புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூட வாத்தியார்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 3:01 pm

First topic message reminder :

பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 IMG_0449

பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550
ஏணியாய் நிமிர்ந்து நின்று
ஏற்றி விட்ட வாத்தியார்

ஏடு புரட்டி

எல்லாமே கற்றிட

ஏற்றம் கொண்டவர்


ஆசான் என்ற

அகிலம் போற்றும்

தத்துவ ஞானி

மாணாக்கரை போற்றகண்டு ..
ஈன்ற தாய் போல்

அகமகிழும் மற்றொரு தாய்

பயிலாளர் முதல்

மன்னர் வரை

வணக்கம் போடும்

உத்தம மனிதர்


உயர்ந்த மனிதர்
என்று
உயரத்தில்
பார்ப்போரெல்லாம்
உயர்த்திட நினைப்பதில்லை

கௌரவம் பதவியாவதால்

இவர் பாடு வறுமையில்தான்

நிலைத்த வருமானத்தில்

நிலை தடுமாறி
நித்தமும் வாழ்கைக்காய்

நித்திரை மறக்கிறார்

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்பித்தும்

வாழ்கைப்பாடத்திற்காய்

வழி தேடி அவதி
வாழ்வாகும்

என் அருமை வாத்தியார் ..
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 3:15 pm

ஹனி wrote:
அப்புகுட்டி wrote:கல்விக்குதவுவோர் என்றும் மறணிப்பதில்லை
உங்கள் வரிகள் அனைத்தும் அருமை ஹாசிம்
வாழ்த்துக்கள்.
சியர்ஸ் சியர்ஸ்

மிக்க நன்றி ஹனி பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 17, 2010 3:18 pm

ஆசிரியருக்கு தாங்கள் அளித்த கவிதை மிகவும் அருமை ஹாசிம்.



பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 3:41 pm

கலை wrote:ஒருஆசிரியராக நின்று உஙக்ள் கவிதையை பெருமிதத்துடன் வாசித்தேன்.. மனம் கலங்கி விட்டது,,

நீஙகள் சொல்வது அனைத்தும் உண்மைதான்,,,

விதைபோட்டு நாற்றாக்கி பள்ளிக்கூட வயலில் பதியும் பெற்றோர்களின் நம்பிக்கை வீண்போகாமல் அந்த பயிரை பாதுகாத்து அறுவடைக்கு வேண்டிய பக்குவ நிலையில் வழங்கும் ஆசிய உழவப்பெருமக்களை நினைத்துப்பார்ப்போர் மிகவும் குறைவே,,,

சம்பளம் என்ற ஒன்றுதான் பொதுவாக கண்ணில் படுகிறதே தவிர ஆசிரியர்களின் உணர்வுகள் அறியபப்டுவதில்லை...

யார்தான் இங்கே சமபளமின்றி உழைக்கிறார்கள்.. ஆனால் மறைமுக வளர்ச்சி நாட்டுக்கு கிடைப்பது ஆசிரியர்களால் தான் என்ப்தை மறந்துவிடாமல் நினைவு கூர்ந்த ஹாசிமுக்கு பிரத்தியேகமான நன்றியும் பாராட்டும்...

மிக்க நன்றி சார் தங்களின் வரிகள் முழுமை சேர்த்தன உண்மை உணர்வுகள் என்பது உண்மை பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 4:02 pm

நிலாசகி wrote:அருமை! மிக்க நன்றி! இப்பொழுது ஆசிரியர் பணியும் அதிக அம்பலம் வாங்குவோர்
பட்டியலில் சேர்ந்துவிட்டது .இது மிகவும் வரவேற்கத்தக்கது

மிக்க நன்றி நிலா பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 17, 2010 4:03 pm

நல்லதொரு கவிதை தந்த நண்பா ஹாசிம்..!
அருமை!!!
இன்றைய காலத்தில் சிலர் (பலர்?) ஆசிரியர்களை மதிப்பது இல்லை..குருவானவர் என்றுமே எப்போதுமே மதிக்கப்படவேண்டும்..உங்கள் கவிதையில் ஒரு ஆசிரியரின் உணர்வுகள் காட்டப்படுகின்றன..
எமக்காக ஆசிரியரை மதித்து மாணவர்கள் நடக்கவேண்டும் என்று ஒரு கவிதையைத் தாங்களேன்...எதிர்பார்க்கின்றேன் உங்கள் வரிகளை...!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 10:40 pm

சிவா wrote:ஆசிரியருக்கு தாங்கள் அளித்த கவிதை மிகவும் அருமை ஹாசிம்.

மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 10:42 pm

பாரதிப்பிரியன் wrote:நல்லதொரு கவிதை தந்த நண்பா ஹாசிம்..!
அருமை!!!
இன்றைய காலத்தில் சிலர் (பலர்?) ஆசிரியர்களை மதிப்பது இல்லை..குருவானவர் என்றுமே எப்போதுமே மதிக்கப்படவேண்டும்..உங்கள் கவிதையில் ஒரு ஆசிரியரின் உணர்வுகள் காட்டப்படுகின்றன..
எமக்காக ஆசிரியரை மதித்து மாணவர்கள் நடக்கவேண்டும் என்று ஒரு கவிதையைத் தாங்களேன்...எதிர்பார்க்கின்றேன் உங்கள் வரிகளை...!

மிக்க நன்றி தோழரே தங்களின் ஆசை நிறைவேறியிருக்கிறது http://www.eegarai.net/-f32/--t28656.htm#௨௭௨௯௩௯



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue May 18, 2010 5:36 pm

நீங்கள் எழுதிய அத்தனை கவிதைகளும் அருமை மிகவும் ரசித்து படித்து கொண்டிருக்கிறேன்...இன்னும் தொடருங்கள்.. இது மிகவும் அருமையாக உள்ளது



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 18, 2010 5:41 pm

mohan-தாஸ் wrote:நீங்கள் எழுதிய அத்தனை கவிதைகளும் அருமை மிகவும் ரசித்து படித்து கொண்டிருக்கிறேன்...இன்னும் தொடருங்கள்.. இது மிகவும் அருமையாக உள்ளது

மிக்க நன்றி நண்பா உங்களைப்போன்றோரின் ஊக்கங்களே அத்தனையும் பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue May 18, 2010 6:29 pm

படத்துக்கு ஏற்ற கவிதை தந்த தோழரே வாழ்த்துக்கள். பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 677196 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 677196 பள்ளிக்கூட வாத்தியார் - Page 3 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக