புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_m10காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 5:06 pm

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550
கலியுகக் கண்ணா
என் காதல் மன்னா
என் மடி நீ தவள
நித்தமும் நித்திரை மறந்தாய்
நினைத்துப்பார்கிறேன்
நித்திரை மறக்கிறேன்

காதல் மொழி பேசி
கண்ணே என்று நாடி தொட்டு
கன்னம் சிவக்க காதல் முத்தம்
தந்தவன் நீ

வருடிய கூந்தலை
விரல்களால் வகுடெடுத்து
வாரிக்கொடுத்தவன் நீ

திடீர் முத்தம் இடியாய் தந்து
இதழ்கள் சிவக்க
இச்சையாக்கியவன் நீ

அருகில் அமர்ந்து
உஷ்னம் மூச்சாகி
உரக்க மொழியாமல்
உரம் கொடுத்தவன் நீ

அடைந்த வலிகளை
மென்மையாக்கி
கட்டில் சுகத்திற்காய்
முடிச்சு இட்டவன் நீ

சுகத்துக்கே
சுகம் கொடுத்த
சுந்தரப்புரிசனும் நீ

உன் காதல் லீலைகளை
நீ பிதற்றிய காதலை
பித்துப்பிடித்தது போல்
பிரிந்த வினாடிகளில்
நினைத்துப்பார்த்து
நிம்மதி கொள்கிறேன்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550



நேசமுடன் ஹாசிம்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 16, 2010 5:25 pm

அருமையா இருக்கு ஹாசிம்.அது என்ன சிதறல் பைத்தியம்



காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Uகாதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Dகாதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Aகாதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Yகாதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Aகாதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Sகாதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Uகாதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Dகாதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Hகாதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 5:29 pm

உதயசுதா wrote:அருமையா இருக்கு ஹாசிம்.அது என்ன சிதறல் பைத்தியம்

என் சிந்தையில் உருவான சிதறல் என் பக்கத்தின் பெயர் (சிந்தையின் சிதறல்கள்) அதில் வரும் சிதறல்



நேசமுடன் ஹாசிம்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 16, 2010 9:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 16, 2010 10:03 pm

மிக அருமையான சிதறல் ஹாசிம்... காதல் உணர்வுகளை அப்படியே அழகாக வரைந்துள்ளீர்கள்... பாராட்டுக்கள் ஹாசிம்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun May 16, 2010 11:00 pm

இன்பம் துன்பம் இரண்டையும் பிணைத்து முத்தாய் முழுமையாக்கி உள்ளம் சிலிர கவி படித்த உமக்கு நன்றிகள். காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 599303
Spoiler:


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 17, 2010 1:44 am

சூப்பர் ஹாசிம் அருமை இளமை ஊஞ்சல் ஆடும் வரிகள் நன்றி.



காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 1:30 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஹனி காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550



நேசமுடன் ஹாசிம்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon May 17, 2010 2:25 pm

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 677196 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 17, 2010 2:30 pm

ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில எழுதுதியுளீர்கள் ரொம்ப ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி உள்ளது ரொம்ப அருமையாகவும் உள்ளது நன்றி ஹாசிம் தொடருங்கள் இன்னும் பல நூறு கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள் அன்பு மலர் ஐ லவ் யூ





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக