புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 13:32

» books needed
by Manimegala Today at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10 
10 Posts - 4%
Jenila
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10 
4 Posts - 2%
Baarushree
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10 
3 Posts - 1%
Rutu

jairam
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 20 May 2010 - 16:51

தமிழகத்தில் மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மத்திய அரசு கெஜட்டில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் கடந்த வாரம் பெரும்பான்மை பலத்துடன் இந்த மசோதா நிறைவேறியது.

பின்னர், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் ஒப்புதல் பெற மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைக்க ஒப்புதல் அளித்து பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான உத்தரவு மத்திய அரசின் கெஜட்டில் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

‘தமிழ்நாடு மேலவை சட்டம்& 2010’ மசோதாவை, கடந்த 18ம் தேதி நாடாளுமன்றம் நிறைவேற்றி அனுப்பியது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி தமிழகத்தில் அமையும் மேலவையில் 78 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்களால் 26 உறுப்பினர்களும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 26 உறுப்பினர்களும், பட்டதாரிகள் சார்பில் 7 உறுப்பினர்களும், ஆசிரியர்கள் சார்பில் 7 உறுப்பினர்களும் தேர்தல் ஆணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கலை, இலக்கியம், சமூக சேவகர்கள் சார்பில் 12 பேர், ஆளுநர் உத்தரவின் பேரில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு மத்திய அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஒப்புதலை தொடர்ந்து, மேலவை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்படும். ஏற்கனவே புதிய சட்டப்பேரவை வளாகத்தில் மேலவை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. பிரமாண்டமான அரங்கில் 120 பேர் அமரும் வகையில் இருக்கைகள் தயாராகி வருகின்றன.

மேலவை செயலகம், மேலவை தலைவர், துணைத்தலைவர், அவை முன்னவர் அறைகள் தயாராகி வருகின்றன. பின்னர், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறும். தொகுதி சீரமைப்பு அடிப்படையில் பட்டதாரிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தனித்தனியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதையடுத்து, 24 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் மேலவை கூட்டத்தொடர் தொடங்கும். வரும் டிசம்பரில் மேலவை பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக