புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ இல்லாததால்..... Poll_c10நீ இல்லாததால்..... Poll_m10நீ இல்லாததால்..... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நீ இல்லாததால்..... Poll_c10நீ இல்லாததால்..... Poll_m10நீ இல்லாததால்..... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நீ இல்லாததால்..... Poll_c10நீ இல்லாததால்..... Poll_m10நீ இல்லாததால்..... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நீ இல்லாததால்..... Poll_c10நீ இல்லாததால்..... Poll_m10நீ இல்லாததால்..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ இல்லாததால்..... Poll_c10நீ இல்லாததால்..... Poll_m10நீ இல்லாததால்..... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நீ இல்லாததால்..... Poll_c10நீ இல்லாததால்..... Poll_m10நீ இல்லாததால்..... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நீ இல்லாததால்..... Poll_c10நீ இல்லாததால்..... Poll_m10நீ இல்லாததால்..... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நீ இல்லாததால்..... Poll_c10நீ இல்லாததால்..... Poll_m10நீ இல்லாததால்..... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ இல்லாததால்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat May 15, 2010 12:34 am

சிறகிழந்த பறவையாய் நானிங்கே - என்
சிறகெடுத்து அயல் வானில் நீ பறந்ததனால்
இராகம் இல்லா இசையாய் என் மனம் – முகாரி
ராகம் மட்டும் நீயெனக்குக் கொடுத்ததனால்,

ழையில்லா வெறும் வானம் என் உலகில்
கடல் கடலாய்க் கண்ணீரை நீ தந்ததனால்
பூவில்லாப் பூந்தோட்டம் என் வீட்டில்
பூவரசிநீ விலகியே சென்றதனால்

மின்னலில்லா இடியாக என் இதயத்துடிப்பு
சன்னல் வழியாய் மின்னலில் நீ தெரியாததனால்
காற்றில்லா தடுமாற்றம் என் சுவாசப்பைக்கு
என் காற்றே நீ எனை விட்டுக் கலைந்ததனால்...


Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 4:08 am

பாரதிப்பிரியன் wrote:சிறகிழந்த பறவையாய் நானிங்கே - என்
சிறகெடுத்து அயல் வானில் நீ பறந்ததனால்
இராகம் இல்லா இசையாய் என் மனம் – முகாரி
ராகம் மட்டும் நீயெனக்குக் கொடுத்ததனால்,

ழையில்லா வெறும் வானம் என் உலகில்
கடல் கடலாய்க் கண்ணீரை நீ தந்ததனால்
பூவில்லாப் பூந்தோட்டம் என் வீட்டில்
பூவரசிநீ விலகியே சென்றதனால்

மின்னலில்லா இடியாக என் இதயத்துடிப்பு
சன்னல் வழியாய் மின்னலில் நீ தெரியாததனால்
காற்றில்லா தடுமாற்றம் என் சுவாசப்பைக்கு
என் காற்றே நீ எனை விட்டுக் கலைந்ததனால்...

ஒவ்வொரு வரிகளும் உணர்வுகளின் வெளிப்பாடாக அமைந்துள்ளது...
மனம் உருகவைக்கும் கவிதை பாராட்டுக்கள் சகோதரன்...

காற்றில்லா தடுமாற்றம் என் சுவாசப்பைக்கு
என் காற்றே நீ எனை விட்டுக் கலைந்ததனால்...

இந்த வரி எனக்கு மிகவும் பிடித்துள்ளது...


ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat May 15, 2010 9:29 am

அருமையான வரிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 15, 2010 9:47 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீ இல்லாததால்..... Logo12
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun May 16, 2010 3:06 am

நன்றி மலைமகள், ரமீஸ், ரிபாஸ்... நீ இல்லாததால்..... 678642 நீ இல்லாததால்..... 678642 நீ இல்லாததால்..... 678642

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun May 16, 2010 4:00 pm

பொருத்தமான முரண்பாடுகளால் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்சிமோரான் வகைக் கவிதை..

கவிஞர் வியக்கவைக்கிறார்..! பயனர் பெயரை நியாயப்படுத்தவும் செய்கிறார்..

பாராட்டுகள் பாபி..!


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 4:21 pm

ஆக்கமான உணர்வு வரிகள் நண்பா அருமை நீ இல்லாததால்..... 677196



நேசமுடன் ஹாசிம்
நீ இல்லாததால்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 17, 2010 3:49 pm

நன்றி ARR, ஹாசிம்...! நீ இல்லாததால்..... 678642 நீ இல்லாததால்..... 678642 நீ இல்லாததால்..... 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 17, 2010 4:23 pm

பாரதிப்பிரியன் wrote:சிறகிழந்த பறவையாய் நானிங்கே - என்
சிறகெடுத்து அயல் வானில் நீ பறந்ததனால்
இராகம் இல்லா இசையாய் என் மனம் – முகாரி
ராகம் மட்டும் நீயெனக்குக் கொடுத்ததனால்,

ழையில்லா வெறும் வானம் என் உலகில்
கடல் கடலாய்க் கண்ணீரை நீ தந்ததனால்
பூவில்லாப் பூந்தோட்டம் என் வீட்டில்
பூவரசிநீ விலகியே சென்றதனால்

மின்னலில்லா இடியாக என் இதயத்துடிப்பு
சன்னல் வழியாய் மின்னலில் நீ தெரியாததனால்
காற்றில்லா தடுமாற்றம் என் சுவாசப்பைக்கு
என் காற்றே நீ எனை விட்டுக் கலைந்ததனால்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆறுதல் ஆறுதல்



நீ இல்லாததால்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 4:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீ இல்லாததால்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக