புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னொரு யுத்தகாண்டம் - கவிபேரரசு வைரமுத்து
Page 1 of 1 •
விருத்தத்தில் விருந்து வைத்த
வீறார்ந்த புலவா! உன்றன்
அருத்தத்தை அறிந்து கொள்ள
ஆண்டுகள் நூறு வேண்டும்!
திருத்தத்தைச் செய்து பார்க்கச்
சிறிதேனும் இடங்கொ டாத
வருத்தத்தை எனக்கு வைத்தாய்
வார்த்தைக்கும் வயது வைத்தாய்!
கிழவனே வாசித் தாலும்
கிளர்ச்சியே ஏற்ப டுத்தும்
புலவனே உன்னை இன்னும்
புறங்காண புலவ னில்லை
நிலவினைப் பிழிந்து கொஞ்சம்
நெருப்பிலே சூடு செய்து
வழங்கிய வார்த்தை கம்பா
வார்த்தவுன் வார்த்தை எல்லாம்.
வான்நிலா போலே வாழும்
வனிதையர் அழகை யெல்லாம்
தேனிலே குளித்த சொல்லால்
சித்திரம் தீட்டி வைத்தாய்!
கூன்பிறை நெற்றி யின்கீழ்க்
குளத்துமீன் இரண்டைக் கண்டு
மீன்களே தூண்டில் போடும்
வித்தையும் அங்கே உண்டு.
ஒப்பில்லா இடையைப் பற்றி
உடுக்கையோ கொடியோ என்று
முப்போதும் இடையைப் பற்றி
முந்நூறு உவமை சொன்னாய்!
தப்பேது மில்லை உன்றன்
தமிழ்க்கவி ராசாங் கத்தில்
எப்போதும் பெரிய தொல்லை
இடைத்தேர்தல் முடிய வில்லை.
கார்காலம் பற்றி உன்றன்
கவிதையைப் படித்தால் தீயின்
வேர்கூடக் குளிரும், ஆனால்
விரகத்தீ வளரக் கூடும்
ஊர்என்ன சொன்னால் என்ன?
ஊழியின் முதுகில் ஏறி
ஊர்வலம் போகும் சக்தி
உனக்குத்தான் உண்டு கம்பா.
அழகுதான் தர்மம், மண்ணின்
அழகுதான் தெய்வம், பெண்ணின்
அழகுதான் வேதம், சப்த
அழகுதான் கீதம், என்றும்
அழகுதான் உலகம், இங்கே
அழகுதான் சகலம் என்று
பழகிய தமிழில் சொல்லிப்
பாடுநீ படுத்தி வைத்தாய்!
ஊமைபோல் இருந்த நெஞ்சை
உசுப்பியே தவிக்க வைத்துக்
காமனை அனுப்பி வைத்துக்
கனவிலே கிள்ளி விட்டு
ராமன்போல் வாழ்க வென்று
நாட்டுக்குச் சொன்ன உன்னை
ஏமன்தான் கேட்க வேண்டும்
எட்டிநான் பார்க்க வேண்டும்!
நெறிகெட்ட தேவ தாசி
நெறிவந்து சேர்ந்த நாளில்
சரியென்று சொல்லிச் சோழர்
சட்டங்கள் செய்த நாளில்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உயர்வேதம் தந்த உன்னைக்
கருவிருந்(து) ஈன்ற தாயின்
கால்களை வணங்க வேண்டும்!
புடம்போட்ட வார்த்தை யாலே
புலவனே! எங்கள் நெஞ்சை
வடம்போட்டு இழுத்தாய், உன்றன்
வாசலில் அமர்த்திக் கொண்டாய்!
தடம்மாறிச் சென்ற எங்கள்
தமிழ்த்தேரை நிமிர்த்தி வைத்த
கடையாணி, கம்பா உன்றன்
கையிலே இருந்த ஆணி!
பாத்திரம் படைத்தாய் என்றா
பாவிநீ நினைத்தாய், இல்லை
சூத்திரம் படைத்தாய், வாழ்க்கை
சூட்சமம் படைத்தாய், உன்றன்
பாத்திறத் தாலே அந்தப்
பாத்திரம் நிரப்பி வைத்தாய்
சாத்திரம் பேசும் போதும்
தமிழையே பேச வைத்தாய்.
கறுப்புக்குள் அழக னான
காகுத்தன் சீதை தன்னை
நெருப்புக்குள் இறங்கச் சொன்னால்
நீதியா என்று கேட்பீர்
மறுவிலாம் தந்தை அன்று
மரித்ததும் சுட்ட தாலே
நெருப்புக்குச் சூடு போட
நினைத்தது தப்பா? இல்லை.
அதர்மங்கள் எல்லாம் என்றும்
அவசர மாக வெல்லும்!
தர்மங்கள் என்றும் இங்கே
தாமத மாக வெல்லும்!
கர்மங்கள் செய்யும் அந்தச்
காகுத்தன் வில்லை எண்ணித்
தர்மம்போல் அன்றோ எங்கள்
தமிழ்ச்சீதை காத்தி ருந்தாள்
ஈழத்தில் எரிந்த தீயே!
இன்னுமேன் அணைய வில்லை?
ஏலத்தில் போகும் சீதை
எண்ணிக்கை குறைய வில்லை.
வேழங்கள் எல்லாம் இங்கே
வேலையை மறந்து விட்டே
ஓலங்கள் இட்ட தாலே
ஓநாய்கள் குறைய வில்லை.
ஈழத்தில் ஒருத்தி அங்கே
எலும்பைப்போல் இளைத்தி ருந்தாள்!
காலத்தில் சேரும் பிள்ளை
காணவே இல்லை! ரத்த
நாளங்கள் வெடித்தாள், நெற்றி
நரம்புகள் துடித்தாள், கண்ணீர்
ஆழத்தில் தேடிப் பார்த்தாள்
அவள்பிள்ளை மிதந்து வந்தான்!
இன்னொரு யுத்த காண்டம்
எழுத வேண்டும், எங்கள்
கண்ணிலே பாயும் ரத்தம்
களத்திலே பாய வேண்டும்!
தென்னவர் கம்பா! எங்கள்
தீந்தமிழ்ப் புலவா! இங்கே
இன்னொரு யுத்த காண்டம்
எழுதநீ பிறந்து வா! வா!
வீறார்ந்த புலவா! உன்றன்
அருத்தத்தை அறிந்து கொள்ள
ஆண்டுகள் நூறு வேண்டும்!
திருத்தத்தைச் செய்து பார்க்கச்
சிறிதேனும் இடங்கொ டாத
வருத்தத்தை எனக்கு வைத்தாய்
வார்த்தைக்கும் வயது வைத்தாய்!
கிழவனே வாசித் தாலும்
கிளர்ச்சியே ஏற்ப டுத்தும்
புலவனே உன்னை இன்னும்
புறங்காண புலவ னில்லை
நிலவினைப் பிழிந்து கொஞ்சம்
நெருப்பிலே சூடு செய்து
வழங்கிய வார்த்தை கம்பா
வார்த்தவுன் வார்த்தை எல்லாம்.
வான்நிலா போலே வாழும்
வனிதையர் அழகை யெல்லாம்
தேனிலே குளித்த சொல்லால்
சித்திரம் தீட்டி வைத்தாய்!
கூன்பிறை நெற்றி யின்கீழ்க்
குளத்துமீன் இரண்டைக் கண்டு
மீன்களே தூண்டில் போடும்
வித்தையும் அங்கே உண்டு.
ஒப்பில்லா இடையைப் பற்றி
உடுக்கையோ கொடியோ என்று
முப்போதும் இடையைப் பற்றி
முந்நூறு உவமை சொன்னாய்!
தப்பேது மில்லை உன்றன்
தமிழ்க்கவி ராசாங் கத்தில்
எப்போதும் பெரிய தொல்லை
இடைத்தேர்தல் முடிய வில்லை.
கார்காலம் பற்றி உன்றன்
கவிதையைப் படித்தால் தீயின்
வேர்கூடக் குளிரும், ஆனால்
விரகத்தீ வளரக் கூடும்
ஊர்என்ன சொன்னால் என்ன?
ஊழியின் முதுகில் ஏறி
ஊர்வலம் போகும் சக்தி
உனக்குத்தான் உண்டு கம்பா.
அழகுதான் தர்மம், மண்ணின்
அழகுதான் தெய்வம், பெண்ணின்
அழகுதான் வேதம், சப்த
அழகுதான் கீதம், என்றும்
அழகுதான் உலகம், இங்கே
அழகுதான் சகலம் என்று
பழகிய தமிழில் சொல்லிப்
பாடுநீ படுத்தி வைத்தாய்!
ஊமைபோல் இருந்த நெஞ்சை
உசுப்பியே தவிக்க வைத்துக்
காமனை அனுப்பி வைத்துக்
கனவிலே கிள்ளி விட்டு
ராமன்போல் வாழ்க வென்று
நாட்டுக்குச் சொன்ன உன்னை
ஏமன்தான் கேட்க வேண்டும்
எட்டிநான் பார்க்க வேண்டும்!
நெறிகெட்ட தேவ தாசி
நெறிவந்து சேர்ந்த நாளில்
சரியென்று சொல்லிச் சோழர்
சட்டங்கள் செய்த நாளில்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உயர்வேதம் தந்த உன்னைக்
கருவிருந்(து) ஈன்ற தாயின்
கால்களை வணங்க வேண்டும்!
புடம்போட்ட வார்த்தை யாலே
புலவனே! எங்கள் நெஞ்சை
வடம்போட்டு இழுத்தாய், உன்றன்
வாசலில் அமர்த்திக் கொண்டாய்!
தடம்மாறிச் சென்ற எங்கள்
தமிழ்த்தேரை நிமிர்த்தி வைத்த
கடையாணி, கம்பா உன்றன்
கையிலே இருந்த ஆணி!
பாத்திரம் படைத்தாய் என்றா
பாவிநீ நினைத்தாய், இல்லை
சூத்திரம் படைத்தாய், வாழ்க்கை
சூட்சமம் படைத்தாய், உன்றன்
பாத்திறத் தாலே அந்தப்
பாத்திரம் நிரப்பி வைத்தாய்
சாத்திரம் பேசும் போதும்
தமிழையே பேச வைத்தாய்.
கறுப்புக்குள் அழக னான
காகுத்தன் சீதை தன்னை
நெருப்புக்குள் இறங்கச் சொன்னால்
நீதியா என்று கேட்பீர்
மறுவிலாம் தந்தை அன்று
மரித்ததும் சுட்ட தாலே
நெருப்புக்குச் சூடு போட
நினைத்தது தப்பா? இல்லை.
அதர்மங்கள் எல்லாம் என்றும்
அவசர மாக வெல்லும்!
தர்மங்கள் என்றும் இங்கே
தாமத மாக வெல்லும்!
கர்மங்கள் செய்யும் அந்தச்
காகுத்தன் வில்லை எண்ணித்
தர்மம்போல் அன்றோ எங்கள்
தமிழ்ச்சீதை காத்தி ருந்தாள்
ஈழத்தில் எரிந்த தீயே!
இன்னுமேன் அணைய வில்லை?
ஏலத்தில் போகும் சீதை
எண்ணிக்கை குறைய வில்லை.
வேழங்கள் எல்லாம் இங்கே
வேலையை மறந்து விட்டே
ஓலங்கள் இட்ட தாலே
ஓநாய்கள் குறைய வில்லை.
ஈழத்தில் ஒருத்தி அங்கே
எலும்பைப்போல் இளைத்தி ருந்தாள்!
காலத்தில் சேரும் பிள்ளை
காணவே இல்லை! ரத்த
நாளங்கள் வெடித்தாள், நெற்றி
நரம்புகள் துடித்தாள், கண்ணீர்
ஆழத்தில் தேடிப் பார்த்தாள்
அவள்பிள்ளை மிதந்து வந்தான்!
இன்னொரு யுத்த காண்டம்
எழுத வேண்டும், எங்கள்
கண்ணிலே பாயும் ரத்தம்
களத்திலே பாய வேண்டும்!
தென்னவர் கம்பா! எங்கள்
தீந்தமிழ்ப் புலவா! இங்கே
இன்னொரு யுத்த காண்டம்
எழுதநீ பிறந்து வா! வா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
ரொம்ப ரொம்ப உணர்வுகளைத் தூண்டக் கூடியதாக உள்ளது தல.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1