புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_m10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_m10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10 
3 Posts - 8%
heezulia
அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_m10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_m10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_m10அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 17 May 2010 - 17:15

அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Tbltopnews1_75591242314


பாலசோர்: எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதித்தது.ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை உலக அளவில் இந்தியாவுக்கு கூடுதல் மதிப்பை உயர்த்தும் என்றால் மிகையாக இருக்க முடியாது. தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் இந்த ஏவுகணையை ரயிலில் இருந்தும் சாலைபோக்குவரத்து வாகனங்களில் இருந்தும் ஏவிட முடியும் தகுதி கொண்டது.

ஏனெனில் கடந்த மார்ச் மாம் விண்ணில் ஏவப்பட்ட அக்னி -1 ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது இது ( அக்னி -2 ) செல்லும் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 2009 ம் ஆண்டில் கடலில் உள்ள எதிரிகளின் இலக்கை கப்பலில் இருந்து தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி- 2 சிறியரக ஏவுகணை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மேலும் ஒரு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அக்னி- 2 ஏவுகணை அணுகுண்டை சுமந்து சென்று சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. 17 டன் கொண்ட இந்த ஏவுகணை ஆயிரம் டன் எடையை சுமக்கும் வல்லமை கொண்டது. நமது இந்திய ராணுவ தொழில்படையினர் இந்த தயாரிப்பில் முழுக்கவனம் செலுத்தினர்.

காரியத்தை கச்சிதமாக முடிக்கும் : சொன்னதை செய்யும் கிளிப்புள்ள போல இந்த இடத்தை அழித்து விட்டு வா என்று அதற்கு கட்டளையிட்டால் காரியத்தை கச்சிதமாக முடித்து விடும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. இந்த முறை இன்று ( 17 ம் தேதி ) வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. பதிலுக்கு ஒரு ஏவுகணையை . பாகிஸ்தான் இப்போதே வண்ணம் பூச துவங்கியிருக்கும் என்பது சம்பிரதாயம்.



அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 17 May 2010 - 17:20

அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது 677196 அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது 677196

அனைத்து விஞ்ஞானிகளுக்கு,
ஏவுகணையை உருவாக்கியவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்னும் நாம் கண்டுபிடிக்க வேண்டியது அதிகம் உள்ளது.

JAI HINDH!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக