புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:29 am

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 8:22 am

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 8:20 am

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 8:18 am

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 8:14 am

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 8:13 am

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 8:12 am

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 8:11 am

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 8:10 am

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 8:09 am

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 8:09 am

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 8:08 am

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 8:07 am

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 8:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:53 am

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:33 am

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 am

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:45 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:52 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:43 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:07 am

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 2:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:37 am

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 1:26 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:25 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 1:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:55 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:54 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:51 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 am

» இயற்கை வளம்!
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:41 pm

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:37 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:57 am

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 6:23 am

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 5:06 am

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:16 am

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:58 am

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:55 am

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:53 am

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
58 Posts - 79%
heezulia
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
10 Posts - 14%
E KUMARAN
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
396 Posts - 79%
heezulia
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
16 Posts - 3%
E KUMARAN
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தூய்மைக்குத் தாமரை! I_vote_lcapதூய்மைக்குத் தாமரை! I_voting_barதூய்மைக்குத் தாமரை! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய்மைக்குத் தாமரை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 1:25 pm

தூய்மைக்குத் தாமரை! Lotus10

பல்வேறு நாட்டுக் கலாச்சாரங்களில், தூய்மையின் அடையாளமாகத் தாமரை மலர் கருதப்படுகிறது. காரணம் இது தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் தனிச் சிறப்பான தன்மையைப் பெற்றிருப்பது தான். தாமரை இலையானது அதன் மேற்பரப்பில் எந்த அழுக்கையும் தங்க விடுவதில்லை.

தாமரை இலையில் காணப்படும் கெட்டியான மெழுகுப் பூச்சு, தூசு, பாக்டீரியா போன்றவற் றை அதில் ஒட்டிக்கொள்ள முடியாமல் செய்கிறது. மழை பெய்யும்போது, இலையின் மீது பட்டும் படாமலும் இருக்கும் தூசுகளும், தீய நுண்ணுயிரிகளும் கூட தண்ணீரால் அடித்துச் செல்லப்பட, தாமரை மேலும் சுத்தமாகப் `பளிச்'சிடுகிறது.

நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுப் பதிவுகளும், கற்படிவங்களும் தாமரை ஒரு பழமையான மலர் என்பதைப் பறைசாற்றுகின்றன. போதுமான தண்ணீரும், சூரிய ஒளியும் இருக்கும்போதுதான் தாமரை மலர்கிறது. பல ஆண்டுகளுக்கு இதன் விதைகள் முளைப்புத் திறனுடன் இருக்கும்.

ஆசியக் கண்டத்தில் தண்ணீர் தோட்டங்களில் பெருமளவில் தாமரை வளர்க்கப் படுகிறது. தாமரையின் அனைத்துப் பாகங்களும் உண்ணக்கூடியவை. தாமரையின் வேர்களும், தண்டுகளும் சமைத்தோ, ஊறுகாய் இட்டோ சாப்பிடப்படுகின்றன. தாமரை மலர், அலங்காரத்துக்கும், இதன் இலைகள் உணவைப் பொட்டலம் கட்டவும் பயன்படுத்தப்படுகின்றன. தாமரை விதைகள் உலர்த்தப்பட்டோ, `பாப்கார்ன்' போல பொரிக்கப்பட்டோ சாப்பிடப்படுகின்றன. `மூன் கேக்' போன்ற சீன இனிப்பு வகைகளில் தாமரை விதைப் பசை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தாமரையின் வேரும், விதைகளும் ஊட்டச்சத்து மிக்கவை.



தூய்மைக்குத் தாமரை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 02/01/2010

Postஅப்புகுட்டி Thu May 20, 2010 2:26 pm

அறியாத்தகவல் அறியத்தந்தமைக்கு நன்றிகள் அண்ணா



தூய்மைக்குத் தாமரை! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 02/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu May 20, 2010 2:34 pm

அப்புகுட்டி wrote:அறியாத்தகவல் அறியத்தந்தமைக்கு நன்றிகள் அண்ணா
தூய்மைக்குத் தாமரை! 359383 தூய்மைக்குத் தாமரை! 359383

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 20, 2010 4:50 pm

தூய்மை மட்டுமல்ல தெய்வமலர் என்பர்.. எல்லா கடவுளர்களும் தாமரையை எப்படியாவது பயன்ப்டுத்துவர்..அமர கையில் என்று..



தூய்மைக்குத் தாமரை! Aதூய்மைக்குத் தாமரை! Aதூய்மைக்குத் தாமரை! Tதூய்மைக்குத் தாமரை! Hதூய்மைக்குத் தாமரை! Iதூய்மைக்குத் தாமரை! Rதூய்மைக்குத் தாமரை! Aதூய்மைக்குத் தாமரை! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக