புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
1 Post - 13%
Barushree
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
1 Post - 13%
kavithasankar
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்ன பறவை - Page 2 Poll_c10அன்ன பறவை - Page 2 Poll_m10அன்ன பறவை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்ன பறவை


   
   

Page 2 of 2 Previous  1, 2

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu May 20, 2010 6:01 pm

First topic message reminder :

அன்ன பறவைகள் எப்போதும் கூட்டமாகவே பறக்கும் .அதுவும் V வடிவில் பல பறவைகள் ஒன்றாய் பறக்கும் .அறிவியலார் இதன் காரனம் கண்டு அசந்து போய் உள்ளனர் .இவ்வாறு பறப்பதால் இவைகளின் பறக்கும் திறன் மற்றும் வேகம் 71% அதிகரிக்கிறது.தனியாக பறக்கும் போது காற்றை எதிர்த்து இவை பறக்க சிரமபடும் எனவே கூட்டமாகவே இவை பறக்க முயளும்.தலைவனாக முதலில் செல்லும் பறவை சோர்வடைந்தால் பின்னால் உள்ள பறவை முன்னால் வந்து காற்றை எதிர் கொள்ளும்.அதுமட்டும் இல்லாமல் அனைத்து பறவைகளும் இனைந்து முதலில் செல்லும் பறவை கலைப்படையாமல் இருக்க ஒலி எழுப்பியவாரே செல்லும். ஏதாவது
காரனத்தினால் ஒரு பறவை பறக்க முடியாவிட்டால் உடனே அந்த பறவை கூட்டத்தை விட்டு விலகி விடும்.அதன் அருகில் உள்ள இரு பறவைகள் அந்த நோய்வாய் பட்ட பறவையுடன் செல்லும்.நோய்வாய் பட்ட பறவை உடல் சரியாகும் அல்லது அது இறக்கும் வரை உடன் இருந்து உதவி பின் பழைய அல்லது புதிய கூட்டத்தில் அந்த இரு பறவைகலும் சேரும்
ராம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:42 pm

ஹாசிம் wrote:
சிவா wrote:
ஹாசிம் wrote:அன்னப்பறவை நளவெண்பாவில் பேர்போன பறவை பதிவுக்கு நன்றி

அன்ன பறவை - Page 2 Eegarai10

நன்றி அண்ணா கதையை படிக்கும்போது பாடசாலையில் குட்டிகளும் அருகில் மிகவும் கலகலப்பாக இருந்த நாள் நினைவுக்கு வந்தது

உங்களுக்கு குட்டி ஞாபகம் வருதோ!! இப்பொழுது எல்லோருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும்!

இந்த நளதமயந்தியின் ஓவியத்தை மெய்மறந்து நான் ரசித்த நாட்களும் உண்டு! ரவிவர்மா எவ்வளவு அழகாக படைத்துள்ளார் பாருங்கள்!



அன்ன பறவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 12:47 pm

சிவா wrote:
ஹாசிம் wrote:
சிவா wrote:
ஹாசிம் wrote:அன்னப்பறவை நளவெண்பாவில் பேர்போன பறவை பதிவுக்கு நன்றி

அன்ன பறவை - Page 2 Eegarai10

நன்றி அண்ணா கதையை படிக்கும்போது பாடசாலையில் குட்டிகளும் அருகில் மிகவும் கலகலப்பாக இருந்த நாள் நினைவுக்கு வந்தது

உங்களுக்கு குட்டி ஞாபகம் வருதோ!! இப்பொழுது எல்லோருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும்!

இந்த நளதமயந்தியின் ஓவியத்தை மெய்மறந்து நான் ரசித்த நாட்களும் உண்டு! ரவிவர்மா எவ்வளவு அழகாக படைத்துள்ளார் பாருங்கள்!

நிச்சயமாக தலைவா நானும் ரசித்திருக்கிறேன்



நேசமுடன் ஹாசிம்
அன்ன பறவை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 21, 2010 2:41 pm

கருதுக்கலை பகிர்ந்த அன்னைவருக்கும் நன்றி

ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 21, 2010 2:43 pm

பிச்ச wrote:அன்ன பறவை - Page 2 677196 அன்ன பறவை - Page 2 677196
கொக்கு அல்லது மடையான் என்ற பறவை இனங்களில் ஒன்று தான் இப்படி பறக்கும்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் அவ்வாறு வீ. வடிவில் கூட்டமாக
பறந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அன்னைப்பறவை பற்றிதான இந்த
தகவல்???? \

அன்னப்பறவை புகைப்படம் யாரவது பதிய இயலுமா?

அன்ன பறவை இமயமலையில் மட்டுமே வாழ்வதாக கேள்விபட்டுள்ளேன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 21, 2010 2:45 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:அன்ன பறவை - Page 2 677196 அன்ன பறவை - Page 2 677196
கொக்கு அல்லது மடையான் என்ற பறவை இனங்களில் ஒன்று தான் இப்படி பறக்கும்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் அவ்வாறு வீ. வடிவில் கூட்டமாக
பறந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அன்னைப்பறவை பற்றிதான இந்த
தகவல்???? \

அன்னப்பறவை புகைப்படம் யாரவது பதிய இயலுமா?

அன்ன பறவை இமயமலையில் மட்டுமே வாழ்வதாக கேள்விபட்டுள்ளேன்
அன்ன பறவை - Page 2 678642 அன்ன பறவை - Page 2 678642
நீங்க இங்க இருக்கும் பொழுது அது எப்படி இங்க வாழும்? அன்ன பறவை - Page 2 514396



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 21, 2010 2:47 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:அன்ன பறவை - Page 2 677196 அன்ன பறவை - Page 2 677196
கொக்கு அல்லது மடையான் என்ற பறவை இனங்களில் ஒன்று தான் இப்படி பறக்கும்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் அவ்வாறு வீ. வடிவில் கூட்டமாக
பறந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அன்னைப்பறவை பற்றிதான இந்த
தகவல்???? \

அன்னப்பறவை புகைப்படம் யாரவது பதிய இயலுமா?

அன்ன பறவை இமயமலையில் மட்டுமே வாழ்வதாக கேள்விபட்டுள்ளேன்
அன்ன பறவை - Page 2 678642 அன்ன பறவை - Page 2 678642
நீங்க இங்க இருக்கும் பொழுது அது எப்படி இங்க வாழும்? அன்ன பறவை - Page 2 514396

சரா பறவையெல்லாம் நான் சாப்பிடுறதில்லை கோழி (அது பறக்காது அதனால )மீன் எரா சுறா இவை மட்டுமே

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 21, 2010 2:57 pm

கருப்பு நிற அன்ன பறவைகள் ஆஸ்திரேலியாவில் அதிகம் கானப்படுகின்ரன .இதன் குட்டிகள் வெள்ளை நிறத்தில் இருந்தாளும் பின்பு கரிய நிறத்தை பெருகின்றன .இந்த வெள்ளை மற்றும் கருப்பு அன்னங்கள் முட்டை இட்டவுடன் அதன் சிறகுகல் உதிர்ந்து விடுவதால் ஒரு மாதம் அவிகலால் பறக்க முடியாது.எனவே அப்பொது நீர் வாழ் உயிரினம் போல் இவை வாழும்

அன்ன பறவை - Page 2 220pxcygnusatratusrunni
Uploaded with ImageShack.us


அன்ன பறவை - Page 2 220pxcygnusatratusadult
Uploaded with ImageShack.us

அன்ன பறவை - Page 2 800pxblackswaninflightc
Uploaded with ImageShack.us
ராம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக