புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_m10பேனாவின் ஆட்சி..... - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேனாவின் ஆட்சி.....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 20, 2010 12:46 pm

First topic message reminder :

பல வண்ணங்களில்
படினமெடுத்து
பல கலையும்
பார்த்தவன் நீ

புத்தியை தீட்டும்
புத்துணர்ச்சியில்
புதுமை படைத்திட
புகளிடம் தந்தவன் நீ

பிறப்பின் பதிவு முதல்

இறப்பின் பதிவு வரை
அந்தமும் ஆதியும்
ஆக்மும் அழிவும் என
அகிலத்தில் அத்தனையும்
உமது ஆட்சியில்தான்

ஆண்டான் முதல் அடிமை வரை

உன் ஆட்சியில் ஆட்டம் கொள்ள
இவ்வுலகையே வரைந்த
இறைவனின் பேராயுதம் நீ
என் எண்ணக்கருக்களுக்கு
ஆழுமை தந்த அரசனும் நீ

உலக முடிவிலும்
உன்னாட்சி தீரா
பொன்னாட்சி படைத்திடும்
பொற்கொல்லன்
உன்னருமை போற்றும்
பெரு வெள்ளமிது....
பேனாவின் ஆட்சி..... - Page 2 154550 பேனாவின் ஆட்சி..... - Page 2 154550 பேனாவின் ஆட்சி..... - Page 2 154550 பேனாவின் ஆட்சி..... - Page 2 154550 பேனாவின் ஆட்சி..... - Page 2 154550 பேனாவின் ஆட்சி..... - Page 2 154550 பேனாவின் ஆட்சி..... - Page 2 154550 பேனாவின் ஆட்சி..... - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 21, 2010 4:46 am

கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது.
pen is mighter than sward .
proverb க்கு அழுத்தமான பொருள் தந்த கவிதை.. வாழ்த்துக்கள் ஹாசீம்..



பேனாவின் ஆட்சி..... - Page 2 Aபேனாவின் ஆட்சி..... - Page 2 Aபேனாவின் ஆட்சி..... - Page 2 Tபேனாவின் ஆட்சி..... - Page 2 Hபேனாவின் ஆட்சி..... - Page 2 Iபேனாவின் ஆட்சி..... - Page 2 Rபேனாவின் ஆட்சி..... - Page 2 Aபேனாவின் ஆட்சி..... - Page 2 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 4:50 am

அருமை பேனாவிற்கே கவி பாடி விட்டார் நமது கவிஞ்சர் அருமை நண்பா வாழ்த்துக்கள்.



பேனாவின் ஆட்சி..... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 2:07 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:பேனாவின் ஆட்சி இருந்தது, இனிமேல் இருக்காது!!! அஹா இது என்ன ??/?

கவிதை அருமை ஹாசிம்!


அருமை தோழரே உங்கள் படைப்புக்கு பேனா .ஆயுதம்.எங்களுக்கு இன்பம் .

மிக்க நன்றி தோழரே நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 2:10 pm

சபீர் wrote:அருமை நண்பனின் கவிதைகள் அத்தனையும் பிரமாதம்.

பேனாவின் ஆட்சி உங்கள் கணுக்குள் கருவாச்சி ரொம்ப அழகான வரிகள் நண்பா

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 2:10 pm

முபிஸ் wrote:Wow..அருமையாக வடித்துள்ளீர்கள் சூப்பர்

மிக்க நன்றி நண்பா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 2:12 pm

ரபீக் wrote:பேனாவின் ஆட்சி..... - Page 2 677196 பேனாவின் ஆட்சி..... - Page 2 677196 பேனாவின் ஆட்சி..... - Page 2 677196 பேனாவின் ஆட்சி..... - Page 2 677196 பேனாவின் ஆட்சி..... - Page 2 677196

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 2:18 pm

பாரதிப்பிரியன் wrote:என்னதான் கணிணி நுட்பம் பரந்து கொண்டிருந்தாலும், பேனாவினால் எழுதுவது குறைந்து கொண்டிருந்தாலும், பேனாவால் எழுதிப் பாதுகாப்பதே இற்றைவரை உகந்தது. வன்தட்டில் அல்லது மென் தட்டில் கீறல் அல்லது பழுது ஏற்பட்டால் அனைத்து ஆவணங்களும் ஒடுக்கப்பட்டு விடும் (எனது அனுபவம்)...எனவே பேனாவே என்றும் சிறந்தது... உங்கள் கவிதையின் கருத்தை நான் வரவேற்கின்றேன்...
பாராட்டுகள் ஹாசிம்

மிக்க நன்றி நண்பா தங்களின் ஊக்கமான வரிகளும் விளக்கமும் ஊக்கமதிகம் தருகிறது நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 2:21 pm

Aathira wrote:கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது.
pen is mighter than sward .
proverb க்கு அழுத்தமான பொருள் தந்த கவிதை.. வாழ்த்துக்கள் ஹாசீம்..

மிக்க நன்றி அக்கா தங்களின் வாழ்த்துக்களில் மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 2:24 pm

அப்புகுட்டி wrote:அருமை பேனாவிற்கே கவி பாடி விட்டார் நமது கவிஞ்சர் அருமை நண்பா வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி அப்பு நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri May 21, 2010 2:27 pm

சபீர் wrote:அருமை நண்பனின் கவிதைகள் அத்தனையும் பிரமாதம்.

பேனாவின் ஆட்சி உங்கள் கணுக்குள் கருவாச்சி ரொம்ப அழகான வரிகள் நண்பா
சியர்ஸ் சியர்ஸ்



பேனாவின் ஆட்சி..... - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக