புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_lcapபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_voting_barபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
புதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_lcapபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_voting_barபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
புதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_lcapபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_voting_barபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
புதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_lcapபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_voting_barபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
புதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_lcapபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_voting_barபுதிய குரங்கின் நகைச்சுவைகள். I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய குரங்கின் நகைச்சுவைகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 15, 2010 12:08 am

ஒரு தொப்பி வியாபாரி காட்டு வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். வெகு தூரம் நடந்ததால் அவனுக்குக் களைப்பு உண்டாயிற்று. எனவே தன்னுடைய தொப்பிக் கூடையை பக்கத்தில் வைத்து விட்டு ஒரு மரத்தடியில் தூங்கினான்.

ஏதோ சத்தம் கேட்டு விழித்த வியாபாரி திகைத்தான். அவனுடைய தொப்பிக் கூடை காலியாய் இருந்தது. மேலே மரத்தில் ஏராளம் குரங்குகள் ஆளுக்கொரு தொப்பியை வைத்துக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தன.
வியாபாரி யோசித்தான். பரிணாம வளர்ச்சிக்கு முன்பிருந்த தன்னுடைய முன்னோர்களான அந்த குரங்குகளை கெஞ்சிப் பார்த்தான் முடியவில்லை. அவை தொப்பியைக் கொடுத்தபாடில்லை.

இவன் சிரித்தால்.. அவையும் சிரித்தன.இவன் தலையாட்டினால் அவையும் தலையாட்டின.

வியாபாரிக்குள் ஒரு திட்டம் உதித்தது. அவன் தன்னுடைய தலையிலிருந்த தொப்பியை எடுத்தான். எல்லா குரங்குகளும் தங்கள் தலையிலிருந்த தொப்பிகளை கையில் எடுத்தன.

இவன் தொப்பியை குரங்கைப் பார்த்து வீசினான். உடனே குரங்குகளும் தொப்பியை இவனை நோக்கி வீசின. இவன் எல்லா தொப்பிகளையும் எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினான்.

நிற்க…

இது பழைய கதை தான்.

இந்த நிகழ்ச்சி நடந்த பல வருடங்களுக்குப் பிறகு இவனுடைய பேரன் அதே தொப்பி வியாபாரத்துக்குப் புறப்பட்டான். அவன் வாரிசு வியாபாரி !.

அதே காடு. அதே மரம்.. அதே போல குரங்குகள்.. அதே போன்ற தூக்கம்… எல்லாம் அப்படியே நடந்தன.

இவன் எழுந்தான். எல்லா குரங்குகளும் தலையில் தொப்பி வைத்துக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தன.

இவன் சிரித்தான். தன்னுடைய தலையிலிருந்த தொப்பியை எடுத்து ஒரு குரங்கை நோக்கி வீசினான்.

குரங்கு அந்த தொப்பியை எட்டிப் பிடித்தது. பின் சரசரவென்று கீழே இறங்கி அந்த பேரனுடையகன்னத்தில் ஒரே அறை !!!
அவன் திகைத்துப் போய் பார்க்க குரங்கு சொன்னது..

“உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தாருன்னு நினைப்பா…?”



புதிய குரங்கின் நகைச்சுவைகள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 15, 2010 12:42 am

புதிய குரங்கின் நகைச்சுவைகள். 677196 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 677196 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 168300 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 168300 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 403484 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 403484



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 17, 2010 2:30 am

பிச்ச wrote:புதிய குரங்கின் நகைச்சுவைகள். 677196 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 677196 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 168300 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 168300 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 403484 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 403484

நல்லாச்சிரிக்கிறீங்கள் தாத்தா பல் இல்லாத பொக்கை வாய் ஜாலி ஜாலி



புதிய குரங்கின் நகைச்சுவைகள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 9:38 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



புதிய குரங்கின் நகைச்சுவைகள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 17, 2010 9:45 am

சூப்பரப்பு

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon May 17, 2010 10:16 am

புதிய குரங்கின் நகைச்சுவைகள். 168300 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 168300 புதிய குரங்கின் நகைச்சுவைகள். 168300



புதிய குரங்கின் நகைச்சுவைகள். Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon May 17, 2010 10:43 am

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
ஹா ஹா
ஹா




http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 17, 2010 11:01 am

mhmramees wrote:
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
ஹா ஹா
ஹா

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 11:11 am

தாத்தாக்கள் சராக்களுக்கும் உண்டாச்சே...இது புரியாத அப்பு வியாபாரி.... புதிய குரங்கின் நகைச்சுவைகள். 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon May 17, 2010 12:09 pm

சிரிக்க சிந்திக்க சிறந்த பதிவு !
அப்புக்குட்டி க்கும் தாதா இருப்பாங்க போல ?!



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக