புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_m10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_m10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10 
3 Posts - 7%
heezulia
உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_m10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_m10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_m10உங்களுடன் இணைகிறேன்.....!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடன் இணைகிறேன்.....!!!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Wed May 19, 2010 8:42 pm

அன்பு உறவுகளுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்.

என் பெயர் சிவா. அப்பாவின் இனிஷியலைச் சேர்த்து சிவா.ஜி. தற்சமயம் பணிநிமித்தமாக நைஜீரியாவில் இருக்கிறேன். சொந்த ஊர் கிருஷ்ணகிரி. ஆண் ஒன்று, பெண் ஒன்று என்ற அளவானக் குடும்பம். இப்போது உங்களுடன் இணைந்து பயணிக்க ஈகரை வந்துள்ளேன். இனி இக்கரையில் ஒதுங்கியிருப்பேன். இணையுமுன் சிறு உலாவலை நடத்தியதில்....சிறந்த படைப்புகளையும், அறிவார்ந்த படைப்பாளிகளையும் அடையாளம் கண்டேன்.

வாசிப்பில் எனக்கு மிகுந்த நேசிப்பு. எழுதுவேன். எழுத்தை ரசிப்பேன்.'அ' என எழுதத்தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்மேல் தீரா மோகம்....தமிழ்மேல் மட்டுமே மோகம்.

கலையின் பள்ளித் தோழன். மஞ்சுபாஷினியின் நண்பன்.

என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
இதயத்தால் இணைந்திருப்போம்...இணையத்தில் சேர்ந்திருப்போம்.

நன்றி....வணக்கம்...

வாழ்க தமிழ்....!!!!

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed May 19, 2010 8:51 pm

நீங்கள் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி உங்களை நம் உறவுகளுடன் சேர்த்து அன்போடு வரவேற்கிறேன்
[You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Wed May 19, 2010 9:01 pm

மிக்க நன்றி மோகன்தாஸ்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 9:08 pm

வாங்க அண்ணாச்சி!
வணக்கம் தங்கள் வரவு நல்வரவாகுக.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Wed May 19, 2010 9:19 pm

நல்வரவுக்கு நன்றிங்க தம்பி....!!!

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed May 19, 2010 9:21 pm

வாருங்கள் உங்கள் வரவு நல் வரவாகட்டும். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Wed May 19, 2010 9:25 pm

நல்வரவுக்கு மிக்க நன்றி சகோதரி.....!!!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 20, 2010 12:36 am

வாருங்கள் உறவே உங்களை அன்போடு வரவேற்கிறேன் ஈகரைக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும் நன்றி.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 7:18 am

வணக்கம் சிவா.ஜி!

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்! தங்களின் படைப்புக்களைக் காண ஆவலுடன் உள்ளேன்! நைஜீரியாவைப் பற்றி எழுதுங்கள்! அங்குள்ள புகைப்படங்களைக் காணத் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu May 20, 2010 9:29 am

நீங்கள் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி உங்களை நம் உறவுகளுடன் சேர்த்து அன்போடு வரவேற்கிறேன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக