புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழவன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
First topic message reminder :
கரும் சேற்று வயல் நிலத்தை
கலப்பை கொண்டு பதன் படுத்தி
கச்சிதமாய் வடிகால் வெட்டி
கழிவினையும் உதறித் தள்ளி
முதுமையிலும் முனைந்து நின்று
முத்து முத்தாய் நெல்லைத் தூவி
முளைக்கும் வரை காவல் நின்று
முளையிலையே கலை பிடுங்கி
விசக்கிருமியின் தீங்கில் நின்றும்
விளைந்தவற்றைக் காத்திடவே
வியர்வையையும் பாராமல்
வெய்யிலிலும் பசலையிட்டாய்
இரவு பகல் பாராத
இன்னல்களின் இறுதியிலே
இஷ்டத்துடன் எதிர்பார்த்த
இன்பக் கதிர் கைகளிலே
நீ சேற்றில் கால் வைத்தால்
நாம் சோற்றில் கை வைப்போம்
உன் சேற்றுக் கால்களுக்கு
உயிருள்ள வரை நன்றி .
கரும் சேற்று வயல் நிலத்தை
கலப்பை கொண்டு பதன் படுத்தி
கச்சிதமாய் வடிகால் வெட்டி
கழிவினையும் உதறித் தள்ளி
முதுமையிலும் முனைந்து நின்று
முத்து முத்தாய் நெல்லைத் தூவி
முளைக்கும் வரை காவல் நின்று
முளையிலையே கலை பிடுங்கி
விசக்கிருமியின் தீங்கில் நின்றும்
விளைந்தவற்றைக் காத்திடவே
வியர்வையையும் பாராமல்
வெய்யிலிலும் பசலையிட்டாய்
இரவு பகல் பாராத
இன்னல்களின் இறுதியிலே
இஷ்டத்துடன் எதிர்பார்த்த
இன்பக் கதிர் கைகளிலே
நீ சேற்றில் கால் வைத்தால்
நாம் சோற்றில் கை வைப்போம்
உன் சேற்றுக் கால்களுக்கு
உயிருள்ள வரை நன்றி .
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
பிச்ச wrote:
ரொம்ப நன்றி பிச்ஸ்
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
mhmramees wrote:சபீர் wrote:ஓ இப்போ இந்த துறையிளும் இறங்கிட்டிங்களா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முடியும் என்று நினைத்தேன்
முயற்ச்சியை பற்றிப் பிடித்தேன்
ஒரு சிறு கவிதை வடித்தேன்
பின்னூட்டத்தை படித்தேன்
இப்போ என் முயற்சி கை கூடுகிறது என்று நினைக்கிறேன்.
எத்துறை என்பது முக்கியமல்ல நண்பா முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் உன் வரிகளில் தமிழ் வாசம் வீசுகிறது தொடரும் உன்னால் முடியும் வாழ்த்துக்கள்
நேசமுடன் ஹாசிம்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
நன்றி ஷம்ஸ்.சம்சுதீன் wrote:kalaimoon70 wrote:அருமை தோழரே உங்கள் கவிதை .தொடருங்கள்............
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சிவா wrote:சிறந்த கவி உழவரே!!!
நன்றி தல.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான கவிதை வரிகள்
நன்றி தலைவா.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
ஹாசிம் wrote:mhmramees wrote:சபீர் wrote:ஓ இப்போ இந்த துறையிளும் இறங்கிட்டிங்களா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முடியும் என்று நினைத்தேன்
முயற்ச்சியை பற்றிப் பிடித்தேன்
ஒரு சிறு கவிதை வடித்தேன்
பின்னூட்டத்தை படித்தேன்
இப்போ என் முயற்சி கை கூடுகிறது என்று நினைக்கிறேன்.
எத்துறை என்பது முக்கியமல்ல நண்பா முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் உன் வரிகளில் தமிழ் வாசம் வீசுகிறது தொடரும் உன்னால் முடியும் வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி புலவரே.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அழகான வரிகள் உண்மை வரிகள் வைர வரிகள் இன்னும் தாருங்கள் றமீஸ் அருமை அருமை வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
அழகிய வரிகளில் உழவிற்கு நன்றி பகிர்தல் அருமை பாராட்டுக்கள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
அப்புகுட்டி wrote:அழகான வரிகள் உண்மை வரிகள் வைர வரிகள் இன்னும் தாருங்கள் றமீஸ் அருமை அருமை வாழ்த்துக்கள்.
நன்றி அப்பு ஜி, எல்லாம் ஈகரையைப் பார்த்து பழகியதுதான்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3