புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Poll_c10பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Poll_m10பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Poll_c10 
36 Posts - 44%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Raji@123

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Poll_c10பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Poll_m10பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Poll_c10 
158 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Poll_c10பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Poll_m10பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 4:00 pm

சென்னை: பிளஸ்டூ தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.ஜி.மேல்நிலைப்பள்ளி மாணவி ஆவார். இவர் தமிழில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக உயர்ந்துள்ளார்.

ஆங்கிலத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மேட்டுக்குளம் வேலூர் சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் வெங்கடேஷ் 196 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இயற்பியலில் தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.

இதுதவிர வேதியியல் பாடத்திலும் பாண்டியன் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.தினேஷ், உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.

பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 14, 2010 4:02 pm

+2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் எதிர்காலம் இனிதாய் அமைய வாழ்த்துகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 4:05 pm

முதலிடம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களும் மட்டும்மல்லாது
சக மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்களைளும் தெரிவித்துக்கொள்கிறேன் ஈகரை நண்பர்கள் சார்பாக
முக்கியமாக மாணவி மோனிசாவிற்கு இன்னும் ஒரு வாழ்த்து.

🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri May 14, 2010 4:07 pm

அப்புகுட்டி wrote:முதலிடம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களும் மட்டும்மல்லாது
சக மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்களைளும் தெரிவித்துக்கொள்கிறேன் ஈகரை நண்பர்கள் சார்பாக
முக்கியமாக மாணவி மோனிசாவிற்கு இன்னும் ஒரு வாழ்த்து.

🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பெண்ணெல்லாம் பரிட்சையில முதலிடம் தாங்க.
நாம்மப் பசங்களத்தான் எங்கே அவங்க படிக்க விட்டாங்க?

சும்மா சொன்னேன்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 14, 2010 4:12 pm

தேர்வில் அதிகப் புள்ளி எடுத்த மாணவர்களிற்கு எனது வாழ்த்துகள்,
தேர்வில் குறைந்த மதிப்பெண் மாணவர்களிற்கு இப்புள்ளிகள் மட்டும் வாழ்க்கையை நிர்ணயிப்பவை அல்ல, வாழ்வில் உயர எத்தனையோ வழிகள் உள்ளன நல்வழியில் உங்கள் வாழ்வை உயர்த்திக் கொள்ள எனது வாழ்த்துகள். அன்பு மலர்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Avatar15523pf0
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 14, 2010 4:21 pm

பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் 677196 பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் 677196 பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 4:30 pm

mhmramees wrote:
அப்புகுட்டி wrote:முதலிடம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களும் மட்டும்மல்லாது
சக மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்களைளும் தெரிவித்துக்கொள்கிறேன் ஈகரை நண்பர்கள் சார்பாக
முக்கியமாக மாணவி மோனிசாவிற்கு இன்னும் ஒரு வாழ்த்து.

🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பெண்ணெல்லாம் பரிட்சையில முதலிடம் தாங்க.
நாம்மப் பசங்களத்தான் எங்கே அவங்க படிக்க விட்டாங்க?

சும்மா சொன்னேன்.
சிரி சிரி

பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri May 14, 2010 5:34 pm

சிவா wrote:சென்னை: பிளஸ்டூ தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.ஜி.மேல்நிலைப்பள்ளி மாணவி ஆவார். இவர் தமிழில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக உயர்ந்துள்ளார்.

ஆங்கிலத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மேட்டுக்குளம் வேலூர் சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் வெங்கடேஷ் 196 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இயற்பியலில் தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.

இதுதவிர வேதியியல் பாடத்திலும் பாண்டியன் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.தினேஷ், உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.

எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.....

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக