புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
6 Posts - 27%
mohamed nizamudeen
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
2 Posts - 9%
mini
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
1 Post - 5%
Barushree
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
1 Post - 5%
சுகவனேஷ்
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
65 Posts - 48%
ayyasamy ram
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
53 Posts - 39%
mohamed nizamudeen
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
3 Posts - 2%
prajai
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
2 Posts - 1%
mini
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
1 Post - 1%
Rutu
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_m10சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu May 20, 2010 9:37 am

சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று

சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Urinary_Infectionந‌ம்‌மி‌ல் பல‌ர், ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை நோ‌ய்‌த்
தொ‌ற்றை‌ப் ப‌ற்‌றி கே‌ள்‌வி‌ப் ப‌ட்டிரு‌ப்போ‌ம் அ‌ல்லது அ‌ந்த
நோ‌யி‌ன் பா‌தி‌ப்பை உண‌ர்‌ந்‌திரு‌ப்போ‌ம். அதனா‌ல் ஏ‌ற்படு‌ம்
‌பிர‌ச்‌சினைக‌ள் எ‌ன்னெ‌ன்ன, பா‌தி‌ப்பு எ‌ப்படி ஏ‌ற்படு‌கிறது எ‌‌ன்பது
ப‌ற்‌றி இ‌ங்கு‌ ‌வி‌ரிவாக கா‌ண்போ‌ம்.நம் உடலிலிருந்து ‌தேவைய‌ற்ற
தாது உ‌ப்பு‌க்களை சிறு‌நீரக‌ம் ‌சிறு‌நீ‌ர் மூலமாக வெ‌ளியே‌ற்று‌கிறது.
நா‌ம் உ‌ண்ணு‌ம் உண‌வி‌ன் மூலமாக நமது உட‌லி‌ல் சேரு‌ம் அ‌திக‌ப்படியான
உப்புகள் மற்றும் கழிவுகள் மட்டுமே ‌சிறு‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருக்கும்.
எனவே, ‌‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் அ‌ல்லது ‌சிறு‌நீரக‌ப் பாதை‌யி‌ல் தொ‌ற்று
ஏ‌ற்படு‌‌கிறது எ‌ன்றா‌ல், அது வெ‌ளி‌யி‌ல் இரு‌ந்து செ‌ல்லு‌ம்
‌கிரு‌மிகளா‌ல்தா‌ன் ஏ‌ற்படு‌ம்.
ஜீரணப் பாதையில் உள்ள சில பாக்டீரியாக்களாலும் சிறுநீர் வெளியேறும்
குழாயில் தொற்று ஏற்படுவதாலும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படுகிறது.
இதற்கு ஆங்கிலத்தில் சுருக்கமாக யூடிஐ - யூரினரி டிராக்ட் இன்ஃபக்ஷன் என்று
பெயர்.
‌பிற‌ப்புறு‌ப்பை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல்
இரு‌‌ப்பவ‌ர்களு‌க்கு, பு‌திதாக ‌திருமணமான பெ‌ண்க‌‌ளி‌ல் ‌சிலரு‌க்கு,
வேறு ‌சில நோ‌ய்‌க் கார‌ணிகளா‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை தொ‌ற்று
ஏ‌ற்படு‌கிறது.
மலக் குடலில் உள்ள ஒரு வகை பாக்டீரியாவால்தான் ("ஈகோலி') பெரும்பாலும்
நோய்த் தொற்று ஏற்படுகிறது. சிறுநீர்ப் பாதையிலும் சரி, சிறுநீர்ப்
பையிலும் சரி பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று ஏற்படும் வா‌ய்‌ப்பு
பெ‌ண்களு‌க்கு அ‌திகமாக உ‌ள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு மலக்குடலில் இருந்து பாக்டீரியா முதலில் சிறுநீர்
வெளியேறும் குழாய்க்குச் செல்லும். பாக்டீரியா பெருகும்போது
நோய்த்தொற்‌றி‌ன் அ‌றிகு‌றி தெ‌ரிய வரு‌ம்.
சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு, புராஸ்டேட் சுரப்பி
விரிவடைந்தவர்களுக்கு சிறுநீர் முறையாக வெளியாகாது. அதனால் நோய்த்தொற்று
தீவிரமடைய வாய்ப்பு அதிகம்.
இத்தகைய நோய்த்தொற்று காரணமாக பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர்
கழிக்கும்போது வலியை உணர்தல், எரிச்சல், பெண்களுக்கு இடுப்பு எலும்புகளில்
வ‌லி போ‌ன்றவை ஏ‌ற்படு‌ம். இவை ‌சிறு‌நீ‌ர்‌ப்பாதை நோ‌ய்‌த் தொ‌ற்‌றி‌ன்
அ‌றிகு‌றிகளாகு‌ம். இ‌தி‌ல் ஒரு அ‌றிகு‌றி ம‌ட்டுமே ‌சிலரு‌க்கு
இரு‌க்கலா‌ம். ‌சிலரு‌க்கு இ‌தி‌ல் எ‌ல்லா அ‌றிகு‌றிகளு‌ம் இரு‌க்கலா‌ம்.
ஆ‌ண்களு‌க்கு குறை‌ந்தப‌ட்சமாகவே ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை தொ‌ற்று
ஏ‌ற்படு‌கிறது. மலக்குடல் நிறைந்திருப்பது போன்ற உணர்வு போன்றவற்றை
ஆ‌ண்க‌ள் இ‌ந்நோ‌ய்‌க்கான அறிகுறியாக உணரலாம்.
இ‌ந்நோ‌யை
ஆர‌ம்ப‌த்‌தி‌ல் க‌ண்ட‌றி‌ந்து உடனடியாக ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌ப்பத‌ன் மூல‌ம்,
நோ‌ய்‌த் தொ‌ற்றை குண‌ப்படு‌த்துவது எ‌ளிது. ஆனா‌ல் இதனை‌க்
கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டா‌ல், ‌சிறு‌நீ‌ரி‌ல் ர‌த்த‌ம் வெ‌ளியேறுவது‌ம்,
கடுமையான கு‌ளி‌ர்‌க் கா‌ய்‌ச்சலு‌ம் ஏ‌ற்பட‌க் கூடு‌ம்.
இ‌ந்நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்க‌ளி‌ன் சிறுநீரைப் பரிசோதித்தால் அதில்
வெள்ளை, சிவப்பு அணுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும். பாக்டீரியாவை
அழிக்க மருந்து கொடுக்க‌ப்படு‌ம். தொற்றின் தீவிரத்தைப் பொருத்து, மருந்து
வகை, அளவு, காலம் நிர்ணயிக்க‌ப்படு‌கிறது. சாதாரண தொற்றுக்கு இரண்டு
நா‌ட்களுக்கு மருந்துகள் சாப்பிட்டாலே போதும். அ‌திக‌‌ப்படியான த‌ண்‌ணீ‌ர்
அரு‌ந்துவது நோ‌ய்‌த் தொ‌ற்றை ‌விரை‌வி‌ல் குண‌ப்படு‌த்த உதவு‌ம். காரமான
உணவை‌த் த‌வி‌ர்‌ப்பது, சூடான‌ப் பொரு‌ட்களை த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது.
இள‌நீ‌ர், மோ‌ர் போ‌ன்றவ‌ற்றை அரு‌ந்‌தி வருவது‌ம் ‌விரை‌வி‌ல்
ந‌ல‌ம்பெற வ‌ழி வகு‌க்கு‌ம். எ‌ளிதான உணவுக‌ள், பழ‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றை
நோ‌ய்‌த் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்ட சமய‌த்‌தி‌ல் உ‌‌ட்கொ‌ள்வது உட‌ல் நல‌த்தை
கூ‌ட்டு‌ம்.
‌சிக்கலான நோய்த்தொற்றாக இருந்தால் ஆன்டிபயாட்டிக்
மருந்துகளை சுமார் இரண்டு வாரம் சாப்பிட வேண்டியிருக்கும்.
‌சில கருவு‌ற்ற தா‌ய்மா‌ர்களு‌க்கு‌ம் ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை தொ‌ற்று
நோ‌ய் ஏ‌ற்படு‌கிறது. இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு மரு‌ந்து
கொடு‌க்காம‌ல், உட‌லி‌ல் நர‌ம்புக‌ள் வ‌ழியாக குளு‌க்கோ‌ஸ் ‌நீரை
ஏ‌ற்‌றி, அ‌வ்வ‌ப்போது ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப்
பாதையை சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம் முறை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை
அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.
பொதுவாக ‌சிறு‌நீ‌‌ர்‌ப் பாதை ‌கிரு‌மி‌த் தொ‌ற்று
ஏ‌ற்ப‌ட்டவ‌ர்களு‌க்கு க‌ல்‌ச்சுர‌ல் டெ‌ஸ்‌ட் எ‌ன்ற ப‌ரிசோதனையு‌ம்
செ‌ய்ய‌ப்படு‌கிறது. அதாவது, ‌கிரு‌மி‌த் தொ‌ற்று வெ‌ளி‌யி‌ல் இரு‌ந்து
ஏ‌ற்ப‌ட்டதா? அ‌ல்லது ‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் ‌கிரு‌மி‌த் தொ‌ற்றை
ஏ‌ற்படு‌த்த‌க் கூடிய அ‌ல்லது ‌கிரு‌மி‌த் தொ‌ற்றா‌ல் பா‌தி‌ப்பு
ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்பதை அ‌றிவத‌ற்காக இ‌ந்த ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்படு‌ம்.
அ‌தி‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் ஏதேனு‌ம் பா‌தி‌ப்பு எ‌ன்றா‌ல் கூடுத‌ல்
‌சி‌கி‌ச்சை‌த் தேவை‌ப்படு‌ம்.
ஒரு முறை ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்டா‌ல், அடு‌த்த முறை லேசாக வ‌லி
இரு‌க்கு‌ம் போதே மரு‌த்துவரை அணுகுவது ந‌ல்லது. உடலு‌க்கு‌த் தேவையான
அளவு த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வருவது இ‌ந்நோ‌யி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌க்
கா‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌ம்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Logo12
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu May 20, 2010 11:14 am

நல்ல பயனுள்ள படைப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:20 am

UTI பற்றிய விளக்கக் கட்டுரை பயனுள்ளது!!!



சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக