புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
56 Posts - 73%
heezulia
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
221 Posts - 75%
heezulia
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
8 Posts - 3%
prajai
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_m10மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 6:03 pm

****

மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

****

ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.
ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.

****

நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.
நபர் : ??!!

****

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.

****

இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

****

மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 6:08 pm

ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

அநியாயம் அநியாயம் அநியாயம் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 14, 2010 9:04 pm

மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? 362913 மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? 705463

தீதும் நன்றும் பிறர் தர வாரா மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 14, 2010 9:06 pm

சிவா wrote:
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

புத்திசாலி பய்யன், அப்படியே மணியை போல...!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 14, 2010 9:08 pm

பிச்ச wrote:
சிவா wrote:
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

புத்திசாலி பய்யன், அப்படியே மணியை போல...!

ஆகா சரா ஆப்ப சரியாய் அடிக்க ஆரம்பிச்சிட்டாரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 9:10 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
சிவா wrote:
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

புத்திசாலி பய்யன், அப்படியே மணியை போல...!

ஆகா சரா ஆப்ப சரியாய் அடிக்க ஆரம்பிச்சிட்டாரே

சரியான நேரத்துல, டைமிங் பாத்து அடிக்கிறதுக்கு பேருதானே ஆப்பு!!!

மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri May 14, 2010 9:42 pm

அனைத்தும் அருமையான ஜோக்ஸ். சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 14, 2010 9:53 pm

மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? 677196 மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri May 14, 2010 10:35 pm

ஹா ஹா கடைசி ஜோக் செம்ம சிரிப்பு....

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? 47
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Jun 02, 2010 12:49 pm

மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? 403484 மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? 168300 மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? 705463

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக