புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
9 Posts - 82%
heezulia
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
1 Post - 9%
mruthun
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
manikavi

prajai
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_m10குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 15, 2010 12:35 pm

குழந்தைகளுக்குகதைஏன்சொல்லவேண்டும்?

  • கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது.
  • அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது.
  • குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது.
  • அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.
  • உரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும்.
  • பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.
  • தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும் குழந்தைகளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது.
  • கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • உங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் நேரத்தில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகள்/ஊக்க வார்த்தைகளை விட, ஒரு நல்ல (அச்சூழ்நிலைகேற்ற ) கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை / தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு/நம்பி, ஊக்கம் அடைவார்கள். (டிவி சீரியலில் கேட்பது போல "எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று மனம் இழக்க மாட்டார்கள் புன்னகை)
  • டிவி மற்றும் மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும்.
  • கதை சொல்வதன் மூலம் நீங்கள் எதையெல்லாம் பெருமையாக நினைக்கிறீர்கள் என்பதையும் ஊடகமாக தெரிவிக்க முடியும். இதனால், நீங்கள் பெருமைப் படும் / மகிழும் வேலைகளை செய்யவே குழந்தைகள் முற்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வரை (பத்து வயது வரை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்), தாய் தந்தையரை மகிழ்விக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவதால், அவர்களை நல்வழிப் படுத்தும் வாய்ப்பாக கதை சொல்லுதல் அமையும்.
  • குழந்தைக்கு படுக்கை நேர கதைகள் (bed-time stories) இனிமையானவற்றை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
  • உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.
  • கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள் (modulation), முக பாவங்கள் (facial expressions), மற்றும் செய்கை / நடிப்பு (action) என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.

அதேபோகுழந்தைகளையும்உங்களுக்குகதைசொல்லச்சொல்லி, பொறுமையாய்கேளுங்கள்.

  • அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். (presentation skills)
  • தன்னம்பிக்கை வளரும்.
  • உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும்.
  • creativity, inventive thinking மற்றும் imagination வளரும்.
  • குழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும்.

ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Sat May 15, 2010 1:10 pm

நன்றி. மிகவும் சரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 15, 2010 1:15 pm

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? 678642 குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? 678642
anandkce wrote:நன்றி. மிகவும் சரி

ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 15, 2010 1:47 pm

இப்பல்லாந்தான் சுட்டி டீ வீ சொல்லுதே கதை ஏழு வயசு செட்ரிக் காதலிக்கிறதா அப்புறம் என்ன

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 14, 2010 12:31 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 14, 2010 12:42 pm

அருமை நண்பா ....

அதான் எனக்கு கதை எழுதுறியா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 14, 2010 1:17 pm

நல்ல பகிர்வு பாலா. ஆனா யார் எழுதுனதுன்னு சொல்லவே இல்லை சிரி

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Uகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Dகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Aகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Yகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Aகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Sகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Uகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Dகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Hகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 14, 2010 1:23 pm

உதயசுதா wrote:நல்ல பகிர்வு பாலா. ஆனா யார் எழுதுனதுன்னு சொல்லவே இல்லை சிரி

அக்கா இது ஒரு மீள் பதிவு மெயிலில் வந்தது

ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 14, 2010 1:25 pm

இது நல்லா இருக்கே? உடனே ஒரு குழந்தைக்கு தயார் பண்ணனும் ஜாலி

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக