புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
142 Posts - 78%
heezulia
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_lcapசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_voting_barசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 17 May 2010 - 17:20

First topic message reminder :

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 1_13d040_2eb69539_tn.jpg

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550
ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்

சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து

ழகிய பொக்கிசம் ஈகரை
ழம் நிறைந்த சமுத்திரம்
ன்பமாய் உருவாக்கிய
கரை ஓடத்திற்கு
றவுப்பாலமமைத்ததில்
க்கம் கொண்ட
மது அருமை உறவுகள்
ற்றம் கொள்கின்றனர்

இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது

உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...

நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமை வாழ்க
மொத்தமும் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Mon 17 May 2010 - 18:53

ஆஹா அருமையாக உள்ளது

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 17 May 2010 - 19:05

அப்புகுட்டி wrote:மப்றூக் ஹாசிம் அருமையிலும் அருமை
பொருத்தமிகு வாழ்த்து சிவா என்னும்
சிரிக்கும் சிங்கத்திற்கு கிடைத்த இந்த வாழ்த்து
ஏற்றுக்கொள்ளும் வாழ்த்து அருமை ஹாசிம்
உங்களுக்கு இந்த தருணத்தில்
நான் நன்றி சொல்ல வில்லை என்றால்
இனி சொல்ல முடியாது
பொறுமையின் முத்து
எங்கள் சொத்து
சிவா அண்ணன் வாழ்க
ஈகரை வாழ்க அன்பு உள்ளங்கள் வாழ்க
நன்றி நன்றி நன்றி நன்றி

🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon 17 May 2010 - 20:01

பாராட்டுக்கள் ஹாசிம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 17 May 2010 - 20:43

ஈகரைச்செம்மலுக்கு கவிச்செம்மலின் அழகிய வாழ்த்து.. அருமை...! சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Mon 17 May 2010 - 21:07

நல்லதொரு கவிதை படைத்தீர்கள் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 677196
நானும் உங்களோடு சேர்ந்து மனதாற வாழ்த்துகிறேன்…சிவா அவர்களை.. சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 154550

இந்த இணையம் சிறந்துவிளங்கனும் இதை அமைத்து
வழிநடத்தும் அனைத்து நல்ல உள்ளங்களையும் இறைவன் ஆசீர்வதிக்கனும்…இப்படி ஒரு இணையம் உருவாகனும் என்று என் மனதில் கனவு கொண்டேன்…நிறைய நல்ல உள்ளங்களும் சிந்தனையாளர்களும் ஒன்றாக ஒரே குடும்பமாக இருக்கனும் என்று ஆசைப்பட்டேன்..அப்படியே இங்கு இருக்கிறது…அனைவரும் தோள்கொடுத்தால் ஆயுள்வரை ஜொலிக்காதா…

சிந்தையை கசக்கி செயலில் இறங்கினால்…சந்திக்க முடியாத சாதனையா வாழ்வில்…
ஒன்றுசேர்ந்து உழைப்போம்

ஒரு குடும்பமாய் இருப்போமே…
மனிதநேயம் காக்க மண்ணில் நாம் மனிதராக வாழ முயற்சிப்போமே ...

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon 17 May 2010 - 22:19

அருமையாக தொகுத்த அன்பு நண்பன் ஹாசிமுக்கு பல கோடி நன்றிகள்...கவிதை யாரை சென்றடைய வேண்டுமோ நம்ம தல சிவாக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்..

அன்பான உறவுகளுடன் கவலைப்படும் உள்ளங்களை சந்தோசத்தில் இட்டு செல்லும் ஒரே தளம் நம்ம ஈகரைதான் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் இதனை பொறுப்பெடுத்து வழி நடத்தும் நடத்துனர்கள் அனைபருக்கும் மற்றமோர் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
நன்றி

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 17 May 2010 - 22:41

அண்ணனை பாடிய அன்பு நண்பனுக்கு வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 17 May 2010 - 22:50

சின்ன சின்ன வரிகளில் ஆழ்ந்த அன்பின் அடையாளங்கள்
சிந்தனைகள் ஏதுமில்லா நட்பின் பெருந்துளிகள்
அன்பில் தோய்த்த அழகு வரிகள்

சிவாவுக்கான அழகு கவிதை.....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 18 May 2010 - 0:02

அப்புகுட்டி wrote:மப்றூக் ஹாசிம் அருமையிலும் அருமை
பொருத்தமிகு வாழ்த்து சிவா என்னும்
சிரிக்கும் சிங்கத்திற்கு கிடைத்த இந்த வாழ்த்து
ஏற்றுக்கொள்ளும் வாழ்த்து அருமை ஹாசிம்
உங்களுக்கு இந்த தருணத்தில்
நான் நன்றி சொல்ல வில்லை என்றால்
இனி சொல்ல முடியாது
பொறுமையின் முத்து
எங்கள் சொத்து
சிவா அண்ணன் வாழ்க
ஈகரை வாழ்க அன்பு உள்ளங்கள் வாழ்க
நன்றி நன்றி நன்றி நன்றி

🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

மிக்க நன்றி நண்பா இத்தருணம் அவசியம் என்று பட்டதால் வரைந்தேன் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 18 May 2010 - 0:14

பிச்ச wrote:சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 677196

அருமை ஹாசிம்.

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக