புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
கருவறைச் சுகம் - Page 2 Poll_c10கருவறைச் சுகம் - Page 2 Poll_m10கருவறைச் சுகம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறைச் சுகம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 7:54 am

First topic message reminder :

கருவறைச் சுகம் - Page 2 1454752643_00f9b8e147

அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த
உலகம்
என்னை பயமுறுத்துகிறது


உன் உதிரத்தில் நானிருந்தேன்
உணர்ந்தது
பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்


நிசப்தத்தின்
மத்தியிலே
என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக
பார்கிறது
என் இதயத்துடிப்பு


மொழிகளெல்லாம்
அங்கிருக்கவில்லை
என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில்
சொன்னாய்

மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய
வேண்டி இருக்கிறது


என் உலகம்
மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவாமிருக்கவில்லை
நான்
அன்று

அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்- சிலவேளை
மூச்சுவிடக்
காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று


அன்னையே!
உன்
கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை
பயமுறுத்துகிறது

-ஜாவிட் ரயிஸ்


.




kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat May 15, 2010 3:11 pm

அருமை தோழரே.உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள்.
பிறப்பு,இருப்பு,என்ற நிலை,அலகாஉ சொல்கிறது உங்கள் கவிதை.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 15, 2010 3:18 pm

srinihasan wrote:
jawid_raiz wrote:100 பேருக்கு மேல் பார்த்தும் பின்னூட்டம் வரவில்லை என்றதும் "கவிதையில்
ஏதோ தவறிருக்கிறது" என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம்
ஆறுதலாக இருக்கிறது. நன்றி ARR

அப்படியெல்லாம் தவறா நினைக்ககூடாது நம்ம ஈகரை உறவுகளை... கருவறைச் சுகம் - Page 2 Icon_lol

கருவறைச் சுகம் - Page 2 359383 கருவறைச் சுகம் - Page 2 359383



நேசமுடன் ஹாசிம்
கருவறைச் சுகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 15, 2010 3:21 pm

அருமையான கற்பனை உலகுக்குப்பயந்து கருவரை உலகை தேடும் வரிகள் அருமை வாழ்த்துகள் கருவறைச் சுகம் - Page 2 678642 கருவறைச் சுகம் - Page 2 677196



நேசமுடன் ஹாசிம்
கருவறைச் சுகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 3:24 pm

maniajith007 wrote:கருவறை எனபது பிறக்கும் முன் மனிதனுக்கு தரப்படும் சொர்க்கம் சூப்பர் ஜாவித்

நன்றி maniajith007!

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 3:25 pm

நிலாசகி wrote:அருமையான கவிதை !

நன்றி நிலாசகி!

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 3:27 pm

mohan-தாஸ் wrote:அருமையாக உள்ளது கருவறைச் சுகம் - Page 2 677196

நன்றி நிலாசகி பிச்ச, மோகன்தாஸ் !

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 3:29 pm

srinihasan wrote:
jawid_raiz wrote:100 பேருக்கு மேல் பார்த்தும் பின்னூட்டம் வரவில்லை என்றதும் "கவிதையில்
ஏதோ தவறிருக்கிறது" என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம்
ஆறுதலாக இருக்கிறது. நன்றி ARR

அப்படியெல்லாம் தவறா நினைக்ககூடாது நம்ம ஈகரை உறவுகளை... கருவறைச் சுகம் - Page 2 Icon_lol

ஈகரை உறவுகளை தவறாக நினைக்கவில்லை... என் கவிதையில் குறை இருக்கிறதோ என்று
தன நினைத்தேன்

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 3:33 pm

kalaimoon70 wrote:அருமை தோழரே.உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள்.
பிறப்பு,இருப்பு,என்ற நிலை,அலகாஉ சொல்கிறது உங்கள் கவிதை.

உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி தோழர் kalaimoon70!



ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 3:35 pm

ஹாசிம் wrote:அருமையான கற்பனை உலகுக்குப்பயந்து கருவரை உலகை தேடும் வரிகள் அருமை வாழ்த்துகள் கருவறைச் சுகம் - Page 2 678642 கருவறைச் சுகம் - Page 2 677196

நன்றி கவிஞர் ஹாஷீம் அவர்களே!



srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 15, 2010 3:35 pm

jawid_raiz wrote:
srinihasan wrote:
jawid_raiz wrote:100 பேருக்கு மேல் பார்த்தும் பின்னூட்டம் வரவில்லை என்றதும் "கவிதையில்
ஏதோ தவறிருக்கிறது" என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம்
ஆறுதலாக இருக்கிறது. நன்றி ARR

அப்படியெல்லாம் தவறா நினைக்ககூடாது நம்ம ஈகரை உறவுகளை... கருவறைச் சுகம் - Page 2 Icon_lol

ஈகரை உறவுகளை தவறாக நினைக்கவில்லை... என் கவிதையில் குறை இருக்கிறதோ என்று
தன நினைத்தேன்

குறை, நிறை எதுவாகினும் இங்கே எடுத்துக்காட்டப்படும்... ஆனால் ஒதுக்கபடமாட்டாது... கருவறைச் சுகம் - Page 2 68516

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக