புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
100 Posts - 48%
heezulia
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
7 Posts - 3%
prajai
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
227 Posts - 51%
heezulia
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
18 Posts - 4%
prajai
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
முத்தத்தின் தித்திப்பு Poll_c10முத்தத்தின் தித்திப்பு Poll_m10முத்தத்தின் தித்திப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தத்தின் தித்திப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:14 am

மனிதன் உருவாவதற்கு முன்பே விலங்குகள் மற்றும் பறவைகளிடையே உருவாகியுள்ளது முத்தம். காமம், காதல், பாசம், அன்பு போன்றவை சார்ந்த வெளிப்பாடு தான் முத்தம். கிளி, புறா, மைனா போன்ற பறவைகளும், பசு, நாய் போன்ற விலங்குகளும் முத்தம் கொடுப்பதை நாம் பார்க்கலாம். இவைகளே இப்படி முத்தத்தை வெளிப்படுத்துகிறது என்றால், மனிதனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை.`உணர்ச்சிகளின் பசியை முத்தம் கொடுப்பதன் மூலம் தீர்க்க முடியும்' என்ற உணர்வு மனிதனுக்கு எங்கிருந்து வந்தது?

கோபம், காமம், குரோதம், அன்பு, மூர்க்கத்தனம், சாந்தம் போன்ற உணர்வுகள் மனிதனின் ஜீன்கள் சம்பந்தப்பட்டவை. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சுமார் 30 ஆயிரம் ஜீன்களைக் கொண்டுள்ளது. இந்த ஜீன்கள் மனிதனின் குணங்களை சந்ததிகளுக்கு கடத்துகின்றன. மனிதன் உருவாகும் முன்பும், அதன் பின்பும் உள்ள விலங்குகளின் குணாதிசயங்களில் மறைந்து கிடந்த உணர்ச்சிகளில் ஒன்று தான் முத்தம். மனித சமுதாயம் பயன்படுத்தும் முத்தத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு.

தாய் குழந்தைக்கு கொடுக்கும் முத்தம், கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தம், காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம் இவற்றிற்கெல்லாம் உணர்வு ரீதியான வேறுபாடு உண்டு. உணர்ச்சி களின் வெளிப்பாடு தான் முத்தம். அது அன்பு, பாசம், பண்புக்கு இலக்கணமானாலும், சில சமயங்களில் அவை விபரீதங்களையும் உண்டு பண்ணி விடுகின்றன.

கண்டங்கள் தாண்டினாலும், மரபணு வரிசை அனைத்து மனிதர்களுக்கும் ஒரே மாதிரி தான் உள்ளது. ஆனால், உணர்ச்சிகளில் பல மாற்றங்கள் உள்ளன. காலநிலை மாற்றங்களுக்கேற்ப, சில நாடுகளில் ஆண்களுக்கும், சில நாடுகளில் பெண்களுக்கும் உணர்ச்சிகளில் மாறுபாடுகள்

இருக்கின்றன.மேலை நாட்டவர்தான் முத்தத்தின் ருசியை அனுபவிப்பவர்கள். அவர்கள் விஞ்ஞான ரீதியாக முத்தமிட்டு சக்தியை பெறுகின்றனர்.

முத்தம் கொடுப்பதன் காரணம் என்ன?

முத்தம் கொடுக்கும் போது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே உமிழ்நீர் பரிமாற்றம் நடைபெறுகிறது. பெண்களின் உமிழ்நீரில் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்களும், `அமைலேஸ்' எனப்படும் சலைவரி என்சைம்களும் உள்ளன. இந்த அமைலேஸ், மாவுப் பொருட்களில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றுகிறது. மேலும், பெண்களின் உமிழ்நீரில் புரதங்களை உருவாக்கும் அமினோ அமிலங்களும் அதிகமாக உள்ளன.

பாலில் இரும்புச்சத்து, புரதம், குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கேஸோமார்பின், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் நோய்எதிர்ப்பு சக்திப் பொருட்களும் கலந்துள்ளன. தேனில் பிரக்டோஸ் அதிகம் காணப்படுகின்றன.

பெண்களின் உமிழ்நீரில் கிடைக்கும் புரதம், குளுக்கோஸ், கால்சியம், வைட்டமின் போன்ற சத்துக்கள் தேன், பால் போன்ற உணவுப் பொருட்களில் கிடைக்கும் சத்துக்களுக்கு நிகராக உள்ளன. இது அளவில் பெண்களின் வயதுக்கேற்ப மாறுபடுகிறது. முத்தமிடும்போது உடல் ரீதியான வேதியியல் மாற்றம் நடைபெறுகிறது. இதனால் தான் ஒருவித கிளுகிளுப்பும், சக்தியும் கிடைக்கிறது.

தற்போது அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ள இந்த முத்த உண்மைகளை வள்ளுவர் அன்றே சொல்லியிருக்கிறார்.

”பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.''

அதாவது, பணிவாக பேசுகின்ற பெண்களின் தூய பற்களிடையே உதட்டில் ஊறும் நீர் பாலுடன் தேனை கலந்த சுவையைத் தரும் என்கிறார். மேலும்,

"உப்பமைந்து அற்றால் புலவி;அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.''

என்ற குறளில், உதட்டு முத்தம் ஒருபுறம் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறார். உப்பு உணவில் அதிகமானால், உணவு கெட்டு விடும். அதுபோல தான் காமம். அளவோடு இருந்தால் தான் இன்பம். இல்லாவிட்டால், உடல் கெட்டுப்போகும். அதனால், அதை அளவோடு வைத்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று சொல்கிறார்.

- பேராசிரியர் ஆர்.ஏ.ஜெய்குமார், மருங்கூர்.

முத்தத்தின் தித்திப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 21, 2010 2:25 am

சிவா wrote:. br />
ல/>
"உப்பமைந்து அற்றால் புலவி;அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.''

என்ற குறளில், உதட்டு முத்தம் ஒருபுறம் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறார். உப்பு உணவில் அதிகமானால், உணவு கெட்டு விடும். அதுபோல தான் காமம். அளவோடு இருந்தால் தான் இன்பம். இல்லாவிட்டால், உடல் கெட்டுப்போகும். அதனால், அதை அளவோடு வைத்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று சொல்கிறார்.

- பேராசிரியர் ஆர்.ஏ.ஜெய்குமார், மருங்கூர்.

மிக நல்ல கட்டுரை.. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.சிவா.. அதில் ஒரு சிறு தவறு.. தங்கள் தவறு அல்ல. கட்டுரையாளர் தவறு..இதில் புலவி என்பதை காமம் என்’று குறிப்பிட்டுள்ளார். புலவி என்றால் ஊடல். தலைவன் தலைவிக்கு இடையேயான ஊடல் உப்பு போல அளவாக இருத்தல் வேண்டும், நீளக்கூடாது என்பதே வள்ளுவரின் வாக்குச்சிதறல். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிகையில்....

முத்தத்தின் தித்திப்பு Aமுத்தத்தின் தித்திப்பு Aமுத்தத்தின் தித்திப்பு Tமுத்தத்தின் தித்திப்பு Hமுத்தத்தின் தித்திப்பு Iமுத்தத்தின் தித்திப்பு Rமுத்தத்தின் தித்திப்பு Aமுத்தத்தின் தித்திப்பு Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 21, 2010 2:44 am

Aathira wrote:
சிவா wrote:. br />
ல/>
"உப்பமைந்து அற்றால் புலவி;அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.''

என்ற குறளில், உதட்டு முத்தம் ஒருபுறம் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறார். உப்பு உணவில் அதிகமானால், உணவு கெட்டு விடும். அதுபோல தான் காமம். அளவோடு இருந்தால் தான் இன்பம். இல்லாவிட்டால், உடல் கெட்டுப்போகும். அதனால், அதை அளவோடு வைத்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று சொல்கிறார்.

- பேராசிரியர் ஆர்.ஏ.ஜெய்குமார், மருங்கூர்.

மிக நல்ல கட்டுரை.. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.சிவா.. அதில் ஒரு சிறு தவறு.. தங்கள் தவறு அல்ல. கட்டுரையாளர் தவறு..இதில் புலவி என்பதை காமம் என்’று குறிப்பிட்டுள்ளார். புலவி என்றால் ஊடல். தலைவன் தலைவிக்கு இடையேயான ஊடல் உப்பு போல அளவாக இருத்தல் வேண்டும், நீளக்கூடாது என்பதே வள்ளுவரின் வாக்குச்சிதறல். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிகையில்....
அவர் தப்பாதான் நினைப்பாராம்... முத்தத்தின் தித்திப்பு 440806

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 21, 2010 2:46 am

பிச்ச wrote:
Aathira wrote:
சிவா wrote:. br />
ல/>
"உப்பமைந்து அற்றால் புலவி;அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.''

என்ற குறளில், உதட்டு முத்தம் ஒருபுறம் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறார். உப்பு உணவில் அதிகமானால், உணவு கெட்டு விடும். அதுபோல தான் காமம். அளவோடு இருந்தால் தான் இன்பம். இல்லாவிட்டால், உடல் கெட்டுப்போகும். அதனால், அதை அளவோடு வைத்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று சொல்கிறார்.

- பேராசிரியர் ஆர்.ஏ.ஜெய்குமார், மருங்கூர்.

மிக நல்ல கட்டுரை.. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.சிவா.. அதில் ஒரு சிறு தவறு.. தங்கள் தவறு அல்ல. கட்டுரையாளர் தவறு..இதில் புலவி என்பதை காமம் என்’று குறிப்பிட்டுள்ளார். புலவி என்றால் ஊடல். தலைவன் தலைவிக்கு இடையேயான ஊடல் உப்பு போல அளவாக இருத்தல் வேண்டும், நீளக்கூடாது என்பதே வள்ளுவரின் வாக்குச்சிதறல். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிகையில்....
அவர் தப்பாதான் நினைப்பாராம்... முத்தத்தின் தித்திப்பு 440806
எவரு? ஜெயகுமாரா? கெளப்பி விட்டுட்டீங்களா? போட்டுக்கொடுக்கரதே வேலையா? கூடாது உடுட்டுக்கட்டை அடி வ

முத்தத்தின் தித்திப்பு Aமுத்தத்தின் தித்திப்பு Aமுத்தத்தின் தித்திப்பு Tமுத்தத்தின் தித்திப்பு Hமுத்தத்தின் தித்திப்பு Iமுத்தத்தின் தித்திப்பு Rமுத்தத்தின் தித்திப்பு Aமுத்தத்தின் தித்திப்பு Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 2:55 am

Aathira wrote:
பிச்ச wrote:
Aathira wrote:
சிவா wrote:. br />
ல/>
"உப்பமைந்து அற்றால் புலவி;அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.''

என்ற குறளில், உதட்டு முத்தம் ஒருபுறம் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறார். உப்பு உணவில் அதிகமானால், உணவு கெட்டு விடும். அதுபோல தான் காமம். அளவோடு இருந்தால் தான் இன்பம். இல்லாவிட்டால், உடல் கெட்டுப்போகும். அதனால், அதை அளவோடு வைத்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று சொல்கிறார்.

- பேராசிரியர் ஆர்.ஏ.ஜெய்குமார், மருங்கூர்.

மிக நல்ல கட்டுரை.. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.சிவா.. அதில் ஒரு சிறு தவறு.. தங்கள் தவறு அல்ல. கட்டுரையாளர் தவறு..இதில் புலவி என்பதை காமம் என்’று குறிப்பிட்டுள்ளார். புலவி என்றால் ஊடல். தலைவன் தலைவிக்கு இடையேயான ஊடல் உப்பு போல அளவாக இருத்தல் வேண்டும், நீளக்கூடாது என்பதே வள்ளுவரின் வாக்குச்சிதறல். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிகையில்....
அவர் தப்பாதான் நினைப்பாராம்... முத்தத்தின் தித்திப்பு 440806
எவரு? ஜெயகுமாரா? கெளப்பி விட்டுட்டீங்களா? போட்டுக்கொடுக்கரதே வேலையா? கூடாது உடுட்டுக்கட்டை அடி வ
சியர்ஸ் சியர்ஸ்

முத்தத்தின் தித்திப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக