புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
29 Posts - 60%
heezulia
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
194 Posts - 73%
heezulia
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
8 Posts - 3%
prajai
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
2 Posts - 1%
Barushree
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அடிமைச்சங்கிலி..... Poll_c10அடிமைச்சங்கிலி..... Poll_m10அடிமைச்சங்கிலி..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிமைச்சங்கிலி.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 15, 2010 3:33 pm

சீராய் சீதனம் பெற்று
மணாளன் என்று
நாமம் சூடிய வறியவனே
நீ கொண்ட கோலத்தில்
காணத்துடிக்கும்
இன்பங்கள் செல்லாக்காசுகள்

உண்மை மறுத்த நீ
கரும்பு தின்ன
கூலி வாங்கியவன்
மகர் என்ற புனிதத்தை
உன் உழைப்பில் வழங்காது
கொள்ளை அடித்தவன்
சில்லறை விடுவது போல்
சீதனத்தில்
நீ கொடுத்த மகர்
புரியாமல் நீ செய்யும்
மிகப்பெரிய கொடுமையடா

பெண் என்ற பெட்டகத்தை
கொள்வனவு நீ செய்தால்
பொக்கிசம் உனக்காகும்
பெண் உன்னை வாங்கியதால்
நீ பொருளானாய்

சீ என்று துப்பவும்
போ என்று விரட்டவும்
வழிசெய்தவன் நீயல்லவா?
அடிமைச்சங்கிலி
நீ அணிந்ததால்
அனுபவித்து அருமை பெற்றாய்
இச்சங்கிலி உடைப்பதற்காய்
மகனுக்கு அணிந்திடாதே....
அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550
மகர்- மணமகன் மணமகளுக்கு வழங்கும் கட்டாயக் கிரயம் (தங்கம் வெள்ளி பணம் ஏதாவது)



நேசமுடன் ஹாசிம்
அடிமைச்சங்கிலி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat May 15, 2010 5:41 pm

நீங்கள் ரசித்து எழுதியதை நான் மிகவும் சுவைத்து படித்தேன் அருமை..நண்பா ஒவ்வொரு வரிகளும் நல்ல ஆழமான கருத்துடன் அமைந்துள்ளது அருமை



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat May 15, 2010 6:11 pm

ஹாசிம் wrote:

பெண் என்ற பெட்டகத்தை
கொள்வனவு நீ செய்தால்
பொக்கிசம் உனக்காகும்
பெண் உன்னை வாங்கியதால்
நீ பொருளானாய்


அடிமைச்சங்கிலி உடைத்து ஆர்த்துக் கிளம்பும் நவயுக பெண்ணின் நோக்கில் எழுதப்பட்ட கவிதை வெகு சிறப்பு ஹாசிம்..!

பாராட்டுகள்..!


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 15, 2010 7:32 pm

முபிஸ் wrote:நீங்கள் ரசித்து எழுதியதை நான் மிகவும் சுவைத்து படித்தேன் அருமை..நண்பா ஒவ்வொரு வரிகளும் நல்ல ஆழமான கருத்துடன் அமைந்துள்ளது அருமை

மிக்க நன்றி நண்பா அடிமைச்சங்கிலி..... 678642 அடிமைச்சங்கிலி..... 678642 அடிமைச்சங்கிலி..... 678642 அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550



நேசமுடன் ஹாசிம்
அடிமைச்சங்கிலி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 15, 2010 7:36 pm

மிக அருமையாகவும், உண்மையாகவும் உள்ளது.

வாழ்த்துகள் ஹாசிம்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 15, 2010 8:25 pm

ARR wrote:
ஹாசிம் wrote:

பெண் என்ற பெட்டகத்தை
கொள்வனவு நீ செய்தால்
பொக்கிசம் உனக்காகும்
பெண் உன்னை வாங்கியதால்
நீ பொருளானாய்


அடிமைச்சங்கிலி உடைத்து ஆர்த்துக் கிளம்பும் நவயுக பெண்ணின் நோக்கில் எழுதப்பட்ட கவிதை வெகு சிறப்பு ஹாசிம்..!

பாராட்டுகள்..!

மிக்க நன்றி தோழரே அடிமைச்சங்கிலி..... 678642 அடிமைச்சங்கிலி..... 678642 அடிமைச்சங்கிலி..... 678642 அடிமைச்சங்கிலி..... 154550 அடிமைச்சங்கிலி..... 154550



நேசமுடன் ஹாசிம்
அடிமைச்சங்கிலி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun May 16, 2010 9:31 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அடிமைச்சங்கிலி..... Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 11:54 am

பிச்ச wrote:மிக அருமையாகவும், உண்மையாகவும் உள்ளது.

வாழ்த்துகள் ஹாசிம்!

மிக்க நன்றி நண்பா அடிமைச்சங்கிலி..... 678642 அடிமைச்சங்கிலி..... 678642 அடிமைச்சங்கிலி..... 678642 அடிமைச்சங்கிலி..... 154550



நேசமுடன் ஹாசிம்
அடிமைச்சங்கிலி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 11:56 am

வாழ்க்கைக்கு தேவையான் வசையடி ,
உங்கள் கவிதை வரி.அருமை தோழரே..
வாழ்த்துக்கள் .........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun May 16, 2010 12:55 pm

வாழ்த்துக்கள் ஹாசிம்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக