புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
5 Posts - 3%
prajai
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
2 Posts - 1%
சிவா
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
435 Posts - 47%
heezulia
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
30 Posts - 3%
prajai
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_m10இந்திய தலைநகர் புதுடெல்லி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய தலைநகர் புதுடெல்லி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 16, 2010 9:03 am

இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லி, அழகும், ஒழுங்கும் ஒருசேர அமைந்த பெருநகரமாகும்.

இந்த நகரை வடிவமைத்தவர், 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முன்னணி பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளரான எட்வின் லுட்யன்ஸ் ஆவார்.

அகன்ற, நிழல் தரும் மரங்களை வரிசையாகக் கொண்ட சாலைகளுக்குப் பெயர் பெற்றது புதுடெல்லி. பல்வேறு முக்கிய நிறுவனங்கள், அமைப்புகளும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற நினைவிடங்களும் புதுடெல்லியில் அமைந்துள் ளன. கம்பீரமாக எழுந்து நிற்கும் `இந்தியா கேட்', புதுடெல்லியின் முக்கியமான அடையாளமாகும்.

இந்திய அரசின் தலைமையிடமான புதுடெல்லி, பழங்காலத்தில் `இந்திரப்பிரஸ்தம்' என்று அழைக்கப்பட்டது. இந்நகரின் மொத்தப் பரப்பளவு 42.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை ஏறக்குறைய 30 லட்சம்.

மொகலாயப் பேரரசர் ஷாஜகானால் உருவாக்கப்பட்ட பழைய டெல்லிக்குத் தெற்கே புதுடெல்லி உருவாக்கப்பட்டிருக்கிறது. புதுடெல்லிப் பகுதியில் `ஜந்தர் மந்தர்', `லோதி தோட்டம்' போன்ற வரலாற்றுப்பூர்வ இடங்கள் உள்ளன.

டெல்லிக்கு முதன்முதலில் 1912-ம் ஆண்டு வந்தார் லுட்யன்ஸ். இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடங்கிய புதுடெல்லி நகர கட்டுமானப் பணி, 1931-ம் ஆண்டு முடிவடைந்தது.

`ரைசினா பிந்த்' என்ற சீக்கிய கிராமமாக இருந்த `ரைசினா குன்று' பகுதியில் `ராஷ்டிரபதி பவன்' அமைக்கப்பட்டது. இது முன்னதாக `வைசிராய் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. `இந்தியா கேட்' முதல் `ராஷ்டிரபதி பவன்' வரை அமைந்துள்ள `ராஜ் பாத்' எனப்படும் ராஜபாட்டை மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள செயலகக் கட்டிடம், வட்ட வடிவ அதிசயமாக அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆகியவற்றை வடிவமைத்தவர் ஹெர்பர்ட் பேக்கர் ஆவார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1911-ம் ஆண்டு வரை கல்கத்தாவே தலை நகராக இருந்தது என்றாலும், பழங்காலத்தில் இந்தியாவை ஆண்ட பல்வேறு பேரரசுகள் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டிருந் திருக்கின்றன. குறிப்பாக 1799-ம் ஆண்டு முதல் 1849-ம் ஆண்டு வரையிலான மொகலாயப் பேரரசர்கள்.

இந்தியாவை கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கொல்கத்தாவை விட, டெல்லி யில் இருந்து நிர்வகிப்பது வசதியானது என்று ஆங்கிலேயர்கள் கருதினர். 1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதியன்று, பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோர் டெல்லியைத் தலைநகராக்கும் அறிவிப்பை முறைப்படி வெளியிட்டனர். அன்று முதல் இன்று இந்தியாவின் பெருமைமிகு தலைநகரமாக புதுடெல்லி விளங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதி, இன மக்களும் இதைத் தங்களின் சொந்த ஊராகக் கருதி ஒற்றுமையோடு வசித்து வருகின்றனர்.

இந்திய தலைநகர் புதுடெல்லி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 11:31 am

டெல்லிக்கு இத்தனை சிறப்பா ?
தலை ஒரு தகவல் களஞ்சியம்.நன்றி தல...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 16, 2010 1:16 pm

1911 ஆம் ஆண்டு 2,40,000 ஆக இருந்த டெல்லி மக்கள் தொகை 2001 கணக்கின் படி 1,37,82,000 (Census 2001) ஆகி இருந்தது.

தற்போது 2010 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

கிட்ட்த்தட்ட இரண்டரைக்கோடி மக்கள் தொகை ஆகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 16, 2010 1:20 pm

இங்கு தமிழர்கள் எண்ணிக்கை மட்டுமே நாற்பது லட்சமாக இருக்கலாம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிற்து.

இங்கே தமிழர்கள் இரண்டு நிலைகளில் இருக்கிறார்கள்..

ஒன்று நலல் பணியிலிருக்கும் மேல்தட்டு மக்கள். அல்லது கூலி வேலை செய்யும் கீழ்த்தட்டு மக்கள்..

எங்களைப்போல் நடுத்தரவர்க்கம் மிகக்குறைவு தான்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 16, 2010 1:24 pm

கலை wrote:இங்கு தமிழர்கள் எண்ணிக்கை மட்டுமே நாற்பது லட்சமாக இருக்கலாம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிற்து.

இங்கே தமிழர்கள் இரண்டு நிலைகளில் இருக்கிறார்கள்..

ஒன்று நலல் பணியிலிருக்கும் மேல்தட்டு மக்கள். அல்லது கூலி வேலை செய்யும் கீழ்த்தட்டு மக்கள்..

எங்களைப்போல் நடுத்தரவர்க்கம் மிகக்குறைவு தான்.

உண்மை. தமிழர்கள் இல்லாத இடமே இல்லை,

நான் சென்ற ஊர்களில் எல்லாம் தமிழர்களை பார்த்திருக்கிறேன். கொடுமை
என்னவென்றால் ஸ்லம் ஏரியாவில்(சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை) அதிகம்
இருப்பதும் தமிழர்கள்தான்,

மிக உயர்ந்த பதவியிலும் இருக்கிறார்கள். நடுத்தர வர்கத்தினரும் அதிகம்

நான் டெல்லியில் இருந்த பொழுது இருபது லட்சம் என்று சொன்னார்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 16, 2010 1:26 pm

டில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 16, 2010 1:33 pm

பிச்ச wrote:டில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

அப்படி சொல்லமுடியாது சரா... பகலில் பாதுகாப்பு கண்டிப்பா உண்டு...

இரவில்,,,, அதை நான் சொல்லமுடியாது...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 16, 2010 1:44 pm

கலை wrote:
பிச்ச wrote:டில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

அப்படி சொல்லமுடியாது சரா... பகலில் பாதுகாப்பு கண்டிப்பா உண்டு...
இரவில்,,,, அதை நான் சொல்லமுடியாது...
என்னுடைய டெல்லி நண்பர் (மிஸ்ட்டர் டெல்லி டைரி) சொன்னார். அதான்.
மேலும் அவரது சொந்த ஊர் டெல்லிதான். அதனால் தான் இங்கு இந்த மேட்டரை பதிந்தேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 16, 2010 1:51 pm

டெல்லியில் 200 மீட்டர் தொலைவுக்குள் எப்போதும் அவசர போலீஸ் ரோந்து இருந்து கொண்டே இருக்கிறது.

அவசர எண்ணில் அழைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் போலீஸ் வருவது உறுதி தான்..

ஆனாலும் கிராதகர்களுக்கு ஐந்து நிமிடம் அதிகம் தானே...

பெணகள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி.. கண்ணை உறுத்தாத உடை அணிவது தான்...

இங்கே மேல்தட்டு பெண்கள் உடை சொல்ல இயலவில்லை.. அததனை மோசம்...

10 சதம் கிரைம் செய்பவர்களாலும் 90 சதம் அதை தூண்டும் விதமாக பெணகள் நடபபதாலும் தான் இங்கே பாலியல் கொடுமைகள் என்று சொல்லுவேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 16, 2010 1:54 pm

கலை wrote:டெல்லியில் 200 மீட்டர் தொலைவுக்குள் எப்போதும் அவசர போலீஸ் ரோந்து இருந்து கொண்டே இருக்கிறது.

அவசர எண்ணில் அழைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் போலீஸ் வருவது உறுதி தான்..

ஆனாலும் கிராதகர்களுக்கு ஐந்து நிமிடம் அதிகம் தானே...

பெணகள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி.. கண்ணை உறுத்தாத உடை அணிவது தான்...

இங்கே மேல்தட்டு பெண்கள் உடை சொல்ல இயலவில்லை.. அததனை மோசம்...

10 சதம் கிரைம் செய்பவர்களாலும் 90 சதம் அதை தூண்டும் விதமாக பெணகள் நடபபதாலும் தான் இங்கே பாலியல் கொடுமைகள் என்று சொல்லுவேன்.

முற்றிலும் உண்மை.
பெண்களின் தவறும் இருக்கிறது.... இந்திய தலைநகர் புதுடெல்லி! 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக