புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_m10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_m10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10 
2 Posts - 6%
heezulia
போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_m10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_m10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_m10போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்??


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat May 15, 2010 12:59 am

போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்?? Hdmalarnews_11263674498
“நான் ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிடுகிறேன்; ஆனாலும், எனக்கு ஏதாவது பிரச்னை
வரத்தான் செய்கிறது’ “நான் காய்கறி, பழங்கள் தான் அதிகம் சாப்பிடுகிறேன்; பால்,
தயிர் அதிகம் சேர்த்துக்கொள்கிறேன்; இருந்தாலும், ஏதாவது உடல் கோளாறு வந்து
விடுகிறது!’
- இப்படி , ஆரோக்கியமான உணவுகளை கடைபிடிக்கும் பலருக்கும் சந்தேகம்
எழுவது உண்மை தான். ஆனால், அதற்கான காரணத்தை அறியமாட்டர். ஏதாவது வைட்டமின்,
டானிக், குறிப்பிட்ட கோளாறுக்கான மருந்து எடுத்துக்கொண்டால், ஆரோக்கிய உணவு பலனை
தராது.



இதோ சில டிப்ஸ்கள்:ஆன்டிபயாடிக்வைரஸ் காய்ச்சல் உட்பட தொற்று நோய் வராமல் தடுக்க ஆன்டிபயாடிக் மாத்திரை, மருந்துகளை சாப்பிடும் போது, பால், யோகர்ட் போன்ற பால் பொருட்களை
தவிர்ப்பது நல்லது. வயிற்றுக்குள் இந்த உணவுகள் போனால், வயிற்றில் உள்ள
அமிலச்சத்துக்களை திறனற்று செய்து விடும். அதனால், ஆன்டிபயாடிக் மருந்து வேலை
செய்யாமல் வீரியம் குறைந்து விடும். அப்புறம் என்ன…தொற்று நோய் கிருமிகள்
அதிகரித்து விடும்.
வயிறு அப்செட்திடீரென பேதி ஆகிறது; வயிற்றில் கடமுடா சத்தம்; எந்த வேலையும்
செய்ய முடியவில்லை; வெளியேயும் போக முடியவில்லை. அப்போது பேதி மருந்து மட்டும் தான்
எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆன்டிபயாடிக் உட்பட வேறு மருந்துகளுடன் பேதி மருந்தை
எடுத்துக்கொண்டால் அது வேலை செய்யாது என்பது மட்டுமல்ல, பேதியும்


நீடிக்கும்.பிளாக் டீ, பாலாடைக்கட்டி போன்ற சமாச்சாரங்களை அப்போது அறவே நீக்க
வேண்டும். தானிய வகை பிரட், வெள்ளரிக்காய், சுவீட் ப்ளம் போன்ற காய்கறி, பழங்களை
எடுத்துக்கொள்ளலாம்.
அலர்ஜி உண்டாஅலர்ஜியை போக்கும் மருந்து எடுத்துக்கொண்டால், ஒயின் குடிப்பது கூடாது; அதுபோல, சில வகை இறைச்சிகளை கைவிட வேண்டும். முட்டை, வாழைப்பழம், முள்ளங்கி போன்றவையும் ஒத்துக் கொள்ளாது.குறிப்பாக, ப்ரோட்டீன் சத்துள்ள அசைவ உணவுவகைகள்,
அலர்ஜியை அதிகப்படுத்தும். அதனால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

தைராய்டு மருந்தா நீங்கள் தைராய்டு மருந்து எடுத்துக்கொள்பவரா? அதை எப்போது
எடுத்துக்கொள்கிறீர்கள்? காலையிலா , சாப்பாட்டுக்கு முன்பா, பின்பா? தைராய்டு
மருந்து எடுத்துக்கொள்வோர், அதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின் தான் சாப்பாடே
சாப்பிட வேண்டும். காரணம், தைராய்டு மருந்து எடுத்துக்கொண்டு, உடனே சாப்பிட்டால்,
உடலில் ஜீரணம் நடக்காது. பிரச்னை தான் மிஞ்சும். மருந்து சாப்பிட ஏதுவான நேரம்,
தூங்கி எழுந்த காலைப்பொழுது தான். அப்படி சாப்பிட்டால், உணவு பாதிக்காது.
வலி நிவாரணியா வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வோரெனில், நார்ச்சத்துள்ள கீரை, காய்கறி வகைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், ஜீரணமாகாமல் மலச்சிக்கலில் விடும். வலி நிவாரணி மருந்துகள், நார்ச்சத்துள்ள உணவுகளின் சத்துக்களை பறித்துவிடும்; உடலுக்கு பலன் போய்ச்சேராது.



சுடு நீரில் மருந்து எந்த ஒரு மாத்திரை, மருந்தையும் , தண்ணீருடன் கலந்து
சாப்பிட வேண்டும் என்றால், சுடுநீர் கூடவே கூடாது. சாதாரண தண்ணீரில் தான்
மாத்திரையை விழுங்க வேண்டும்; மருந்தை குடிக்க வேண்டும். சுடுநீரில் மருந்தை
எடுத்துக் கொண்டால், மருந்தின் பலன் கிடைக்கவே கிடைக்காது. வெதுவெதுப்பான நீரைக்
கூட, மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின் தான் அருந்தலாம்.

கலக்கி குடிப்பதா மாத்திரை, மருந்தை சிலர் தண்ணீரில், உணவில் கலந்து
சாப்பிடுவதுண்டு. இது தவறான வழி. டாக்டர் சொல்லாத நிலையில், இப்படி செய்யவேகூடாது;
காரணம், மருந்தின் பலன் முழுமையாக கிடைக்காது என்பது தான்.மாத்திரையை நான்கு
துண்டாக்கி கூட விழுங்கலாம்; ஆனால், பால், காபியில் கலந்து குடிப்பதோ சரியல்ல.

வைட்டமின் “நோ’ஏதாவது உடல் கோளாறு தீர மருந்து , மாத்திரை எடுத்து வரும்
போது, அத்தோடு நீங்களே டாக்டராகி வைட்டமின் மாத்திரைகளை விழுங்கக்கூடாது. வைட்டமின்
மாத்திரையும் பலன் தராது; கோளாறுக்காக விழுங்கிய மாத்திரைகளும் பலன் தராது என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக