புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_m10ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்..

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 11:29 am

அதுவரை எந்தப் பெண்ணின் பின்னாலும் போகாத ஏழுவுக்கு அவளைக் கண்டவுடன் பிடித்துவிட்டது. ஆறுமுகம் வந்து இந்த மேட்டரை சொன்னபோது எங்களால் நம்பவே முடியவில்லை. குடித்துவிட்டு ஒரு நாள் பேண்ட்டே இல்லாமல் ஹாஸ்டலுக்கு வந்த அன்று கூட வராத வெட்கம் இன்று அவன்கண்ணில் தெரிந்தது. இதற்கு மேல் ஏழுவை மலையேற்றினால்தான் விஷயத்தைகறக்க முடியும் என்று முடிவு செய்து அன்று பூஜைக்கு ஏற்பாடு செய்தான் பாலாஜி.

முதலில் அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை இரண்டு பியர் தருவதாக உறுதி கூறி அடிக்க வைத்தோம். திட்டமிட்டபடி பாதி பியரைகுடித்துவிட்டு தண்ணி கலந்து வைத்திருந்தான் பாலாஜி. அந்த பாதி பியரில் பாதி அடித்த ஏழு சிரித்தான்.

அழகுடா... இது வரைக்கும் யாரையும் இப்படி பார்த்ததில்ல.

எப்படி பார்த்தான் தெரியுமா மச்சி? சொன்னா கேட்காம மூனு பஃப் இழுத்துட்டு மப்புல தடுக்கி கீழ விழுந்துட்டான். அப்ப அவ சரியா எதிர்ல வர, தலைவர் ஸ்ரீமரங்கபெருமாள் மாதிரி தலைல கைய முட்டுக் கொடுத்துட்டு சைட் அடிச்சாரு என்றான்ஆறு.

டேய். அதுவா முக்கியம்.. என்ன சாப்பிடறான்னு தெரியல மச்சி. அவ கண்ணம்அப்படியே மொழு மொழுன்னு...

அவ சைவம் மச்சி. தயிர் சாதம் தான் என்றான் ஆறு .

சான்ஸே இல்லடா.. அவள போய் சைவம்ன்னு.. அவ கண்ண பார்த்தியா.. கண்லமீன் இருக்குடா.. அவ சைவம் இல்ல மச்சி.. என்று இழுத்தான் ஏழு

அவ சாப்பிடறது சைவம்டா

ரைட்டு விடு. அவ பேரு கலைவாணி மச்சி. கல்யாணத்துல வெளியே பெருசா பேனர் வைப்பிங்க இல்ல.. அப்ப இப்படித்தான் எழுதனும்..

தலைவா நீ உலகையே வென்றவன்
கலைவாணி உன்னையே வென்றவர்

இப்படிக்கு,
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்..

எல்லாம் ஓக்கேடா. அது என்ன‌ ஏழு பீர் ஏழும‌லை என்றான் பாலாஜி.

போன‌ நியூ இய‌ர்ல ஏழு பியரடிச்சேனே. அத சொன்னேன்.

டேய் போன இயர்ல நீ அடிச்ச மொத்த பியரே நாலரைதான்டா.

ரைட்டு விடு. இப்ப அதுவா பிரச்சனை. அவள எப்படி கரெக்ட் பண்றது ஐடியா கொடுங்கடா.' அதுக்கு முன்னாடி சைடு டிஷ் எதுவாச்சு சொல்லு. இனிமேல நானும் சைவம்தான். அதனால் மட்டன்ல எதுவாச்சு சொல்லு

எப்படா ஆடு சைவமாச்சு?

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி.

முடியலடா என்னால.. நான் வாயை மூடிக்கிக்றேன் என்றான் பாலாஜி.

ஆறு மட்டும் சீரியஸாக "மச்சி, அவ உனக்கு செட்டாவாளா? அவ கேரக்டர் எப்படின்னு விசாரிக்காலான்டா முதல்ல என்றான்

எனக்கு அவள பிடிச்சு போச்சுடா. இது வேணும் அது வேணுமெல்லாம் எனக்கு ஆசை கிடையாது. ஆனா என்ன மாதிரி வாய் அதிகமில்லாம, நீங்க சொல்வீங்களே மொக்கை போடறேன் அது மாதிரி பேசமா இருந்தா போதும் என்று உண்மையை ஒப்புக் கொண்டான் ஏழு.

மறுநாள் ஆறுவும் ஏழுவும் அவளை சந்தித்து பேசுவதாக திட்டம் தயார் ஆனது. வழக்கம்போல அரைபியரில் ஃபுல் டைட்டாக ஆனார் ஏழு.

அடுத்தநாள் அவள் வரும் வழியில் காத்திருந்தோம். ஆறுவும் ஏழுவும் மட்டும் சற்று முன்னால் சென்றார்கள்.
மச்சி. எப்படியாவது ஓக்கே சொல்ல வைக்கனும்டா பார்த்தா அமைதியான பொண்ணு மாதிரிதான் தெரியுது என்று கிசுகிசுத்தான் ஏழு.

சரிடா என்ற ஆறு அவளைப் பார்த்து "ஹலோ..இங்க வா நீ" என்றான்

திரும்பிய அவள், என்னையா என்பது போல கேட்க, ஆறு ஆமாம் என்று ஆமோதித்தான்.

அருகில் வந்தவள் "என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி" என்று சிரித்து விட்டு சென்றாள்.

பியரடிக்காமலே மயங்கி விழுந்தான் ஏழு.

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 12:23 pm

ஏழு செலவில்லாமல் எங்கள் தானைத்தலைவன் ஆகிவிட்டான்.. மிக அருமையாக அப்பாவியாக எங்கள் மனதில் புகுந்து எஙகள் இதயத்தில் 21 அடி உயரத்தில் கட் அவுட் போட்டு நிற்கிறான்...

பாராட்டுக்கள் பாலாகார்த்திக்... ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. 678642 ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:15 pm

அந்த பிகர் செட் ஆச்ச இல்லையப்பா அத சொல்லு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 1:23 pm

maniajith007 wrote:அந்த பிகர் செட் ஆச்ச இல்லையப்பா அத சொல்லு

ஆச்கிவல்லி இது ஒரு நல்ல கேள்வி இ லைக் இட் இதுமாதிரி கேள்விகள்தான் நான் எதிர்பாக்குறேன் வெல்டன் கீபிட் அப்
நன்றி நன்றி நன்றி !!!!!!!!!!!!!!!!

(நாராயண இந்த கொசு தொல்ல தாங்கமுடியலப்பா எங்கபோனாலும் பின்னாடியே வரான் மருந்தடிச்சு கொள்ளுங்கப்பா)

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:26 pm

balakarthik wrote:
maniajith007 wrote:அந்த பிகர் செட் ஆச்ச இல்லையப்பா அத சொல்லு

ஆச்கிவல்லி இது ஒரு நல்ல கேள்வி இ லைக் இட் இதுமாதிரி கேள்விகள்தான் நான் எதிர்பாக்குறேன் வெல்டன் கீபிட் அப்
நன்றி நன்றி நன்றி !!!!!!!!!!!!!!!!

(நாராயண இந்த கொசு தொல்ல தாங்கமுடியலப்பா எங்கபோனாலும் பின்னாடியே வரான் மருந்தடிச்சு கொள்ளுங்கப்பா)

பதிலா சொல்லுப்பா (கிளைமாக்ஸ் சொல்லாம படுத்துரான்யா )

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 1:35 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:அந்த பிகர் செட் ஆச்ச இல்லையப்பா அத சொல்லு

ஆச்கிவல்லி இது ஒரு நல்ல கேள்வி இ லைக் இட் இதுமாதிரி கேள்விகள்தான் நான் எதிர்பாக்குறேன் வெல்டன் கீபிட் அப்
நன்றி நன்றி நன்றி !!!!!!!!!!!!!!!!

(நாராயண இந்த கொசு தொல்ல தாங்கமுடியலப்பா எங்கபோனாலும் பின்னாடியே வரான் மருந்தடிச்சு கொள்ளுங்கப்பா)

பதிலா சொல்லுப்பா (கிளைமாக்ஸ் சொல்லாம படுத்துரான்யா )

கண்ணா வாழ்க்கையும் இந்த கதை மாதிரிதான் முடிவு ன்னனு யாருக்குமே தெரியாது உதரணத்துக்கு ஒரு கதை

ஒரு ஊருல ஒரு பையன்னு பொன்னும் லவ் பண்ணுனாங்க ,
சரி அத உடுங்க அது அவங்க பர்சனல் மேட்டர் நாம விஷயத்துக்கு வருவோம் எங்க உட்டேன் ஆங் கண்ணா வாழ்க்கையும் இந்த கதை மாதிரிதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:38 pm

என்ன கொடுமை கார்த்திக் சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 1:42 pm

கண்ணா கொடும கொடுமன்னு பாருக்கு போனா அங்க ரெண்டு கொடும சுறா பாட்டுக்கு அடிச்சான்
அதனால நா என்ன சொல்ல வரேனா கொடும கொடுமன்னு பாருக்கு போனா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:45 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:அந்த பிகர் செட் ஆச்ச இல்லையப்பா அத சொல்லு

ஆச்கிவல்லி இது ஒரு நல்ல கேள்வி இ லைக் இட் இதுமாதிரி கேள்விகள்தான் நான் எதிர்பாக்குறேன் வெல்டன் கீபிட் அப்
நன்றி நன்றி நன்றி !!!!!!!!!!!!!!!!

(நாராயண இந்த கொசு தொல்ல தாங்கமுடியலப்பா எங்கபோனாலும் பின்னாடியே வரான் மருந்தடிச்சு கொள்ளுங்கப்பா)

பதிலா சொல்லுப்பா (கிளைமாக்ஸ் சொல்லாம படுத்துரான்யா )

கண்ணா வாழ்க்கையும் இந்த கதை மாதிரிதான் முடிவு ன்னனு யாருக்குமே தெரியாது உதரணத்துக்கு ஒரு கதை

ஒரு ஊருல ஒரு பையன்னு பொன்னும் லவ் பண்ணுனாங்க ,
சரி அத உடுங்க அது அவங்க பர்சனல் மேட்டர் நாம விஷயத்துக்கு வருவோம் எங்க உட்டேன் ஆங் கண்ணா வாழ்க்கையும் இந்த கதை மாதிரிதான்

என்ன கொடுமை கார்த்திக் சார் இது

கண்ணா கொடும கொடுமன்னு பாருக்கு போனா அங்க ரெண்டு கொடும சுறா பாட்டுக்கு அடிச்சான்
அதனால நா என்ன சொல்ல வரேனா கொடும கொடுமன்னு பாருக்கு போனா

பாருக்குமா முடியலை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 1:51 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:அந்த பிகர் செட் ஆச்ச இல்லையப்பா அத சொல்லு

ஆச்கிவல்லி இது ஒரு நல்ல கேள்வி இ லைக் இட் இதுமாதிரி கேள்விகள்தான் நான் எதிர்பாக்குறேன் வெல்டன் கீபிட் அப்
நன்றி நன்றி நன்றி !!!!!!!!!!!!!!!!

(நாராயண இந்த கொசு தொல்ல தாங்கமுடியலப்பா எங்கபோனாலும் பின்னாடியே வரான் மருந்தடிச்சு கொள்ளுங்கப்பா)

பதிலா சொல்லுப்பா (கிளைமாக்ஸ் சொல்லாம படுத்துரான்யா )

கண்ணா வாழ்க்கையும் இந்த கதை மாதிரிதான் முடிவு ன்னனு யாருக்குமே தெரியாது உதரணத்துக்கு ஒரு கதை

ஒரு ஊருல ஒரு பையன்னு பொன்னும் லவ் பண்ணுனாங்க ,
சரி அத உடுங்க அது அவங்க பர்சனல் மேட்டர் நாம விஷயத்துக்கு வருவோம் எங்க உட்டேன் ஆங் கண்ணா வாழ்க்கையும் இந்த கதை மாதிரிதான்

என்ன கொடுமை கார்த்திக் சார் இது

கண்ணா கொடும கொடுமன்னு பாருக்கு போனா அங்க ரெண்டு கொடும சுறா பாட்டுக்கு அடிச்சான்
அதனால நா என்ன சொல்ல வரேனா கொடும கொடுமன்னு பாருக்கு போனா

பாருக்குமா முடியலை
கண்ணா முடுயுமுனு நெனச்ச முடியும் முடியாதுனு நெனச்சாலும் முடியும் ஆனா முடிஞ்சதுகப்புறோம் முடிஞ்சுபோச்சேன்னு நெனச்ச ஒன்னுமே முடியாது இது தான் வாழ்கை அதனால முடிஞ்சத பத்தி நெனைக்காம முடியுனு நேனைகனும் இத நா ஏன் சொல்றேனா முடியுனு நெனச்சா முடியும் ஆனா முடியாதுனு நெனச்சா !!!!!!!!!!!!!!!!!!!!

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக