புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_m10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10 
18 Posts - 49%
heezulia
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_m10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_m10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_m10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_m10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10 
18 Posts - 49%
heezulia
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_m10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_m10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_m10சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 3:50 pm

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 1_13d040_2eb69539_tn.jpg

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550
ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்

சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து

ழகிய பொக்கிசம் ஈகரை
ழம் நிறைந்த சமுத்திரம்
ன்பமாய் உருவாக்கிய
கரை ஓடத்திற்கு
றவுப்பாலமமைத்ததில்
க்கம் கொண்ட
மது அருமை உறவுகள்
ற்றம் கொள்கின்றனர்

இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது

உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...

நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமை வாழ்க
மொத்தமும் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550



நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon May 17, 2010 3:54 pm

இதை நான் ஆமோதிக்கிறேன்.
ஒரு சிங்கத்தைப் பற்றி இன்னொரு சிங்கம் பாடுகிறது.
அருமையாக வடித்துள்ளீர்கள் அண்ணா,

இக்கவிதைக்கு ஒரு கோடி மகிழ்ச்சி க்கள்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 17, 2010 3:56 pm

மப்றூக் ஹாசிம் அருமையிலும் அருமை
பொருத்தமிகு வாழ்த்து சிவா என்னும்
சிரிக்கும் சிங்கத்திற்கு கிடைத்த இந்த வாழ்த்து
ஏற்றுக்கொள்ளும் வாழ்த்து அருமை ஹாசிம்
உங்களுக்கு இந்த தருணத்தில்
நான் நன்றி சொல்ல வில்லை என்றால்
இனி சொல்ல முடியாது
பொறுமையின் முத்து
எங்கள் சொத்து
சிவா அண்ணன் வாழ்க
ஈகரை வாழ்க அன்பு உள்ளங்கள் வாழ்க
நன்றி நன்றி நன்றி நன்றி

🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 4:01 pm

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 677196

அருமை ஹாசிம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 17, 2010 4:03 pm

அருமையான கவிதை ஹாசிம்! மிகுந்த மகிழ்ச்சி!



சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon May 17, 2010 4:05 pm

ஹாசிம் என்று நீயும் கவிதை என்று உன்பானியில் உண்மை உதயமாக்கி கவிபடித்த
உன்தன் திறமைக்கு பாராட்ட வார்த்தை இல்லை நண்பா என்றும் நீ வாழ்க உன்
கவிதிறன் வாழ்க!!
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 325286 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 325286 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 325286

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 17, 2010 4:05 pm

சிவா wrote:அருமையான கவிதை ஹாசிம்! மிகுந்த மகிழ்ச்சி!

அடி மனதில் எழுந்த அன்பு பாரட்டுக்கள் இது அண்ணா ஏற்றுக்கொள்ளவும் இதற்க்கு தகுதி பெற்றவர் நீங்கள் ஆமை போல் ஆயிரம் முட்டை இட்டு அமையதியாய் இருக்கும் ஒரு பொது நலவாதி நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் கவிஞ்சர் ஹாசிம் மகிழ்வார் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 17, 2010 4:06 pm

அருமையான கவிதை !
கவிதையுடன் சேர்ந்து ஈகரையைப் பெற்றெடுத்த தோழர் சிவாவிற்கு எனது வாழ்த்துக்களும் நல் ஆசிகளும்!
வாழ்க நும் தொண்டு!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 4:35 pm

mhmramees wrote:இதை நான் ஆமோதிக்கிறேன்.
ஒரு சிங்கத்தைப் பற்றி இன்னொரு சிங்கம் பாடுகிறது.
அருமையாக வடித்துள்ளீர்கள் அண்ணா,

இக்கவிதைக்கு ஒரு கோடி மகிழ்ச்சி க்கள்

மிக்க நன்றி றமீஸ் உங்களின் ஒவ்வொரு கைதட்டலும் 1000 வரிகளை உருவாக்கிறது பாராட்டுக்கு நன்றி சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) 154550



நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 5:14 pm

சிவா அண்ணாவை வாழ்த்தி கவி பாடிய ஹாசிம் அண்ணாவிற்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக