புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_lcapசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_voting_barசி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun May 16, 2010 9:36 am

First topic message reminder :

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

சி‌ரி‌ப்பதா‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பது ப‌ல்வேறு மரு‌த்துவ ஆரா‌ய்‌‌ச்‌சிக‌ளி‌ன் மூலமாக அ‌றிய‌ப்ப‌ட்ட உ‌ண்மையாகு‌ம்.

த‌ற்போது ‌சி‌ரி‌ப்பதா‌ல் ஆயு‌ள் கூடு‌கிறது எ‌ன்‌கிறது ஒரு பு‌திய ஆ‌ய்வு. எ‌ப்போது‌ம் ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ப்பவ‌ர்களு‌க்கு 7 ஆ‌ண்டுக‌ள் ஆயு‌ட்கால‌ம் கூடு‌கிறதா‌ம்.

அமெ‌ரி‌க்க‌ப் ப‌ல்கல‌ை‌க் கழக‌ம் நட‌த்‌திய இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், எ‌ப்போது‌ம் பு‌ன்னகை‌த் தவழு‌ம் முக‌த்துடனு‌ம், மன‌‌ம் ‌வி‌ட்டு ‌சி‌ரி‌த்து வா‌ழ்‌ந்தவ‌ர்க‌ள் சராச‌ரியாக 80 வயது வரை வா‌ழ்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

‌சி‌ரி‌க்க மற‌ந்தவ‌ர்க‌ள் 72 வயது‌க்கு‌ள்ளாக முதுமை எ‌ய்‌தி மரண‌த்தை தழு‌வு‌கி‌ன்றன‌ர். ‌சி‌ரி‌ப்‌பிலு‌ம் அச‌ட்டு ‌சி‌ரி‌ப்பு ‌சி‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூறு‌கிறது இ‌ந்த ‌ஆ‌ய்வு.

மேலு‌ம், பு‌ன்னகை‌யி‌ன் மூல‌ம் இதய ‌வியா‌திக‌ள் ஏ‌ற்படுவது தடு‌க்க‌ப்படுவது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 Logo12

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 31, 2010 9:08 pm

ஹிஹிஹிஹிஹிஹஹிஹிஹஹ்ஹி

அதுதான் அண்ணே ! அசட்டு சிரிப்பு சிரிச்சி பழகுறேன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 31, 2010 9:09 pm

balakarthik wrote:எனக்குச் சிரிப்பு வருவதேயில்லை. உண்மையாகச் சிரிக்கமுடியவில்லை, சிரிப்பினால் வரும் உடல் ஆரோக்கியத்தை நான் எப்படிப் பெறுவது?" என்று கவலைப்படுபவர்களே! கவலையை விடுங்கள். உங்களைப் போன்றவர்களுக்கு மேனாட்டு மருத்துவ விஞ்ஞானி குட் ஹார்ட் (Good Heart) கூறும் ஐடியா இது.

'உண்மையாகச் சிரிக்க முடியவில்லையே என்று கவலைப்படவேண்டாம். சிரிப்பதுபோல நடியுங்கள்.அதாவது பொய்ச் சிரிப்பு. அது உங்கள் தசைகளை இயங்கவைத்து உதரவிதானப் பகுதியை உசுப்பிவிட்டு, உண்மையான சிரிப்பு தரக்கூடிய அத்தனை பலன்களையும் உங்களுக்கு அளிக்கும்.

ஏனென்றால் உங்கள் உடலின் பாகங்கள் மெய்ச் சிரிப்பு - பொய்ச் சிரிப்பு என்ற வித்தியாசத்தை அறிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவை. சிரிக்கும்போது ஏற்படும் தசைகளின் இயக்கமே அவற்றுக்கு சிக்னல்! காலப் போக்கில் உங்களுக்கு மெய்ச்சிரிப்பு உருவாகும் ஆற்றலும் விரைவில் வந்துவிடும்!"
('Laugh and Health' நூலிலிருந்து)


This is toooooooooooo good. சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 677196 சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 677196 சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 677196 சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 677196 சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் - Page 2 677196



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 9:38 pm

ரிபாஸ் மண்ணிக்கவும்... பதிவிற்கு நன்றி...

சிரிப்பதில் ஆயுள் தங்கவில்லை.... இருந்தாலும் சிரித்தால் health (ஆரோக்கியம்) ற்க்கு நல்லது என்று விஞ்சானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்... எனவே சிரித்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று தலைப்பை மாற்றலாமே... இது வெறும் ஆலோசனை மட்டுமே... யாரும் தவறாக நினைக்க வேண்டாம்/





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக