புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேடுகெட்ட புகை...... Poll_c10கேடுகெட்ட புகை...... Poll_m10கேடுகெட்ட புகை...... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கேடுகெட்ட புகை...... Poll_c10கேடுகெட்ட புகை...... Poll_m10கேடுகெட்ட புகை...... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கேடுகெட்ட புகை...... Poll_c10கேடுகெட்ட புகை...... Poll_m10கேடுகெட்ட புகை...... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கேடுகெட்ட புகை...... Poll_c10கேடுகெட்ட புகை...... Poll_m10கேடுகெட்ட புகை...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேடுகெட்ட புகை...... Poll_c10கேடுகெட்ட புகை...... Poll_m10கேடுகெட்ட புகை...... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கேடுகெட்ட புகை...... Poll_c10கேடுகெட்ட புகை...... Poll_m10கேடுகெட்ட புகை...... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கேடுகெட்ட புகை...... Poll_c10கேடுகெட்ட புகை...... Poll_m10கேடுகெட்ட புகை...... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கேடுகெட்ட புகை...... Poll_c10கேடுகெட்ட புகை...... Poll_m10கேடுகெட்ட புகை...... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேடுகெட்ட புகை......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 14, 2010 1:43 pm

கேடுகெட்ட புகை...... 23h4ux3
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ருசிக்கத்தெரிந்த மனிதன்
ரசனை படைத்த கடவுளுக்கு
பாடம் கற்பிக்கிறான்

புகை பிடிப்பது கேடு என
புகைப்பவனும் கூற
அற்புதமாய் புகைத்து
அற்புதம் நிகழ்த்துகிறான்

சாத்தாண்டி மனிதா
சாதனை காண
சரீரத்தை சிதைத்து
சாரீரம் ஆக்கிகுறாய்

கேடுகெட்ட புகையை
கெட்டியாய் பிடித்து
கண்காட்ச்சி காட்டியதில்
கண்ட பயன்தானேது

உன்னைக்கண்ட வாலிபன்
உன்பின்னே தயாராகி
வழிகெட்டு புகைவிட்டு
வெந்தவனும் அழிந்திட
வழிசெய்த பாவியடா நீ

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கேடுகெட்ட புகை...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 2:25 pm

நன்றி தலைவா... நல்லதொரு கவிதை தந்தமைக்கு...


கேடுகெட்ட புகை...... 678642





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 5:19 pm

உன்னைக்கண்ட வாலிபன்
உன்பின்னே தயாராகி
வழிகெட்டு புகைவிட்டு
வெந்தவனும் அழிந்திட
வழிசெய்த பாவியடா நீ

தத்துவ வரிகள் கவிஞ்சரே
வாழ்த்துக்கள் பரிசு தரலாம்
மிக மிக அருமை நன்றி
சிலருக்கு இது பிடிக்காது
நிர்மல் மற்றும் நமது தல
இன்னும் சிலர் திருந்துங்கள்
நன்றி ஹாசிம் நன்றி.ட


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கேடுகெட்ட புகை...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 5:22 pm

கேடுகெட்ட புகை...... 677196 கேடுகெட்ட புகை...... 677196 கேடுகெட்ட புகை...... 677196



கேடுகெட்ட புகை...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 14, 2010 9:54 pm

எஸ்.எம். மபாஸ் wrote:நன்றி தலைவா... நல்லதொரு கவிதை தந்தமைக்கு...


கேடுகெட்ட புகை...... 678642

மிக்க நன்றி நண்பா

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கேடுகெட்ட புகை...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 10:25 pm

நன்றி ஹாசிம் கவி அருமை கேடுகெட்ட புகை...... 677196 கேடுகெட்ட புகை...... 677196

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat May 15, 2010 12:06 am

அருமை...அறிவுரை கூறும் கவிதைகள்... கேடுகெட்ட புகை...... 677196 கேடுகெட்ட புகை...... 677196 கேடுகெட்ட புகை...... 677196

நான் சிகரட்டைப் பார்த்துக் கூறினேன்,
"நீ எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாய்..."
சிகரட் என்னைப் பார்த்துக் கூறியது,
"அட போடா...நீதான் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாய்."

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 4:40 am

ஏன் தான் புகைபிடித்து தங்களைத்தானே கெடுக்கிறார்களோ...நல்ல கவிதை வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
உங்கள் சிந்தனையும் கவிதையும் அழகு...


ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat May 15, 2010 9:32 am

சிறந்ததொரு சமூக நலக் கவிதை,இந்தப் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ள நம் இளைஞர்கலஊக்குச் சென்றடையட்டும்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 15, 2010 11:07 am

அப்புகுட்டி wrote:உன்னைக்கண்ட வாலிபன்
உன்பின்னே தயாராகி
வழிகெட்டு புகைவிட்டு
வெந்தவனும் அழிந்திட
வழிசெய்த பாவியடா நீ

தத்துவ வரிகள் கவிஞ்சரே
வாழ்த்துக்கள் பரிசு தரலாம்
மிக மிக அருமை நன்றி
சிலருக்கு இது பிடிக்காது
நிர்மல் மற்றும் நமது தல
இன்னும் சிலர் திருந்துங்கள்
நன்றி ஹாசிம் நன்றி.ட


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா கேடுகெட்ட புகை...... 678642 கேடுகெட்ட புகை...... 678642 கேடுகெட்ட புகை...... 678642 கேடுகெட்ட புகை...... 154550 கேடுகெட்ட புகை...... 154550



நேசமுடன் ஹாசிம்
கேடுகெட்ட புகை...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக