்தா.

``ஒரு நாட்டில் ஒரு சாப்பாட்டுராம ராஜா இருந்தான். அவனுக்கு கத்தரிக்காய் என்றால் உயிர். அதனால் சமையல்காரனிடம் தினந்தோறும் சாப்பாட்டில் கத்தரிக்காய் இருக்க வேண்டுமென்று உத்தரவிட்டான்.

அமைச்சரைப் பார்த்து "கத்தரிக்காயைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?'' என்று கேட்டான் ராஜா. அந்த அமைச்சர் சரியான ஜால்ரா. ராஜா எது சொன்னாலும் அதுதான் சரி என்று சொல்லி ராஜாவை புகழ்ந்து தள்ளுவார். அன்றும், ``கத்தரிக்காய்தான் உலகத்திலேயே சிறந்த காய்கறி மகாராஜா!'' என்றார்.

ராஜாவின் உத்தரவுப்படி ஒவ்வொரு தினமும் கத்தரிக்காய் சாம்பார், பொரியல், கூட்டு, கொத்சு, துவையல், பச்சடி என்று ஏதாவது செய்து ராஜாவை மகிழ்வித்தான் சமையல்காரன்.

ஒருநாள் ராஜா அமைச்சரிடம், "இன்று கத்தரிக்காய் சமையல் பிரமாதம் இல்லையா?'' என்றான்.

அமைச்சரும் உடனே, "அதிலென்ன சந்தேகம்! அது சுவையில் மகுடம் என்பதால்தானே கத்தரிக்காயின் தலையில் ஆண்டவனே ஒரு கிரீடம் வைத்துப் படைத்திருக்கிறார்'' என்றார்.

சிறிது காலம் சென்றது. ராஜாவுக்கு கத்தரிக் காய் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துவிட்டது. ஆகவே சமையல்காரனைக் கூப்பிட்டு, ``இனி சமையலில் கத்தரிக்காயே சேர்க்கக் கூடாது'' என்றான். பின்னர் அமைச்சரைப் பார்த்து, "கத்தரிக்காயைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அமைச்சரே?'' என்று கேட்டான்.

"அரசே, தங்கள் கூற்று முற்றிலும் சரியே. கத்தரிக்காய் மோசமான காய்கறி என்பதால்தானே கடவுள் அதை மட்டம்தட்டும் வகையில் அதன் தலையில் ஆணி அடித்துவிட்டான்'' என்றார் அந்த ஜால்ரா அமைச்சர்.

"கேட்டாயா சந்துரு மந்திரியின் பதிலை! அன்று பட்ட பாடு போதாதென்று, பாவம் கத்தரிக்காயை இன்றும் எல்லோரும் வெகுவாக விமர்சிக்கிறார்கள்'' என்று முடித்தார் தாத்தா.

"எனக்குக் கத்தரிக்காயும் பிடிக்குது... அதன் கதையும் பிடிக்குது'' என்று சொல்லிக்கொண்டு விளையாட ஓடினான் சந்துரு.

***
கலாநிகேதன் பாலு




கதை கதையாம் கத்தரிக்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக