புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
25 Posts - 51%
heezulia
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_m10பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூட வாத்தியார்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 3:01 pm

First topic message reminder :

பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 IMG_0449

பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550
ஏணியாய் நிமிர்ந்து நின்று
ஏற்றி விட்ட வாத்தியார்

ஏடு புரட்டி

எல்லாமே கற்றிட

ஏற்றம் கொண்டவர்


ஆசான் என்ற

அகிலம் போற்றும்

தத்துவ ஞானி

மாணாக்கரை போற்றகண்டு ..
ஈன்ற தாய் போல்

அகமகிழும் மற்றொரு தாய்

பயிலாளர் முதல்

மன்னர் வரை

வணக்கம் போடும்

உத்தம மனிதர்


உயர்ந்த மனிதர்
என்று
உயரத்தில்
பார்ப்போரெல்லாம்
உயர்த்திட நினைப்பதில்லை

கௌரவம் பதவியாவதால்

இவர் பாடு வறுமையில்தான்

நிலைத்த வருமானத்தில்

நிலை தடுமாறி
நித்தமும் வாழ்கைக்காய்

நித்திரை மறக்கிறார்

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்பித்தும்

வாழ்கைப்பாடத்திற்காய்

வழி தேடி அவதி
வாழ்வாகும்

என் அருமை வாத்தியார் ..
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun May 16, 2010 7:06 pm

ஏணிப்படிகள் !!!!!!



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 16, 2010 9:57 pm

அப்புகுட்டி wrote:கல்விக்குதவுவோர் என்றும் மறணிப்பதில்லை
உங்கள் வரிகள் அனைத்தும் அருமை ஹாசிம்
வாழ்த்துக்கள்.
சியர்ஸ் சியர்ஸ்



பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 16, 2010 10:45 pm

ஒருஆசிரியராக நின்று உஙக்ள் கவிதையை பெருமிதத்துடன் வாசித்தேன்.. மனம் கலங்கி விட்டது,,

நீஙகள் சொல்வது அனைத்தும் உண்மைதான்,,,

விதைபோட்டு நாற்றாக்கி பள்ளிக்கூட வயலில் பதியும் பெற்றோர்களின் நம்பிக்கை வீண்போகாமல் அந்த பயிரை பாதுகாத்து அறுவடைக்கு வேண்டிய பக்குவ நிலையில் வழங்கும் ஆசிய உழவப்பெருமக்களை நினைத்துப்பார்ப்போர் மிகவும் குறைவே,,,

சம்பளம் என்ற ஒன்றுதான் பொதுவாக கண்ணில் படுகிறதே தவிர ஆசிரியர்களின் உணர்வுகள் அறியபப்டுவதில்லை...

யார்தான் இங்கே சமபளமின்றி உழைக்கிறார்கள்.. ஆனால் மறைமுக வளர்ச்சி நாட்டுக்கு கிடைப்பது ஆசிரியர்களால் தான் என்ப்தை மறந்துவிடாமல் நினைவு கூர்ந்த ஹாசிமுக்கு பிரத்தியேகமான நன்றியும் பாராட்டும்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 1:33 pm

mhmramees wrote:கவிஞரே உங்களது அனைத்துக் கவிதைகளும் சூப்பர்.
அது போன்று இந்தக் கவிதையும் படு சூப்பர்.
எமது ஆசானைப் பற்றியதல்லவா.

மிக்க நன்றி நண்பா பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 1:35 pm

எஸ்.எம். மபாஸ் wrote:வாவ் சூப்பரா இருக்கு....
பகிர்வுக்கு நன்றி... நன்றி

மிக்க நன்றி நண்பா பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 1:41 pm

அப்புகுட்டி wrote:கல்விக்குதவுவோர் என்றும் மறணிப்பதில்லை
உங்கள் வரிகள் அனைத்தும் அருமை ஹாசிம்
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி நண்பா பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 1:50 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா கலக்கிடிங்க ஹசீம் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா நான் உன் கவிதைக்கு என்றும் நன்றி நன்றி

மிக்க நன்றி ரிபாஸ் பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 3:00 pm

சபீர் wrote:நண்பன் காசிமின் கவிதை வரிகள் ரொம்ப அருமையாகவும் அழகாகவும் உள்ளது.உங்கள் கவிதைகளில் இருந்து எனது பழைய வாழ்க்கையை கொஞ்சம் திரும்பி பார்க்க செய்தது நன்றி ஹாசிம்

மிக்க நன்றி இன்னும் திருப்பதிப்டுத்த வழி தேடுகிறேன் நண்பா பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 3:04 pm

manoj_23 wrote:ஏணிப்படிகள் !!!!!!

மிக்க நன்றி நண்பா பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 678642 பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon May 17, 2010 3:09 pm

அருமை! மிக்க நன்றி! இப்பொழுது ஆசிரியர் பணியும் அதிக அம்பலம் வாங்குவோர்
பட்டியலில் சேர்ந்துவிட்டது .இது மிகவும் வரவேற்கத்தக்கது



தீதும் நன்றும் பிறர் தர வாரா பள்ளிக்கூட வாத்தியார் - Page 2 154550
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக