புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Poll_c10இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Poll_m10இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Poll_c10இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Poll_m10இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Poll_c10இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Poll_m10இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Wed May 19, 2010 10:04 pm

First topic message reminder :

காத்து நின்று கால்கள்
வேர்விட்டன...
பார்த்து நின்று கண்கள்
நீர்விட்டன....

உன்னையன்றி வேறைத்தொட
விருப்பமின்றி விரல்கள்
விரதமிருக்கின்றன..!
என் தேகமும் படாமல்
விலகியிருக்கின்றன..!

நீ வந்தால் ஒளிந்துகொள்ள
நிலா கருமேகத்தை
விலகாதிருக்க வேண்டுகிறது..!

இருட்டு இவ்விட‌த்தை
போர்த்துமுன்வ‌ரை,
வண்ணத்துபூச்சிகளெல்லாம்
வந்து வந்து விசாரித்துப் போயின
வரவில்லையா பூ என்று..!

செடி உதறிய பூக்களெல்லாம்
பாதையில் சிதறி
பார்த்திருக்கின்றன உன்
பாதம் தாங்க..!

இர‌வை விரும்பா
குயில்களெல்லாம் கூட‌,
குரல் பயிற்சி செய்து
கூடியிருக்கின்றன
வெகு நேரமாய்,
நீ வந்ததும் வாழ்த்துபாட..!

நீ வருவாய் அருகே அமர்வாயென
அவ்விடம் சுத்தம் செய்தேன்
உன் கொலுசொலி மட்டும் கேட்க வேண்டி
மற்ற சத்தம் தவிர்த்தேன்!

வின்மீன்கள் ஒளியின்றி ஒளிந்திருக்கின்றன...நீ
வந்ததும் ஒளி பெற்று வெளிவர!
தென்றலும் காதில் கிசுகிசுத்து கேட்கிறது...
குளிர் குறைகிறதே..குளிரூட்ட‌
வருவாளா அவளென்று!

வரச்சொல்லிவிட்டு வராதிருக்காமல்
வந்தொரு பார்வை தந்துவிடு!

விடியல் விரைந்து வருகிறது...
பகலில் நிலா வரும் பதிவில்லை
கேட்கும் இவைகளுக்கு
என்னிடம் பதிலில்லை...
இரவு முடிவதற்குள் வந்துவிடு


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 5:52 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
அய்யோ...... இது வரைக்கும் ஒரே ஒரு இம்சைதான் இருந்தது என்று கொஞ்சம் சந்தோசம் இருந்தது இப்போ கூட இன்னொன்றா போச்சிடா.... இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 230655 இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 230655

இந்த இம்சைகள் கூடப் பிறந்தது! மாறாதய்யா மாறாது! இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 755837



இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 5:55 pm

சிவா wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
அய்யோ...... இது வரைக்கும் ஒரே ஒரு இம்சைதான் இருந்தது என்று கொஞ்சம் சந்தோசம் இருந்தது இப்போ கூட இன்னொன்றா போச்சிடா.... இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 230655 இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 230655

இந்த இம்சைகள் கூடப் பிறந்தது! மாறாதய்யா மாறாது! இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 755837

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 755837 இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 755837 இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 755837





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Thu May 20, 2010 6:23 pm

நிலாசகி wrote:அருமை....வாழ்த்துக்கள்

மிக்க நன்றி சகோதரி.

sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Thu May 20, 2010 6:33 pm

எஸ்.எம். மபாஸ் wrote:அய்யோ...... இது வரைக்கும் ஒரே ஒரு இம்சைதான் இருந்தது என்று கொஞ்சம் சந்தோசம் இருந்தது இப்போ கூட இன்னொன்றா போச்சிடா.... இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 230655 இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 230655

யாருப்பா அது...இம்சைக்கே இம்சை குடுக்கறது...ஓ.....மபாஸா....அதுசரி நீங்க 'பாஸ்' ....நடத்துங்க...பாஸ்....(ஆனா அந்த இனிஷியல் 'ம' என்னவா இருக்கலாம்ன்னு யாரு வேணுன்னாலும் யூகிச்சிக்கலாம்...)

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 8:37 pm

sivag wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:அய்யோ...... இது வரைக்கும் ஒரே ஒரு இம்சைதான் இருந்தது என்று கொஞ்சம் சந்தோசம் இருந்தது இப்போ கூட இன்னொன்றா போச்சிடா.... இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 230655 இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 230655

யாருப்பா அது...இம்சைக்கே இம்சை குடுக்கறது...ஓ.....மபாஸா....அதுசரி நீங்க 'பாஸ்' ....நடத்துங்க...பாஸ்....(ஆனா அந்த இனிஷியல் 'ம' என்னவா இருக்கலாம்ன்னு யாரு வேணுன்னாலும் யூகிச்சிக்கலாம்...)

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 139731 இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 3 139731





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக