புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_m10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_m10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_m10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_m10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_m10இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri May 14, 2010 1:40 pm

இறந்து விட்டதாக கூறிஉயிருள்ள குழந்தையை குப்பைதொட்டியில் வீசிய நர்சு
இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு 99ad54e4-dc39-472f-bd13-13d20c2c48d7_S_secvpf

புவனேசுவரம்,
மே 14-

ஒரிசா
மாநிலம் புவனேசுவரத்தை சேர்ந்தவர் பிரமிளா தேவி. நிறைமாத கர்ப்பிணியாக
இருந்த இவர் புவனேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு குழந்தை பிறந்தது ஆனால் அந்த குழந்தை
இறந்துவிட்டதாக டாக்டரும், பிரசவம் பார்த்த நர்சும் தெரிவித்தனர். அந்த குழந்தையின் உடலில் துர்நாற்றம் வீசியது.
இதனால் நர்சு அந்த குழந்தையை ஆபரேஷன் தியேட்டரில் இருந்த குப்பை தொட்டியில்
வீசிவிட்டார்.

ஆஸ்பத்திரியின் துப்புரவு ஊழியர் குப்பை தொட்டியை சுத்தம் செய்தார்.
அப்போது அந்த குழந்தை உயிரோடு கிடந்தது. உடனே குழந்தையை ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில்
துப்புரவு ஊழியர் சேர்த்தார். அங்கு குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது.

ஆனால் நர்சு குந்தையை குப்பை தொட்டியில்
வீசியதில் குழந்தையின் கால் ஒன்று உடைந்து விட்டது. இதுபற்றி குழந்தையின் தாயார் பிரமிளா தேவி
கூறும்போது குழந்தை பிறந்ததும் நான் நர்சிடம் குழந்தையை தருமாறு கேட்டேன்
ஆனால் குழந்தை இறந்து விட்டதாக கூறினார்கள்.

எனவே குழந்தை உடலை தருமாறு கேட்டேன். தரவில்லை. பின்னர்தான் குழந்தை
உயிரோடு இருப்பது தெரிந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றார்.

இந்த சம்பவத்தை அடுத்து குழந்தை இறந்துவிட்டதாக
அறிவித்த டாக்டர் உடனடியாக மாற் றப்பட்டார். நர்சு மீதும் நடவடிக்கை எடுக்க
உத்தர விடப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை நடத்த
சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 14, 2010 3:26 pm

இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு 440806 நம்ம ஊருல உயிரோட இருக்குனு தெரிஞ்சும் குப்பைல போடுறாங்க இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு 67637

தீதும் நன்றும் பிறர் தர வாரா இறந்து விட்டதாக கூறி உயிருள்ள குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நர்சு 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக