புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
46 Posts - 48%
heezulia
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
17 Posts - 2%
prajai
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
5 Posts - 1%
Jenila
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
4 Posts - 1%
jairam
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_m10நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 17, 2010 4:43 pm

அளவற்ற இசையை இந்திய ரசிகர்களுக்கு வழங்குவதற்காக, சென்ற ஏப்ரல் இறுதியில் தன் ஓவி மியூசிக் இணையதளத்தை நோக்கியா செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது. கம்ப்யூட்டர் அல்லது மொபைல் வழியாக, இந்த தளத்திற்குச் சென்று, தேவையான மியூசிக் பைல்களை, எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த வசதி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களை வாங்குவோருக்கு மட்டும் ஓராண்டுக்கு இலவசம். 5 மற்றும் எக்ஸ் வரிசை (X6, X2, 5800XpressMusic, 5530, 5235 மற்றும் 5130) நோக்கியா மாடல்களை வாங்குவோர் இந்த இலவச மியூசிக் பைல்களை, ஓராண்டுக்கு இலவசமாக அனுபவிக்கலாம். ஆனால் இறக்கம் செய்யப்பட்ட பாடல்களை எப்போதும் வைத்து கேட்டு மகிழலாம். இந்த போன்களின் விலை ரூ.6,000 முதல் ரூ. 18,000 வரையில் விற்பனையாகின்றன.

இலவச காலம் 12 மாதங்கள் முடிந்த பின்னர், கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்து நோக்கியா இன்னும் முடிவெடுக்க வில்லை. திருட்டு நகல் எடுத்து பயன்படுத்துவது மிக அதிகமாக உள்ள இந்நாளில், கட்டணம் வாங்குவது பலனளிக்குமா என்பதே இங்கு கேள்விக் குறி.

கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், ஏற்கனவே இந்த துறையில் இயங்கி வரும் பார்தி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் நோக்கியா போட்டியிட வேண்டியதிருக்கும். இவை மிக மிகக் குறைவாக, ஒரு பாடலுக்கு ரூ.2 முதல் ரூ. 5 வரை கட்டணமாக வசூலிக்கின்றன.

நோக்கியாவின் ஓவி மியூசிக் ஸ்டோரில் ஏறத்தாழ 40 லட்சம் பாடல்கள் டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. எங்களுடன் இந்த துறையில் போட்டியிடும் அடுத்த நிறுவனத்திடம் ஒரு லட்சம் பாடல்களே இருப்பதால், நோக்கியாவுடன் வேறு நிறுவனங்கள் போட்டியிட முடியாது என நோக்கியா நிறுவனத்தின் துணைத் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவிலும் இந்தோனேஷியாவிலும் நோக்கியா இதே போன்ற இசைத் தளங்களைத் திறந்துள்ளது. இவ்வகையில் இந்தியாவில் திறக்கப்பட்டது 30 ஆவது தளமாகும். இந்த இசைத்தளத்தின் முகவரி: music.ovi.com/in/en இதில் உள்ள பாடல்கள் பல வகைப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. Bollywood, Sufi, Indipop, Indian Classical, devotional, Ghazals, Malayalam, Tamil, Bengali, Punjabi, Marathi மற்றும் Rock, Rap, Hip hop, Pop போன்ற எண்ணற்ற தலைப்புகளில் இவை வகைப்படுத்தப்பட்டு உள்ளது.



நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Mon Oct 25, 2010 1:44 pm

மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக